Menu

Tag: வாழ்வு

வாழ்வும் – சாவும்

அண்ணே வணக்கம்ணே ! என்னடா இது அண்ணன் வாரத்துக்கொரு பதிவு தானே போடுவாரு. மூனே நாள்ள முந்திரி கொட்டை மாதிரி இன்னொரு பதிவு வருதுன்னு ஆச்சரியப்படாதிங்க. ஜன,20 ராத்திரி, ஜன 21 காலை போட வேண்டிய முக நூல் பதிவுகளை தான் இப்ப வலைப்பதிவா பார்க்கிறிங்க. இந்த மேட்டர் எப்பமோ ஃபீல் ஆச்சு, ஞாநி ,மகிழ்நன் போன்றவர்களுக்கு சொல்லியும் இருக்கேன். நீள பதிவுகளை முக நூல்ல போடாதிங்க. வலைப்பதிவா போட்டு தொடுப்பை மட்டும் இங்கே கொடுங்கன்னு .ஏன்னா […]

2,882 total views, no views today

0 Comments
Read Full

உங்கள் ராசியும் -வாழ்வும் : மகரம்

அண்ணே வணக்கம்ணே ! ராசிகளை பத்தி எழுத ஆரம்பிச்சா மேஷத்துலருந்து ஆரம்பிப்பாய்ங்க.ஆனால் நாம மாத்தி ரோசிச்சு சூரியனோட சொந்த வீடான சிம்மத்துலருந்து ஆரம்பிச்சம். கன்னி,துலா,விருச்சிகம்,தனுசுன்னு நாலு ராசிக்காரவுகளோட வாழ்க்கைய எழுதியாச்சு. இன்னக்கு மகரத்தை பத்தி எழுதனும். பதிவுக்கு போயிரலாமா? 1.லக்னாதிபதி சனி என்பதால்: சோம்பல்,தாமதம் இருக்கும்.ட்ரென்ட்ல இருக்கமாட்டாய்ங்க.சுத்தம்,சுகாதாரம்னு மெனக்கெட மாட்டாய்ங்க.பேக்கிங்,ஷோ,பந்தால்லாம் இருக்காது. பர்ப்பஸ் சர்வ் ஆனா போதும்னு இருப்பாய்ங்க. 2.தனபாவாதிபதி சனி: ஐரன்,ஸ்டீல்,ஆயில்,கிரானைட்ஸ் ,தொழிற்சாலைகள்,சுரங்கம் அல்லது பெட் ஸ்மெல் கிளப்பும் ஏதாவது தொழில், ஸ்க்ராப்,செகண்ட்ஸ் மாதிரி மேட்டரு […]

2,818 total views, no views today

2 Comments
Read Full

உங்கள் ராசியும்-உங்கள் வாழ்வும் (துலாம்)

அண்ணே வணக்கம்ணே ! ஜஸ்ட் ராசிய வச்சு -அதன் படி அமையும் பாவாதிபதிகள் யாருங்கற வச்சு பலன் சொல்லிக்கிட்டு வரேன். இந்த பலன்லாம் உங்களுக்கு ஸ்தூலமா நடக்கலின்னாலும்  இதுல வர்ர நல்ல பலன் களை கனவு கண்டிருப்பிங்க – தீய பலன் கள் நடந்துருமோனு பயந்துக்கிட்டே வாழ்ந்திருப்பிங்க.ஏன்னா ராசிக்கு அடிப்படை சந்திரன் -சந்திரன் தான் மனோகாரகன். உங்க ராசிய திராட்டுல  விட்டுட்டு  விருச்சிகத்துக்கு ஜம்ப் ஆயிட்டதுக்கே செம காண்டாயிருப்பிங்க. உங்க பொறுமைய சோதிக்க விரும்பல. மேட்டருக்கு வந்துர்ரன். […]

2,538 total views, no views today

9 Comments
Read Full

உங்கள் ராசியும் வாழ்வும்: கன்னி

அண்ணே வணக்கம்ணே ! ஜஸ்ட் ராசி, ராசி வைஸ் அதிபதிகளை வச்சு சில விஷயங்களை சொல்லிக்கிட்டு வரேன். *கண்டிஷன்ஸ் அப்ளை. (விவரங்களுக்கு பார்க்க: கடந்த பதிவு).இப்ப கன்னி ராசிக்காரவுக  லைஃப்  எப்படி இருக்கும்னு ஒரு க்ளான்ஸ் பார்த்துரலாம். 1.புதன் ராசியாதிபதி என்பதால்: ஆணா இருந்தா கொஞ்சம் பெண்மை கலந்து ,பெண்ணா இருந்தா கொஞ்சம் ஆண்மை கலந்து இருக்கும். ஸ்கின் ப்ராப்ளம் இருக்கலாம். அல்லது ஜாய்ன்ட் பெய்ன், அல்லது டெஸ்டிக்கல்ஸ்ல பிரச்சினை. கம்யூனிகேஷன்ஸ் ஸ்கில்ஸ் இருக்கும்.(பேச்சு-எழுத்து) கணிதம், மருத்துவம்,ஜோதிடத்துல […]

1,905 total views, no views today

2 Comments
Read Full