ஜோதிடம் 360
அண்ணே வணக்கம்ணே !
என்னால் எழுதப்பட்டு 2011 ஆம் வருடம் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்ட ஜோதிடம் 360 நூலை 419 பேர் வரை முன் பதிவு செய்து (முன் கூட்டியெபணம் செலுத்தி) வாங்கி ஆதரித்தது தெரிந்ததே.
அச்சிட்ட ஆயிரம் பிரதிகளில் சுமார் 50 பிரதிகள் தவிர அனைத்தும் விற்று முடிந்து மறு அச்சு செய்து கொண்டு வந்தோம். இவையும் விற்றுத்தீர்ந்து சுமார் 100 பிரதிகளுக்குள் மட்டுமே நிலுவை உள்ளது.
இதுவரை வாங்காதவர்கள் இப்போது வாங்கி பயனடையலாம்.
நூல் குறித்த ஸ்தூல விவரம்:
பக்கங்கள்: 80
சைஸ்: ஆனந்தவிகடன் சைஸ்
ரேப்பர் : டூ கலர்
இதனோட சலுகை விலை : ரூ.50 மட்டுமே
நூல் விலை+ கூரியர் கட்டணத்தை செலுத்த வேண்டிய அக்கவுண்ட் விவரம்:
Name: Sundaresan Murugan A/C No: 030333022274
Name of the Bank : State Bank of India
Branch Name: GREAMSPET Branch Code: 7083
IFSC Code: SBIN0007083
Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP
Pincode: 517002 Swift Code: N/A RTGS : YES
வெளி நாட்டு சொந்தங்கள்:
Pay pal :
pay pal mail id: swamy7867@gmail.com
எம்.ஓ அனுப்புவோர்:
சித்தூர்.எஸ்.முருகேசன் என்ற பெயருக்கு # 17-201, கும்மர தெரு , சித்தூர் ஆ.பி 517001 என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்
புஸ்தவத்தை கூரியர்/பதிவு தபால் மூலமா அனுப்பவேண்டிய முகவரியை கீழ் காணும் மெயில் முகவரிக்கு மெயில் செய்ய மறந்துராதிங்க
s_murugesan_67@yahoo.com
swamy7867@gmail.com

