Posts Under இலங்கை Category
அண்ணே வணக்கம்ணே ! ட்ரான்சிஸ்டர் பாடிக்கிட்டிருக்கிறப்ப வேற எந்த ஸ்விட்ச் பாக்ஸ்லயாவது ப்ளக்கை செருகினாலோ -எடுத்தாலோ ட்ரான்சிஸ்டர் கொர கொரங்கும். லேட்டஸ்டா சொன்னா டி.வி ஓடிக்கிட்டிருக்கிறப்ப அங்கயே உள்ள மொபைலுக்கு கால் வர்ரதுக்கு மிந்தி டிவி கொர்ருங்கும். ஈழம் – ராஜபக்சே மேட்டர் கூட இப்படித்தான். என்னையும் பாதிக்குது. பணக்காரங்க ஏழையோட பசியை அலட்சியப்படுத்தினா அது அல்சரா வந்து சேருது. ஏழை சாப்பிட எதுவுமில்லாம பட்டினி இருப்பான்/அரை வயிறு சாப்பிடுவான். அது ஏன் எதுக்குன்னு ரோசிக்காத பணக்காரன் ஓவர் வெய்ட் போட்டு டயட்டிங் பண்ண…
அண்ணே! வணக்கம்ணே .. இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே அவர்களின் ஜாதக பலனை படிச்சு எஞ்ஜாய் பண்ணியிருப்பிங்கனு நினைக்கிறேன். பார்ட்டிக்கு 08/Oct/2009 => முதல் 26/Nov/2011 வரை குரு தசையில குரு புக்தி நடந்துக்கிட்டிருக்கு. இவருது கன்யா லக்னம். குரு பாவி. நல்லவன் கெட்டவனானா எப்டி இருக்கும்னு நான் சிவப்பு மனிதன் ரஜினிகாந்தை உதாரணம் காட்டி நேத்து விளக்கியிருந்தேன். ஒரு தசை முழுக்க முழுக்க கெடுக்கனும்னா தன்னோட சுயபுக்தியில யோக பலனை தரும்ங்கறது விதி. இந்த யோக பலன்லாம் இன்னைலருந்து ஐ மீன் அக்டோபர் 19…
அண்ணே ! வணக்கம்ணே .. இதான் கடேசி பதிவா என்ன தெரியலை. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஜாதக பலனை ஆடியோ ஃபைலா போட்டிருக்கேன். நமக்கு கிடைச்ச பர்த் டீட்டெயில்ஸ் கரீட்டா இருந்தா பலனும் கரிட்டா இருக்கும். ( 18, நவம்பர் ,1945 ,விடியல் 3.45 , பிறந்த ஊரு: Matara ) ஆடியோவை கேட்டுட்டு லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு ராட்டினம் ஏத்தினாலும் பரவால்லை ஸ்டேஷன்ல உள்ள பார்ட்டிகளுக்கு சொசியம் கீசியம் சொல்லி தப்பிக்கலாம். இலங்கைக்கு பார்சல் பண்ணிக்கினு பூட்டா தான் படா பேஜாரா…
