Menu

Tag: வாஸ்து

என் கெணத்த காணோம் (வாஸ்து அனுபவங்கள்: 6)

அண்ணே வணக்கம்ணே ! கடந்த பதிவில் கிழக்கு மேற்கு திசைகளை பற்றி சில விஷயங்கள் சொன்னேன். உபரியாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் மனையின் /வீட்டின் நான்கு பக்கங்களையும் அளந்து ஒவ்வொரு பக்கத்தையும் ஒன்பது பாகமாக்கி முதல் 2 பாகம் மற்றும் கடைசி 2 பாகங்களை மூலைகளாகவும் /மத்தியில் வரும் 5 பாகங்களை முக்கிய திசையாகவும் கொள்ள வேண்டும். இப்படி கணக்கிட்டதில் முக்கிய திசையாக வரும் பகுதிகளை பற்றி தான் கடந்த பதிவிலும் சொன்னேன். இந்த […]

927 total views, no views today

5 Comments
Read Full

வாஸ்து அனுபவங்கள்: 5

அண்ணே வணக்கம்ணே ! நியூமராலஜிப்படி எட்டாவது மாசம் நடந்ததாலயா? எட்டுவருசமா குடியிருந்த வீட்டை காலிபண்ணி புது வீட்டுக்கு குடிவந்ததாலயா? ஜாதகங்கள் டம்ப் ஆகி அடிச்சு பிடிச்சு வேலை பார்க்க வேண்டி வந்ததாலயா? காரணம் எதுவா வேணா இருக்கட்டும்.. நியூமராலஜி படி ஆறாவது மாசம் ஆரம்பிச்சப்ப டூ இன் ஒன்னா இருக்கட்டும்னு பல்லாண்டு வாழ்க தொடரை ஆரம்பிச்சேன். நம்முது கடகலக்னமாச்சா ஸ்தூலமா “நெல்லாவே” வந்தாலும் மனசுக்கு வல்லின்னா அதை தொடர்ரது ரெம்ப கஷ்டம். அப்டித்தான் அதை டீல்ல விட்டுட்டன். […]

904 total views, 2 views today

0 Comments
Read Full

வாஸ்து அனுபவங்கள் : 3 (அக்மார்க் பரிகாரம்)

அண்ணே வணக்கம்ணே ! மம்மி ! நான் வளருகிறேன்னு தலைப்பை வச்சுக்கிட்டு 1989 காலகட்டத்துல நம்ம ராசிக்கு 1- 7 ல் கேது ராகு இருந்தப்ப எப்படில்லாம் சொதப்பினம் – கடந்த ஒன்னரை வருசத்தை எப்படில்லாம் மேனேஜ் பண்ணம்னு எழுதத்தான் நினைச்சேன்.ஏற்கெனவே பல்லாண்டு வாழ்கன்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு சிக்கியிருக்கம். இடையில ஒரு பைபாஸ் மாதிரி இந்த வாஸ்து அனுபவங்களை ஆரம்பிச்சம். இப்ப இதையும் டீல்ல விட்டா சனம் காறி துப்பீரும்.அதனால மம்மி ! நான் வளருகிறேன் […]

2,626 total views, no views today

0 Comments
Read Full

வாஸ்து பார்க்கலியோ வாஸ்து !

அண்ணே வணக்கம்ணே ! பெருசா நம்ம வெப்சைட் பற்றிய விமர்சனங்களை எல்லாம் கேட்டு வாங்கினம். பக்காவா குறிப்பெடுத்து வச்சிருக்கம். ஆனாலும் எதையும் அமல் படுத்தல. ஃபேக்டரி ரன்னிங்ல இருக்கிறப்ப எதையும் அப்டேட் பண்ண முடியாதே. நம்ம நிலையும் இதான். நம்ம ஜாதகத்துல 10 ல ராகு இருக்காரா அதனால “முறையற்ற முறை ” தான் நமக்கு அதிஷ்டம் போல. லக்னத்துல குரு உச்சமா இருக்கிறதால “என்னடா இது நாமளும் இப்படி இருக்கமே”ங்கற கில்ட்டி ஒரு பக்கம் இருந்துக்கிட்டே […]

1,355 total views, no views today

2 Comments
Read Full