Menu

Tag: ராசி

உங்கள் ராசியும் -வாழ்வும் : மகரம்

அண்ணே வணக்கம்ணே ! ராசிகளை பத்தி எழுத ஆரம்பிச்சா மேஷத்துலருந்து ஆரம்பிப்பாய்ங்க.ஆனால் நாம மாத்தி ரோசிச்சு சூரியனோட சொந்த வீடான சிம்மத்துலருந்து ஆரம்பிச்சம். கன்னி,துலா,விருச்சிகம்,தனுசுன்னு நாலு ராசிக்காரவுகளோட வாழ்க்கைய எழுதியாச்சு. இன்னக்கு மகரத்தை பத்தி எழுதனும். பதிவுக்கு போயிரலாமா? 1.லக்னாதிபதி சனி என்பதால்: சோம்பல்,தாமதம் இருக்கும்.ட்ரென்ட்ல இருக்கமாட்டாய்ங்க.சுத்தம்,சுகாதாரம்னு மெனக்கெட மாட்டாய்ங்க.பேக்கிங்,ஷோ,பந்தால்லாம் இருக்காது. பர்ப்பஸ் சர்வ் ஆனா போதும்னு இருப்பாய்ங்க. 2.தனபாவாதிபதி சனி: ஐரன்,ஸ்டீல்,ஆயில்,கிரானைட்ஸ் ,தொழிற்சாலைகள்,சுரங்கம் அல்லது பெட் ஸ்மெல் கிளப்பும் ஏதாவது தொழில், ஸ்க்ராப்,செகண்ட்ஸ் மாதிரி மேட்டரு […]

2,818 total views, no views today

2 Comments
Read Full

உங்கள் ராசியும் -வாழ்க்கையும் : தனுசு

அண்ணே வணக்கம்ணே ! ஜஸ்ட் ராசிய அடிப்படையா வச்சு டோட்டல் லைஃப் ஸ்டைலை சொல்லிக்கிட்டு வர்ரம். இந்த பலன்லாம் மெட்டீரியலைஸ் ஆகலின்னா உங்க மைண்ட் செட் ,உங்கள் விருப்பங்கள்,உங்க முன்னோர் நிலை இதை போல இருக்க வாய்ப்பிருக்கு.( சந்திரன் மனோகாரகன் -சப் கான்ஷியஸ்லருந்து அன் கான்ஷியஸ் மைண்ட் வரை இவரோட ஆட்சி தான் -பூர்வ ஜென்ம ஞா உங்க சப் கான்ஷியஸ்ல இருக்கலாம்லியா?) இந்த வரிசையில இன்னைக்கு தனுசு ராசி. 1.லக்னாதிபதி குரு என்பதால்: நல்ல ஞா […]

2,752 total views, no views today

2 Comments
Read Full

உங்கள் ராசியும்-உங்கள் வாழ்வும் (துலாம்)

அண்ணே வணக்கம்ணே ! ஜஸ்ட் ராசிய வச்சு -அதன் படி அமையும் பாவாதிபதிகள் யாருங்கற வச்சு பலன் சொல்லிக்கிட்டு வரேன். இந்த பலன்லாம் உங்களுக்கு ஸ்தூலமா நடக்கலின்னாலும்  இதுல வர்ர நல்ல பலன் களை கனவு கண்டிருப்பிங்க – தீய பலன் கள் நடந்துருமோனு பயந்துக்கிட்டே வாழ்ந்திருப்பிங்க.ஏன்னா ராசிக்கு அடிப்படை சந்திரன் -சந்திரன் தான் மனோகாரகன். உங்க ராசிய திராட்டுல  விட்டுட்டு  விருச்சிகத்துக்கு ஜம்ப் ஆயிட்டதுக்கே செம காண்டாயிருப்பிங்க. உங்க பொறுமைய சோதிக்க விரும்பல. மேட்டருக்கு வந்துர்ரன். […]

2,538 total views, no views today

9 Comments
Read Full

உங்கள் ராசியும் வாழ்வும்: கன்னி

அண்ணே வணக்கம்ணே ! ஜஸ்ட் ராசி, ராசி வைஸ் அதிபதிகளை வச்சு சில விஷயங்களை சொல்லிக்கிட்டு வரேன். *கண்டிஷன்ஸ் அப்ளை. (விவரங்களுக்கு பார்க்க: கடந்த பதிவு).இப்ப கன்னி ராசிக்காரவுக  லைஃப்  எப்படி இருக்கும்னு ஒரு க்ளான்ஸ் பார்த்துரலாம். 1.புதன் ராசியாதிபதி என்பதால்: ஆணா இருந்தா கொஞ்சம் பெண்மை கலந்து ,பெண்ணா இருந்தா கொஞ்சம் ஆண்மை கலந்து இருக்கும். ஸ்கின் ப்ராப்ளம் இருக்கலாம். அல்லது ஜாய்ன்ட் பெய்ன், அல்லது டெஸ்டிக்கல்ஸ்ல பிரச்சினை. கம்யூனிகேஷன்ஸ் ஸ்கில்ஸ் இருக்கும்.(பேச்சு-எழுத்து) கணிதம், மருத்துவம்,ஜோதிடத்துல […]

1,905 total views, no views today

2 Comments
Read Full

உங்கள் ராசியும்-உங்கள் வாழ்வும்

அண்ணே வணக்கம்ணே ! ராசிங்கறது ஜஸ்ட் சந்திரன்   நின்ன ராசி தான். 9கிரகங்கள்ள சந்திரனும் ஒரு கிரகம் தானே. ராசிக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? சந்திரன் =மனோகாரகன். எண்ணம் போல் மனம் மனம் போல் வாழ்வு. மனோகாரகனாகிய சந்திரன் ரெண்டே கால் நாள்ள பொட்டிய தூக்கற பார்ட்டியா இருந்தாலும் அந்த ரெண்டு நாள்ள பெரிய பெரிய வேலையா கொடுத்துர கூடியவரு.இதனாலதான் அஷ்டம சனிக்கு பயப்படாதவுகளும் சந்திராஷ்டமத்துக்கு பயப்படறாய்ங்க. நானே பல சந்தர்ப்பத்துல சொல்லியிருக்கன். வெறும் ராசிய வச்சு […]

1,875 total views, no views today

3 Comments
Read Full