Skip to content

By: S Murugesan

முந்தா நாள் காஞ்சிபுரத்தில் மலேசிய கில்மா குருங்கற தலைப்புல ஒரு பதிவை போட்டிருந்தேன். இதை படிச்சுட்டு மஸ்தா பேரு நிறை………..ய்ய மேட்டரு கொடுத்துருக்காய்ங்க. அதையெல்லாம் முடிஞ்சவரை தொகுத்து தந்திருக்கேன். கேளுங்க இணையவேகம் ஒத்துழைக்கலின்னா இங்கே அழுத்தி டவுன் லோட் பண்ணி கேட்கலாம்

By: S Murugesan

இன்னைக்கு நாட்டை ஆள்ற அரசியல்வாதிகளுக்கு அடுத்த தேர்தல்லயாவது “பவரை” கட் பண்ணாத்தான் தாளி இந்த பவர் கட் ஒழியும் போல. “துன்பம் வருகையிலே சிரிங்க”ங்கறாப்ல இந்த பவர் கட்டை பாசிட்டிவா பார்த்து ஒரு குரல் பதிவு போட்டிருக்கேன். ஆத்தா மேட்டர்ல ஆர்வம் உள்ளவுகளுக்கு ஒரு போனஸும் காத்திருக்கு Read More

By: S Murugesan

அண்ணே வணக்கம்ணே ! கடந்த பதிவுக்கான தலைப்பை /அதன் காரணத்தை விளக்கத்தேன் இந்த பதிவை ஆரம்பிச்சோம். ஆனால் கடந்த சில நாட்களா முள்ளா உறுத்திக்கிட்டிருந்த மலேசிய கில்மா யோக குரு பற்றிய மேட்டர் இதுல தானா வந்து புகுந்துருச்சு. ரெண்டாவது லட்டுதிங்க ஆசையான்னு கேட்காமயே இந்த ஆடியோ பதிவு இரட்டை வெடி ஆயிருச்சு. Read More