Menu

Tag: ரோக காண்டம்

பல்லாண்டு வாழ்க : 9 ( நோய் புராணம்)

அண்ணே வணக்கம்ணே ! கடந்த பதிவுல கால புருஷ தத்துவத்தை பத்தி சொல்லியிருந்தன். அதன் படி ஒவ்வொரு ராசியும் -உடலின் எந்த பாகத்தை காட்டுதுன்னும் சொல்லியிருந்தேன். லக்னாத் காலபுருஷ தத்துவப்படி உங்க 6-8-12 க்குரிய கிரகங்களை லிஸ்ட் அவுட் பண்ணி வச்சுக்கவும் சொல்லியிருந்தன். (செய்திருப்பிங்கனு நினைக்கேன் ) இந்த 6-8-12 அதிபதிகள் மத்த எந்த பாவத்துலயும் நிற்காம தங்களுக்குள்ளயே இடம் மாறி உட்கார்ந்திருந்தா அந்த ஜாதகர் ஓரளவு நோயற்ற வாழ்வை வாழ்வார்னு தகிரியமா சொல்லலாம். உதாரணமா 6 […]

2,371 total views, no views today

0 Comments
Read Full

பல்லாண்டு வாழ்க : 7 ( நோய்கள் :ஜோதிட பார்வை )

அண்ணே வணக்கம்ணே ! ஒழுங்கு மருவாதியா வந்த ஜாதகங்களை கொக்குக்கு ஒன்னே மதிங்கறாப்ல பைசல் பண்ணிக்கிட்டிருந்தா சனம் அக்கவுண்ட்ல போட்ட காசை எடுத்து தகிரியமா செலவழிக்கலாம். (ஒரு தொழில் ரகசியம் என்னன்னா வந்த ஜாதகத்துக்கு பலன் சொல்லி -க்ளையண்ட் தேங்க்யூ பாஸ்னு சொல்றவரை அவிக அக்கவுண்ட்ல போடற காசை எடுக்க அனுமதிக்கிறதில்லை -எல்லாம் ஒரு சேஃப்டி தேன். வருசா வருசம் ஒரு “கிராக்கி” மாட்டுதுல்ல ) மேலும் பலன் கேட்டு விரட்டினா அப்படியே ரிட்டர்ன் பண்ணிரலாம்ல? செரி […]

3,448 total views, no views today

7 Comments
Read Full

பல்லாண்டு வாழ்க : 6 ( நோய்கள் : ஒரு ஜோதிட பார்வை )

அண்ணே வணக்கம்ணே ! மன்சன் இருக்கானே மன்சன் இவன் கிட்ட இருக்கிற கெட்ட பயக்கம் என்னடான்னா எதையாவது இழந்தாத்தான் அதனோட அருமை பெருமை இவனுக்கு உறைக்கும். உ.ம் உடல் நலம். இந்த பாடி இருக்கே பாடி இது பர்ஃபெக்டா இருக்கிற வரை இருக்கிறதே தெரியாது . ஆனால் இதுக்கு பிரச்சினைன்னு ஒன்னு வந்தா ஓடிக்கிட்டிருக்கிற சீலிங் ஃபேனுக்கு குறுக்கே ஒட்டடை குச்சியை நீட்டின கணக்கா ரகளை பண்ணிருது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். If wealth is […]

5,188 total views, no views today

5 Comments
Read Full

பல்லாண்டு வாழ்க : 3 ( நோய்கள் -ஜோதிடபார்வை )

அண்ணே வணக்கம்ணே ! இந்த தொடர்ல நோய்களை ஜோதிட பார்வையில நொங்கெடுத்துக்கிட்டு இருக்கம். கடந்த பதிவுல ராசிகளின் “நாடி”யை பொருத்து சில விஷயங்களை சொன்னேன். இந்த பதிவுல நட்சத்திரங்களை பொருத்து சில மேட்டரை பார்க்கலாம். கண்ணதாசன் ஒருவன் மனது ஒன்பதடா -அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடானு பாடியிருந்தாலும் மேஜரா மனிதர்களோட குணங்களை பொருத்து 3 கேட்டகிரியா பிரிக்கலாம். தமோ -ரஜோ -சத்வ குணங்கள் . இந்த குணங்களை பொருத்து தான் அவிக உணவு பழக்கம் இருக்கும். உணவு […]

4,119 total views, no views today

3 Comments
Read Full

பல்லாண்டு வாழ்க ( நோய்கள் :ஜோதிட பார்வை ) : 2

அண்ணே வணக்கம்ணே ! நியூமரலாஜிப்படி இது நமக்கு ஆறாவது மாசம் .(ஆகஸ்டுல பிறந்ததால இதை முதல் மாதமா வச்சுக்கனும். ஆறுன்னா ரோகம் தானே – நாம பந்தாவா சித்தன் போக்கு சிவன் போக்குங்கறாப்ல பல்லாண்டு வாழ்கனு தலைப்பை போட்டு ரோக காண்டத்தை ஆரம்பிச்சுட்டம். விதி வழியே மதிங்கறது எம்மாம் கரீட்டா ஒர்க் அவுட் ஆகுது பாருங்க மேலும் நம்ம லக்னத்துக்கு எட்டுக்குடையவர் 6 க்கு வரப்போறாரு -சனி – அவ்வ்வ்) அல்லோபத்தியில பாடிய பார்ட் பார்ட்டா பிரிச்சு […]

6,412 total views, no views today

9 Comments
Read Full