Menu

Tag: நின்ற பலன்

கிரகங்கள் நின்ற பலன்: 3-9 ல் ராகு கேதுக்கள்

அண்ணே வணக்கம்ணே ! கிரகங்கள் நின்ற பலன் – ங்கற இந்த தொடரோட இந்த தொடர் பிசினசுக்கு மங்களம் பாடிரலாம்னு இருக்கேன்.கண்ணாலங்கட்டிக்கிட்ட கதையாயிருச்சு. ஆனால் ஒன்னு நம்முது கடகலக்னமாச்சா நம்ம மைண்டு ஆறு மாதிரி. ஆத்துக்கு கரை இருக்கோனம். இல்லின்னா இம்சை தான். கரை புரண்டுதான் ஓடுவமே. என்ன போச்சு. இந்த தொடர்ல ராகு -கேதுக்கள் நின்ற பலனை எழுதியாகனும். ராகு கேதுக்களை பிரித்து பலன் சொல்வது ரொம்ப கஷ்டம்.ஏன்னா ஒருவருக்கொருவர் 7 ஆம் ராசியில இருக்கிறதால […]

17,532 total views, no views today

0 Comments
Read Full

லக்ன ராகு/கேது (அ) சப்தம ராகு/கேது

அண்ணே வணக்கம்ணே ! ராகு லக்னத்துல இருந்தாலும் 7 ல இருந்தாலும் ஒரே பலனானு கேப்பிக. ராகுவோ கேதுவோ லக்னத்துல இருந்தா ஏழை பார்ப்பாய்ங்க.. ஏழுல இருந்தா லக்னத்தை பார்ப்பாய்ங்க.. அதனாலதான் அல்லதுங்கற வார்த்தைய தலைப்புல வச்சேன். இதே போல லக்னம் அல்லது சப்தமத்துல  ராகு  இருந்தாலும் கேது இருந்தாலும் ஒரே பலனான்னு கேப்பிக. ஆமாம் ராசா ! இவர் அவரை பார்ப்பாரு,அவரை இவரு பார்ப்பாரு. சதா சர்வ காலம் ஒருத்தருக்கொருத்தர் சம சப்தகத்துல அதாவது 180 […]

7,291 total views, no views today

2 Comments
Read Full

கிரகங்கள் நின்ற பலன் : செவ்

அண்ணே வணக்கம்ணே ! இன்னிக்கு நம்ம நண்பர் ஒருவர் மேசிவ் ஹார்ட் அட்டாக்ல போயிட்டாரு ( கிரானிக் ஷுகர் பேஷண்ட்).  நியூயார்க்ல உள்ள நண்பர் ஆப்பரேஷனுக்கு பிறவு சேஃப். இதுக்கு முன்னாடியே  நம்ம நண்பர் ஒருவருக்கு ஃபிஸ்டுலா ஆப்பரேஷன் நடந்ததை விலாவாரியா எழுதியிருந்தேன். நம்மோட ஆறாங்கிளாஸ் படிச்ச க்ளாஸ் மெட் ரயில்ல தலை கொடுத்துட்டான், இன்னொரு நண்பரோட தங்கை கொளுத்திக்கிட்டு செத்துருச்சு,சமீபத்துல அவரோட மனைவியும் இதே போல அட்டெம்ப்ட் பண்ணிருச்சு. ஒரு க்ளையண்ட் அவரோட மனைவி கொளுத்திக்க […]

5,682 total views, no views today

2 Comments
Read Full

கிரகங்கள் நின்ற பலன்: சந்திரன் (தொடர்ச்சி)

அண்ணே வணக்கம்ணே ! கடந்த பதிவை படிச்சுட்டு “பதிவுல அங்கங்கே மொக்கை போடலாம்.மொக்கையே பதிவாயிட்டா எப்படினு ” கட்டாயம் நினைச்சிருப்பிங்க. டோன்ட் ஒர்ரி லேசா இன்னைக்கு ஒரு பாரா மொக்கை.பிறவு பதிவுக்கு போயிரலாம். “நடக்கும் என்பார் நடக்காது -நடக்காதென்பார் நடந்துவிடும்” “காடாறு மாசம் நாடாறு மாசம்” “ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி நாளும்  மாறுகின்ற உன் மனம்” இப்படி அன்செர்ட்டெனிட்டி,இன்ஸ்டெபிலிட்டி , அப் அண்ட் டவுன்ஸுக்கு உதாரணமா நிறைய கோட் பண்ணலாம். சந்திரன்னாலே இந்த 3 […]

8,220 total views, no views today

0 Comments
Read Full

கிரகங்கள் நின்றபலன்: சூரியன்

எச்சரிக்கை: இவை பொதுப்பலன்களே. சூரியனின் பலம், இதர கிரகங்களின் சேர்க்கை ,பார்வை,லக்னாத் சுபரா ,பாவரா என்பதை பொருத்து பலன் தலைகீழாயும் மாறும். 1.லக்ன சூரியன்: சொட்டை விழலாம், ஒற்றைத்தலைவலி, சோடாபுட்டி கண்ணாடி,அடர் புருவம்,இன்சோம்னியா,ஜாய்ன்ட் பெயின்,பேக் பெயின், தலையில அடிபடறது,மலச்சிக்கல் பி.கு: இவர் அப்படியே ஏழை பார்க்கிறதால இதே எஃபெக்ட் வாழ்க்கை துணைவிக்கும். 2.இரண்டில் சூரியன்: டாம்பீக செலவு ,லேசான மிரட்டலுடன் கூடிய வருவாய்,உள்ளதை உள்ளபடி பேசி வம்பை விலை கொடுத்து வாங்கறது, குடும்பத்தையும் ரிங் மாஸ்டர் கணக்கா […]

8,395 total views, no views today

8 Comments
Read Full