Menu

Tag: பிரசவம்

வாசகி கடிதம் :2 ( ஆண் பெண் வித்யாசங்கள் நூல் விமர்சனம்)

அண்ணே வணக்கம்ணே ! திரைக்கடலோடி தொடர் நிச்சயமா தொடரும் . நிறைய டேட்டா கலெக்ட் பண்ணி வச்சிருக்கன். வருவேன். தற்போதைக்கு நாம வெளியிட்ட “ஆண் பெண் வித்யாசங்கள் ” நூல் குறித்த விமர்சனம் /அதற்கு நான் தந்த விளக்கங்களை தொடர்ந்து அதே வாசகி மீண்டும் ஒரு மெயில் அனுப்பியிருக்கிறார். அதை கீழே படிக்க தந்திருக்கிறேன். நான் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிடுவது உண்டு . ஆண் சாகும் வரை “விடலையாகவே” கூட வாழ்ந்து விடலாம். ஆனால் பெண் பிறக்கும் […]

532 total views, no views today

0 Comments
Read Full

வாசகியின் விமர்சனமும் -அடியேன் விளக்கமும்

அண்ணே வணக்கம்ணே ! கடந்த பதிவில் வாசகி ஒருவரின் விமர்சன மெயிலை வெளியிட்டிருந்தேன். அதன் ஒரு பகுதிக்கான என் விளக்கமே இந்த பதிவு . ____________ அம்மா ! அடியேன் வெளியிட்ட ஆண்பெண் வித்யாசங்கள் நூலை பற்றிய தங்கள் விமர்சனம் கிடைக்கப்பெற்று அதனை தாங்கள் கோரிய வண்ணமே வலை தளத்திலும் பதிப்பித்துவிட்டேன். ( நீங்கள் அறிவுறுத்திய படி தங்கள் ஊர் – பெயர் இத்யாதிகளை சேர்க்காமைக்கு/ வெட்டி விட்டமைக்கு மன்னிக்கவும். காரணத்தை இறுதியில் தருகிறேன்) விரிவான விமர்சனத்தை […]

474 total views, no views today

0 Comments
Read Full

பெண் வீக்கர் செக்ஸா? : பொங்கும் வாசகி

அண்ணே வணக்கம்ணே ! இந்த அண்ணே வணக்கம்லயே ஒரு மேல் சேவனிசம் இருக்கு . அக்கா வணக்கம்க்கானும் சேர்த்து போடலாம்ல. பலமுறை இப்படி சேர்த்து போடலாம்னு தோனும். ஆனால் நமக்கு இந்த அக்கா ,தங்கை விளிப்பில் ஒரு ஹிப்பாக்கிரசி -ஒரு வித சந்தேகம் இருக்கிறதா தோனும். பட்டுனு அந்த எண்ணத்தை மாத்திக்குவன். நிற்க . நாம நம்ம பதிவுகள்ள ஒரு ஆரம்பம் போல “பெண் ஃபிசிக்கலா வீக்கு”னு ஆரம்பிப்பம். அதன் ஃபினிஷிங் சைக்கலாஜிக்கலா ஸ்ட்ராங்குங்கறதுதானே. தெரியாத்தனமா நாம […]

624 total views, no views today

2 Comments
Read Full