Menu

Tag: ராசி பலன்

குருப்பெயர்ச்சி பலன்: கும்பம்,மீனம்

அண்ணே வணக்கம்ணே ! குரு பெயர்ச்சி பலன்ல கும்பம் ,மீன ராசி மட்டும் நிலுவையில இருக்கு .இதையும் பைசல் பண்ணிரலாம். அதுக்கு மிந்தி கொஞ்சம் போல “நெல்லது கெட்டது ” பேசிக்கலாம். யுபிஏ டூ காலத்துல பா.ஜ.க புது ட்ரென்டு ஒன்னை கிரியேட் பண்ணிருச்சு .அதான் பாராளுமன்றத்தை முடக்கறது . இப்ப அந்த வித்தையை காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் கை கொண்டு மொத்தமா இறக்க – பா.ஜ.க மெர்சலாயி கிடக்குது.ஏட்டிக்கு போட்டியா காங்கிரஸ் முதல்வர்களோட ஊழலை ஃபோக்கஸ் […]

3,479 total views, no views today

0 Comments
Read Full

2015 குரு பெயர்ச்சி பலன் : மிதுனம்,கடகம்

அண்ணே வணக்கம்ணே ! மொதல்ல கொஞ்சம் உரத்த சிந்தனை . நாங்களும் ரோசிப்பம்ல? கால மாற்றமும் -கிரக பலனும்னு ஒரு தொடர் ஆரம்பிச்சம்.அதுக்குள்ள குரு பெயர்ச்சி சீசன் ஆரம்பிச்சிருச்சு. ஊருடன் ஒத்துவாழ் போல அதுல வாய வச்சாச்சு. மேஷம்,ரிஷபம் ஓவர். இன்னம் 10 ராசிக்கு எழுதியாகனும். வீடியோ பதிவுன்னு அள்ளி விட்டம். வர்ர 15 ஆம் தேதிக்குள்ளயாச்சும் பதிவுகளை முடிச்சுட்டா இதை பேஸ் பண்ணிக்கிட்டு -இன்னம் பரிகாரம் அது இது சேர்த்து விலாவாரியா வீடியோ பதிவு பண்ணலாம். […]

3,291 total views, no views today

6 Comments
Read Full

குருப்பெயர்ச்சி பலன் : மேஷம்

அண்ணே வணக்கம்ணே ! என்னதான் நாம குரு பெயர்ச்சி ,சனிப்பெயர்ச்சில்லாம் டம்மி ,ஜாதகம்,தசாபுக்தி தான் அம்மின்னு தலை பாடா அடிச்சிக்கிட்டாலும் தமிழ் சினிமாவுல தாலி சென்டிமென்ட் கணக்கா இந்த கோசாரம்ங்கறது சோசிய சென்டிமென்ட். ஜாதகம் ஒரு கார். அதுல உள்ள கிரக பலம் டீசல் ,தசாபுக்தி தான் ரோடு . இதுல கோசாரம் எங்க வருதுன்னா பயணத்துக்கு உதவற ஆண்ட்ராய்ட் ஆப் மாதிரின்னு சொல்லலாம். ஆக்சுவலா கோசாரம் ஒரு ஜாதகருக்கு வேலை செய்தா அவர் ஜாதகத்துல சரக்கே […]

2,924 total views, no views today

0 Comments
Read Full

ராசிபலனும்-ஜாதகபலனும்

அண்ணே வணக்கம்ணே ! கால மாற்றமும் கிரக பலனும்னு ஒரு பதிவு போட்டேன். ரெம்ப நாளைக்கு பிறவு நெல்ல ரெஸ்பான்ஸ். ஜாதகம் பார்க்க வந்தவிகள ஜாதகம் கொண்டு வந்திங்களான்னா “ஏஞ்சாமி அந்த காலத்துல எல்லாத்தையும் ஜாதகம் பார்த்தா செய்தம் – ச்சொம்மா பேர் ராசிய வச்சு சொல்லுங்க”ம்பாய்ங்க. செம கடுப்பாகும். ஆனாலும் இந்த மேட்டரை நிறுத்தி நிதானமா ரோசிச்சதுல பல மேட்டர் ஸ்பார்க் ஆச்சு. அவிக சொல்றதும் உண்மை தானே. இப்போ கம்ப்யூட்டர் ஜாதகம் வந்துருச்சு . […]

2,562 total views, no views today

6 Comments
Read Full

ஆரு எதுக்கு சரிப்பட்டு வருவாய்ங்க+ஃபேஸ்புக் மீட் 2014

அண்ணே வணக்கம்ணே ! ஆக்சுவலா இந்த பதிவு முக நூல் பதிவர் சந்திப்பை கவர் பண்ணத்தான் போடறேன்.ஆனால் ஏற்கெனவே ஜெ சொத்துக்குவிப்பு வழக்கு என்னாகும்னு ஊர் பஞ்சாயத்து பதிவை போட்டதுல ஜோதிட ஆர்வலர்கள் நொந்து போயிருப்பாய்ங்க. அதனால ஆரு எதுக்கு சரிப்பட்டுவருவாய்ங்கனு தலைப்பு வச்சு தலைப்பையும் ஜஸ்டிஃபை பண்றேன். அதுக்கு மிந்தி ஞா கிழமை சென்னையில நடந்த ஃபேஸ்புக் மீட் பத்தி சொல்லனும். பேசிக்கலா பார்த்தா நம்முது எல்லாமே ஒன் மேன் ஷோ தான். அதே சமயம் […]

1,860 total views, no views today

2 Comments
Read Full