Menu

Tag: தாய்

அம்மாவின் காதல்

அண்ணே வணக்கம்ணே ! ஒரு நிறைவு தரும் சோதிடப்பதிவு போட்டு ரெம்ப காலமாயிட்டாப்ல ஒரு ஃபீல். செரி இதுவும் நல்லதுக்கேன்னு தான் ஒப்பேத்தற வேலைல்லாம் செய்யல. இதற்கிடையில் வாசக பதிவர் திருமதி .பானுகுமார் நம்ம வீடியோக்களை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி நாலு வரி எழுத -அவர் எழுத்தில் இருந்த “ஃப்ளோ” எது மாதிரியும்/எவர் மாதிரியும் இல்லாத நடை எனக்கு பிடிச்சு போச்சு. அனுபவஜோதிட வாசகரான உங்கள் ரசனை மேலயும் -என் தேர்வு மேலயும் நம்பிக்கை வச்சு வெறுமனே […]

470 total views, no views today

0 Comments
Read Full

செம்ம மேட்டரு: 7 (நான்காம் பாவம்)

அண்ணே வணக்கம்ணே ! செம்ம மேட்டருங்கற சீரிஸ்ல இன்னைக்கு நாலாம் பாவத்தை பத்தி நிச்சயமா சொல்லிர்ரன்.அதுக்கு மிந்தி சின்னதா ஒரு புலம்பல். இன்னைக்கு நாம எளுதிக்கிட்டிருக்கிற மேட்டர்ல ஜஸ்ட் 10% ஒரு முப்பது வருசத்துக்கு மின்ன ஐ மீன் 1984 ல ஆராச்சும் குடுமி ஐயரு நமக்கு சொல்லியிருந்தா நம்ம வல்லரசு கனவுகள் நனவாயிருக்கும் – ரஜினிக்கு பதிலா நாம சூப்பர் ஸ்டார் ஆயிருப்பம்-மோடிக்கு பதிலா நாமதேன் பி.எம் ஆகியிருப்பம்னு பீலா விட மாட்டேன்.ஆனால் சர்வ நிச்சயமா […]

3,839 total views, no views today

2 Comments
Read Full

கிரகங்கள் நின்ற பலன்: 4-10 ல் ராகு கேது

அண்ணே வணக்கம்ணே ! கிரகங்கள் நின்ற பலன் வரிசையில 4-10 ல் ராகு கேதுவுக்கான பலனை சொல்லோனம்.  நாலுங்கறது தாய்,வீடு,கல்வி ,வாகனம் ஆகியவற்றை காட்டும் பாவம். இங்கே ராகு இருந்தால் இந்த மேட்டருக்கு எல்லாம் பாதிப்பு வரும்.ஆனால் இந்த பாதிப்பு தான் யோகம். அது எப்படின்னு கவிதையில சொல்லியிருக்கன். புரியாதவுகளுக்கு (கமெண்ட்ல வந்து சொல்லோனம்) மறுபடி ஒரு பதிவு போடறேன். இந்த விசப்பரீட்சை இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் தான். வலையுலகத்துல மஸ்தா பேருக்கு நம்ம முருகேஸுக்கு […]

14,742 total views, no views today

5 Comments
Read Full