Skip to content

By: S Murugesan

அண்ணே வணக்கம்ணே ! இன்றைய பதிவு சுக்கிரன் மறைவும் -காமசுகக்குறைவும். இதை படிக்க இங்கே அழுத்தவும்.

By: S Murugesan

அண்ணே வணக்கம்ணே ! ஏப்ரல் 19 ஆம் தேதி முடங்கிப்போன இந்த சைட்டுக்குள்ள நேத்திக்கு தான் நுழைய முடிஞ்சது.இன்னைக்கு புதிய பதிவை இதுலயே போட்டிருக்கலாம். ஆனால் ..அனுபவஜோதிடா ப்ளாக்லயே போட்டிருக்கன். படிச்சுட்டு உங்க கருத்தை தவறாம தெரிவிங்க. இன்றைய பதிவு: சுக்கிரன் நிலையும் – காமக்கலையும்: 2

By: S Murugesan

பெரியவுக அதுவும் அந்த காலத்து பெருசுங்க கில்மாவை “கில்” பண்ண சொன்னதே இல்லை. அததுக்கு ஒரு வயசு. பிரம்மச்சரியம் ,கிருஹதாஸ்ரமம், வானப்ரஸ்தம்,சன்னியாசம்னு வச்சாய்ங்க. பிரம்மச்சரியத்தை கரீட்டா மெயின்டெய்ன் பண்ணா கிருஹதாஸ்ரமத்துல (கில்மா) விளையாடலாம். கில்மால ஆடி முடிச்சுட்டா பொளப்பை பார்க்கனும்டானு தோனிரும். ஒழுங்கா தொழில் செய்தா செட்டில் ஆயிருவம். செட்டில் ஆயிட்டா கொய்யால போதும் ..அல்லாடினதுன்னு அக்கடான்னு இருக்க பார்ப்போம். ( வானப்ரஸ்தம்) இந்த லைஃப்ல சரவணபவன் அண்ணாச்சி மாதிரி ஜொள்ளு விட்டுத்தொலைச்சா நாஸ்தி.கரீட்டா இந்த லைஃபை கொஞ்சா நாள் வாழ்ந்தா சன்யாசம் ஆட்டோமெட்டிக்கா…

தமிழ்வெளி

More than a Blog Aggregator