Menu

Tag: ரோக பாவம்

பல்லாண்டு வாழ்க : 9 ( நோய் புராணம்)

அண்ணே வணக்கம்ணே ! கடந்த பதிவுல கால புருஷ தத்துவத்தை பத்தி சொல்லியிருந்தன். அதன் படி ஒவ்வொரு ராசியும் -உடலின் எந்த பாகத்தை காட்டுதுன்னும் சொல்லியிருந்தேன். லக்னாத் காலபுருஷ தத்துவப்படி உங்க 6-8-12 க்குரிய கிரகங்களை லிஸ்ட் அவுட் பண்ணி வச்சுக்கவும் சொல்லியிருந்தன். (செய்திருப்பிங்கனு நினைக்கேன் ) இந்த 6-8-12 அதிபதிகள் மத்த எந்த பாவத்துலயும் நிற்காம தங்களுக்குள்ளயே இடம் மாறி உட்கார்ந்திருந்தா அந்த ஜாதகர் ஓரளவு நோயற்ற வாழ்வை வாழ்வார்னு தகிரியமா சொல்லலாம். உதாரணமா 6 […]

2,371 total views, no views today

0 Comments
Read Full

பல்லாண்டு வாழ்க : 6 ( நோய்கள் : ஒரு ஜோதிட பார்வை )

அண்ணே வணக்கம்ணே ! மன்சன் இருக்கானே மன்சன் இவன் கிட்ட இருக்கிற கெட்ட பயக்கம் என்னடான்னா எதையாவது இழந்தாத்தான் அதனோட அருமை பெருமை இவனுக்கு உறைக்கும். உ.ம் உடல் நலம். இந்த பாடி இருக்கே பாடி இது பர்ஃபெக்டா இருக்கிற வரை இருக்கிறதே தெரியாது . ஆனால் இதுக்கு பிரச்சினைன்னு ஒன்னு வந்தா ஓடிக்கிட்டிருக்கிற சீலிங் ஃபேனுக்கு குறுக்கே ஒட்டடை குச்சியை நீட்டின கணக்கா ரகளை பண்ணிருது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். If wealth is […]

5,188 total views, no views today

5 Comments
Read Full

பல்லாண்டு வாழ்க : 5 (நோய்கள் :ஒரு ஜோதிட பார்வை)

அண்ணே வணக்கம்ணே ! நம்ம ஜாதகத்துல லக்னாதிபதி ராசியாதிபதி பரிவர்த்தனம்ங்கறதால எப்பவுமே ரெண்டு ரூட்லயும் தலா ஒரு ரூட்டை போட்டு வச்சிர்ரது . சிம்மராசிப்படி நடக்குதுன்னா போன சனி அர்தாஷ்டம சனி . வீடு மாறியிருக்கனும். ஆனால் அதுக்கு பதிலா 3 வண்டிய ஒழிச்சுட்டம் /மொத ரெண்டு வண்டியை வச்சு இன்னோவேட்டிவா எதோ பண்ணலாம்னு ஊத்திக்கிச்சு . 3 ஆவது வண்டிய வித்து தொலைச்சுட்டம். கடகலக்னப்படி நடக்குதுன்னாலும் ஒர்க் அவுட் தான். மவ ரெண்டு தபா செத்து […]

3,421 total views, no views today

0 Comments
Read Full

பல்லாண்டு வாழ்க :4 ( நோய்கள் -ஜோதிடபார்வை )

அண்ணே வணக்கம்ணே ! கடந்த பதிவில் நட்சத்திரங்களில் 3 வகைகள் இருப்பதாகவும் -ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு வித குணத்தை தருவதாகவும் சொல்லியிருந்தேன். தமோ -ரஜோ-சத்வ குணங்களை பொருத்து அவரவர் உணவுப்பழக்கம் அமையலாம் .அதை பொருத்து சில உடல் நல கோளாறுகள் ஏற்படலாம்ங்கறது பாய்ண்ட். குணங்களை பொருத்து உணவுபழக்கம் இருக்கலாம். இல்லேங்கல .ஆனால் கொஞ்சம் மனசு வச்சு முயற்சி பண்ணா உணவுப்பழக்கத்தை மாற்றலாம். அதை வைத்து குணத்தை .அதை வைத்து நோய்களை தவிர்க்கலாம் ( ரிவர்ஸ் மெக்கானிசமுங்கோ) ராசி […]

3,805 total views, no views today

0 Comments
Read Full

பல்லாண்டு வாழ்க ( நோய்கள் :ஜோதிட பார்வை ) : 2

அண்ணே வணக்கம்ணே ! நியூமரலாஜிப்படி இது நமக்கு ஆறாவது மாசம் .(ஆகஸ்டுல பிறந்ததால இதை முதல் மாதமா வச்சுக்கனும். ஆறுன்னா ரோகம் தானே – நாம பந்தாவா சித்தன் போக்கு சிவன் போக்குங்கறாப்ல பல்லாண்டு வாழ்கனு தலைப்பை போட்டு ரோக காண்டத்தை ஆரம்பிச்சுட்டம். விதி வழியே மதிங்கறது எம்மாம் கரீட்டா ஒர்க் அவுட் ஆகுது பாருங்க மேலும் நம்ம லக்னத்துக்கு எட்டுக்குடையவர் 6 க்கு வரப்போறாரு -சனி – அவ்வ்வ்) அல்லோபத்தியில பாடிய பார்ட் பார்ட்டா பிரிச்சு […]

6,412 total views, no views today

9 Comments
Read Full