Menu

Tag: ஜோதிடம் கற்க

ஜோதிட வினா விடை

அண்ணே வணக்கம்ணே ! ஜோதிட வினா விடைங்கற இந்த பதிவோட நோக்கம் .. உங்களை கேள்வி கேட்க விட்டு – எந்த சுற்றி வளைப்பும் இல்லாம பாய்ண்ட் டு பாய்ண்ட் பதில் சொல்றதுதேன். கேள்வி நேரிடையா இருக்கனும். பதில் தெரிஞ்சவுக பதிலும் தரலாம். உ.ம் ராசி என்றால் என்ன? லக்னம் என்றால் என்ன? இப்படி ஆரம்பிக்கலாம். ஓகேவா உடுங்க ஜூட்டு . அவசரமா ஜோதிடம் கத்துக்கனும்னு நினைச்சா இங்கே அழுத்துங்க . swamy7867 னுட்டு தேடுங்க. ஆடியோ […]

4,323 total views, no views today

0 Comments
Read Full

ஜோதிடபாடம்: 5

அண்ணேவணக்கம்ணே ! கிரகங்களோட காரகத்வத்தை சொல்லிக்கிட்டிருக்கம்.  அந்தந்த கிரகமே சொல்றாப்ல சொல்லியிருக்கன். இதுக்கு பிறகு ஒரு கிரகம் -ஒரு பாவத்தில் இருந்தால் என்ன  பலன்னு கெஸ் பண்ண சொல்லித்தரேன்.ஓகே வா.. 4. ராகு ஸ்பீக்கிங்: மொதல்ல என் காரகத்வத்தை பார்க்கலாம்.என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் […]

6,666 total views, no views today

4 Comments
Read Full

ஜோதிட பாடம்: 4

அண்ணே வணக்கம்ணே ! கடந்த பதிவுல பாவ காரகங்களை பார்த்தோம். இந்த பதிவுல கிரக காரகங்களை பார்த்துரலாம். அதுக்கு மிந்தி சில விஷயங்களை தெரிஞ்சுக்கனும். இந்த காரகம் எல்லாம் ஃபிக்சட் இல்லை. இடம் ,பொருள்,ஏவலை பொருத்து மாறும். உதாரணமா .. ஒரு கார் வாங்கறிங்க. அதனோட காரகத்வம் எந்த கிரகத்துக்குரியதுனு கேட்டா (சப்ஜெக்ட்ல ஆர்வம் உள்ளவுக) சுக்கிரன்னு சொல்லிருவிக. ஆனால் அந்த காரோட உபயோகத்தை பொருத்து காரகம் மாறிப்போவுது சாரே. லோக்கல்ல சுத்த வாங்கியிருந்தா அது சூரிய […]

3,044 total views, no views today

0 Comments
Read Full

ஜோதிட பாடம் :1

அண்ணே வணக்கம்ணே! சமீபத்துல முக நூல்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தன்.” இன்னைக்கு செலாவணியில இருக்கிற ஜோதிடமே ஒரு காலி பெருங்காய டப்பா -எல்லாத்தையும் ஒளிச்சு வச்சே ஒழிச்சு கட்டிட்டானுவ”. ஏதிலார் குற்றம் போல்  நம்ம  குற்றமும் கண்டாகனுமில்லையா? ஜோதிடத்தை அட்லீஸ்ட் ஜோதிடம் பற்றிய கு.பட்ச அறிமுகத்தை சனத்துக்கு கொடுக்க நாம என்ன பண்ணோம்னு ரோசிச்சு பார்த்தா பதிவுகள் போட்டிருக்கம் – டோட்டலா ஒரு அஞ்சு புஸ்தவம் போட்டிருக்கம். பதிவுகள் வழியா ஜோதிடம் கற்பிக்கிறதுல்லாம் வேலைக்காகாது. ஏன்னா 1989 […]

6,467 total views, no views today

3 Comments
Read Full