Menu

Tag: தனயோகம்

காசு பணம் துட்டு மணி மணி : 9 ஆவது கேட்டகிரி (பரிகாரம்)

அண்ணே வணக்கம்ணே ! உலக மனிதர்களை 9 கேட்டகிரியா பிரிச்சு அவிக பொருளாதார தேக்கத்துக்கு காரணங்களையும் -பரிகாரங்களையும் சொல்லிட்டு வரேன். இந்த தொடரின் கடைசி அத்யாயம் இது. அடுத்த தொடருக்கான அறிவிப்பையும் இதுலயே கொடுத்திருக்கன்.இந்த அத்யாயம் ஒன்பதாவது கேட்டகிரி சனத்தோட பொருளாதார தேக்கத்துக்கான காரணங்கள் மற்றும் பரிகாரங்களை உள்ளடக்கி இருக்கு .பதிவுக்க்கு போயிரலாமா? 1.தமிழக அரசியலுக்கும் சினிமாவுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அரசியல்ல பிரமாதமான நடிகர்கள்ளாம் உண்டு.கமலே அந்தளவுக்கு நான் சிறந்த நடிகனில்லேன்னு சொல்ற அளவுக்கு இருக்காங்க.ஆனால் […]

6,320 total views, no views today

2 Comments
Read Full

காசு பணம் துட்டு மணி மணி :20 ( எட்டாவது கேட்டகிரி)

அண்ணே வணக்கம்ணே ! உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும் உண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம். இதுவரை ஏழு கேட்டகிரி ஃபினிஷ் பண்ணியிருக்கம்.கடந்த பதிவுல எட்டாவது கேட்டகிரிக்குண்டான லட்சணங்களை சொன்னம்.மேற்படி லட்சணங்களால மானிட்டரி லாஸ் எப்படி வரும்? பொருளாதார நெருக்கடி எப்படி வரும்? அதுக்கு என்ன பரிகாரம்னு இந்த பதிவுல பார்த்துரலாம். //கருப்பா பயங்கரமா அல்லது பயங்கர கருப்பா […]

3,246 total views, no views today

5 Comments
Read Full

காசுபணம்துட்டுமணிமணி 19 (8 ஆவது கேட்டகிரி)

அண்ணே வணக்கம்ணே ! உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும் உண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம். இதுவரை ஏழு கேட்டகிரி ஃபினிஷ் பண்ணியிருக்கம்.இன்னைக்கு எட்டாவது கேட்டகிரி. இவிகளை பார்த்ததுமே சொல்லிரலாம் அந்தளவுக்கு டீட்டெய்ல்ஸ் தரப்போறேன். கருப்பா பயங்கரமா அல்லது பயங்கர கருப்பா இருப்பாய்ங்க. வயசு சின்னதா இருந்தாலும் ஹேர் ஸ்டைல்,ட்ரஸ் அப் , பாடி லேங்குவேஜ்,பேச்சு ஸ்டைல் எல்லாமே […]

1,416 total views, no views today

0 Comments
Read Full

காசு பணம் துட்டு மணி மணி : 18 ( 7 ஆவது கேட்டகிரி பரிகாரம்)

அண்ணே வணக்கம்ணே ! உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும் உண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம். இதுவரை 6 கேட்டகிரிகளைபைசல் பண்ணிட்டம்.கடந்த பதிவுல 7 ஆவது கேட்டகிரிக்குண்டான லட்சணங்களை சொல்லிட்டம் . இந்த பதிவுல ஏழாவது கேட்டகிரிக்குண்டான பரிகாரங்களை சொல்லோனம். அர்ஜென்டா நீங்க ஞானம் பெறனும். இல்லின்னா ஞானம் ஒங்களுக்கு யதேஷ்டமா கிடைக்கும். ஞானம்னா என்ன? எல்லாமே வெட்டிங்கறத […]

2,750 total views, no views today

4 Comments
Read Full

காசு பணம் துட்டு மணி மணி : 17 (ஏழாவது கேட்டகிரி)

அண்ணே வணக்கம்ணே ! உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும் உண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம். இதுவரை 6 கேட்டகிரிகளைபைசல் பண்ணிட்டம்.இந்த பதிவுல ஏழாவது கேட்டகிரிய பத்தி சொல்லோனம். தலைக்கு மேல வேலையிருக்கு (சலூன் மேட்டரை சொல்லல- நேரத்தை மிச்சம் பிடிக்க -காசை இல்லிங்கோ -ஆன்லைன்ல ட்ரிம்மர் ஒன்னு வாங்கி வச்சிருக்கம்ல) டிசம்31 க்கு கடைய மூடிட்டாலும் வரிசையில […]

3,189 total views, no views today

8 Comments
Read Full