Menu

Tag: பணம்

காசு பணம் துட்டு மணி மணி : 17 (ஏழாவது கேட்டகிரி)

அண்ணே வணக்கம்ணே ! உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும் உண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம். இதுவரை 6 கேட்டகிரிகளைபைசல் பண்ணிட்டம்.இந்த பதிவுல ஏழாவது கேட்டகிரிய பத்தி சொல்லோனம். தலைக்கு மேல வேலையிருக்கு (சலூன் மேட்டரை சொல்லல- நேரத்தை மிச்சம் பிடிக்க -காசை இல்லிங்கோ -ஆன்லைன்ல ட்ரிம்மர் ஒன்னு வாங்கி வச்சிருக்கம்ல) டிசம்31 க்கு கடைய மூடிட்டாலும் வரிசையில […]

3,189 total views, no views today

8 Comments
Read Full

காசு பணம் துட்டு மணி மணி : 13

அண்ணே வணக்கம்ணே ! உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும்னுண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம். என்னடா தொடர் ஸ்மூத்தா போகுதேன்னு கொஞ்சமா சந்தோசப்பட்டேன். வரிசையா வந்துருச்சு ஆப்பு. நம்ம எதிர்கால திட்டமான இங்கிலீஷ் வெப்சைட்டுக்கு திரு மோகன் சுந்தர் -மற்றும் திரு தணிகை வேல் நன் கொடை கொடுத்ததுமே திரி பத்திக்கிச்சு . இப்பம் மைண்டு இங்க்லீஷ் சைட் […]

1,794 total views, no views today

9 Comments
Read Full

காசுபணம்துட்டுமணிமணி‬:5

‪அண்ணே வணக்கம்ணே ! இங்க்லீஷ்ல வெப்சைட் வச்சுக்கிட்டு -ஆட்சென்ஸ் வருமானத்துல வவுத்த கயுவலாம். கட்டண ஆலோசனைய ஏறக்கட்டிரலாம் -இலவச ஆலோசனைய மட்டும் தொடரலாம்னு ஸ்கெட்ச் போட்டம். ஒரு அறிவிப்பு கூட கொடுத்தம். ஆனால் ஆரும் பெருசா கண்டுக்கிடல. ஒரு செகண்ட் “கொய்யால ..நாமளும் தனாகர்ஷன மூலிகை /ஜனவசிய பொடி இப்படி இறங்கிரலாமான்னு செம கடுப்பாய்ருச்சு. செரி சனத்துக்கு கையில காசு பணம் தாராளமா புரண்டா நமக்கா கொடுக்காம போயிருவாய்ங்கன்னு நினைச்சு ‪காசுபணம்துட்டுமணிமணி‬ ங்கற இந்த தொடரை ஆரம்பிச்சு […]

1,925 total views, no views today

4 Comments
Read Full

செம மேட்டருப்பா : 5 (தனபாவம்)

அண்ணே வணக்கம்ணே ! இந்த வரிசையில கடந்த பதிவுல ரெண்டாம் பாவத்தை பார்த்தம்.சுருக்கமா சொன்னா பையில பைசா வச்சுக்காதிங்க,ரெம்ப சுலபமான வழியில சம்பாதிக்காதிங்க -அப்படியே சம்பாதிச்சாலும் ஒரு ரேஞ்சுக்கு மேல சம்பாதிக்காதிங்க -அப்படியே சம்பாதிச்சாலும் சம்பாதிக்கிறதா காட்டிக்காதிங்க..சர்ப்லஸா இருக்கிற காசை போட்டுபுரட்ட பார்க்காதிங்க. ச்சும்மா வர்ர காசுன்னா பொஞ்சாதி,புள்ள குட்டி ,மச்சான்,மச்சினி அல்லாருமே இன்டென்ட் போட ஆரம்பிச்சுருவாய்ங்க. அதுவும் பெருசா..அதுவும் உடனே நிறைவேத்தனுங்கற எதிர்ப்பார்ப்போட. ரெம்ப கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாப்ல சீன் போடுங்க -இன்னம் எத்தனை நாளைக்கு இது […]

2,637 total views, no views today

0 Comments
Read Full

செம மேட்டருப்பா : 4

அண்ணே வணக்கம்ணே ! எதை அடிக்க நினைச்சாலும் ஏற்கெனவே எழுதிட்டாப்ல ஒரு ஞா. அஞ்சு வருசமா கில்லி கணக்கா சொல்லியடிக்கிறம்ல. ஓஷோ சொல்வாரு நீ எதை வேணம்னா கேளு ..நான் நினைச்சதை தான் சொல்லிக்கிட்டு போவேன். நம்ம நிலையும் ஏறக்குறைய இது போல ஆயிருச்சு. நம்ம கொள்கை ரெம்ப சிம்பிள். இந்த உலகமே ஒரு பஸ் ஸ்டாண்டு மாதிரி .மரணம்ங்கற பஸ்ஸு வந்ததும் அடிச்சு பிடிச்சு ஏறவேண்டியதுதான்.ஏதோ கேம்ப் ஸ்டவ் வச்சு சப்பாத்தி சுட்டா பரவால்ல. நாம […]

889 total views, no views today

0 Comments
Read Full