Menu

Tag: ராசியும் வாழ்வும்

காலமாற்றமும்-கிரக பலனும்: 3

அண்ணே வணக்கம்ணே ! காலம் மாறிப்போச்சு.இதனால கிரக பலனும் எக்கு தப்பா மாறிப்போச்சுங்கற தலைப்புல ஒரு தொடர் (போல) ஆரம்பிச்சு எழுதிக்கிட்டிருக்கம். ஒரு கொயர் பேப்பரும் இங்க் பேனாவும் -ஒரு பாய் தலையணையும் கொடுத்துட்டா மாருக்கு தலைகாணிய வச்சுக்கிட்டு எழுதிதள்ளிரலாம். (அதை டைப் பண்ண ஒரு ஆள தேடனும்ங்கறது வேற கதை) . கம்ப்யூட்டர் மின்னே உட்கார்ந்தா மஹிளா ஸ்டேஷனுக்கு போன புருசன் கணக்கா சகலமும் ஒடுங்கிப்போயிருது.ஆனாலும் விடறதா இல்லை. மேட்டருக்கு வந்தே உடுவன். இப்பம் தர்ம […]

7,404 total views, no views today

2 Comments
Read Full

ராசியும் வாழ்வும்: மீனம்

அண்ணே வணக்கம்ணே ! ஜஸ்ட் ராசிய அடிப்படையா வச்சு ஒவ்வொரு ராசிக்கும் பல விஷயங்களை சொல்லிக்கிட்டு வரேன்.ஆக்சுவலா இப்படி சொல்றது பயங்கர ரிஸ்க் மட்டுமில்லை.தப்பும் கூட.ஆனால் என்ன பண்றது ஒரு சுவாரஸ்யத்துக்காக ஆரம்பிச்சுட்டம்.பாதியில விடமுடியல. ஆனால் ஒன்னு இதுல சொல்ற விஷயங்கள் ஸ்தூலமா ஒர்க் அவுட் ஆகலின்னாலும் உங்கள் எண்ணம்,உங்கள் மனம், உங்கள் ஆசைகள் இந்தபலனை ஒட்டி இருக்க நிறைய வாய்ப்பிருக்கு. இந்த சீரிஸ்ல சிம்மத்துல ஆரம்பிச்சு கும்பம் வரை எளுதியிருக்கம். இப்பம் மீனம். ராசியாதிபதி குரு […]

1,975 total views, no views today

3 Comments
Read Full

உங்கள் ராசியும் -வாழ்வும் : மகரம்

அண்ணே வணக்கம்ணே ! ராசிகளை பத்தி எழுத ஆரம்பிச்சா மேஷத்துலருந்து ஆரம்பிப்பாய்ங்க.ஆனால் நாம மாத்தி ரோசிச்சு சூரியனோட சொந்த வீடான சிம்மத்துலருந்து ஆரம்பிச்சம். கன்னி,துலா,விருச்சிகம்,தனுசுன்னு நாலு ராசிக்காரவுகளோட வாழ்க்கைய எழுதியாச்சு. இன்னக்கு மகரத்தை பத்தி எழுதனும். பதிவுக்கு போயிரலாமா? 1.லக்னாதிபதி சனி என்பதால்: சோம்பல்,தாமதம் இருக்கும்.ட்ரென்ட்ல இருக்கமாட்டாய்ங்க.சுத்தம்,சுகாதாரம்னு மெனக்கெட மாட்டாய்ங்க.பேக்கிங்,ஷோ,பந்தால்லாம் இருக்காது. பர்ப்பஸ் சர்வ் ஆனா போதும்னு இருப்பாய்ங்க. 2.தனபாவாதிபதி சனி: ஐரன்,ஸ்டீல்,ஆயில்,கிரானைட்ஸ் ,தொழிற்சாலைகள்,சுரங்கம் அல்லது பெட் ஸ்மெல் கிளப்பும் ஏதாவது தொழில், ஸ்க்ராப்,செகண்ட்ஸ் மாதிரி மேட்டரு […]

2,818 total views, no views today

2 Comments
Read Full

உங்கள் ராசியும் -வாழ்க்கையும் : தனுசு

அண்ணே வணக்கம்ணே ! ஜஸ்ட் ராசிய அடிப்படையா வச்சு டோட்டல் லைஃப் ஸ்டைலை சொல்லிக்கிட்டு வர்ரம். இந்த பலன்லாம் மெட்டீரியலைஸ் ஆகலின்னா உங்க மைண்ட் செட் ,உங்கள் விருப்பங்கள்,உங்க முன்னோர் நிலை இதை போல இருக்க வாய்ப்பிருக்கு.( சந்திரன் மனோகாரகன் -சப் கான்ஷியஸ்லருந்து அன் கான்ஷியஸ் மைண்ட் வரை இவரோட ஆட்சி தான் -பூர்வ ஜென்ம ஞா உங்க சப் கான்ஷியஸ்ல இருக்கலாம்லியா?) இந்த வரிசையில இன்னைக்கு தனுசு ராசி. 1.லக்னாதிபதி குரு என்பதால்: நல்ல ஞா […]

2,752 total views, no views today

2 Comments
Read Full

உங்கள் ராசியும்-வாழ்வும்: விருச்சிகம்

அண்ணே வணக்கம்ணே ! ஜஸ்ட் ராசிய வச்சு டோட்டல் லைஃபை எப்படி சொல்ல முடியும்னு கேப்பிக. ராசிக்கு அடிப்படை சந்திரனின் இருப்பு. சந்திரன் மனோகாரகன். மனம் போல் வாழ்வு இல்லையா? விமானம் மொதல்ல எங்கே பறந்தது? ரைட் ப்ரதர்ஸ் மனசுல தானே. ராசியை அடிப்படையா வச்சு பாவாதிபதிகளை டிசைட் பண்ணலாமில்லையா? அதிபதிங்கறவரு -அதுவும் மனோகாரகனாகிய சந்திரனை அடிப்படையா கொண்ட ஜன்ம  ராசியின் அடிப்படையில் ஒவ்வொரு பாவத்துக்கும் அதிபதியா இருக்கிற கிரகம் குறிப்பிட்ட பாவத்தை இன்ஃப்ளுயன்ஸ் பண்ண  நிறையவே […]

2,003 total views, no views today

17 Comments
Read Full