Menu

Tag: ஜோதிடம்

கேள்வியும் நானே -பதிலும் நானே

அண்ணே வணக்கம்ணே ! ஜோதிட குறித்த புரிதல்னு அவ்வப்போது வெளிவரும் தொடரா ஒன்னை ஆரம்பிச்சன். அதனோட தொடர்ச்சியா கூட இதை வச்சுக்கலாம் .இது கேள்வி பதில் ஃபார்ம்ல இருக்கு அவ்ளதான். கே: 1990 மார்ச்சுலயே ஆஃபீஸ் போட்டுட்டதா சொல்றிங்க. அன்னையிலருந்து இன்னைக்கு வரைக்கும் ஆயிரக்கணக்கான ஜாதகங்களை பார்த்திருப்பிங்க. டீட்டெய்லா இல்லின்னாலும் ஒரு குன்ஸா சொல்லுங்க. இந்த கெரகங்களோட பிடியிலருந்து எஸ்கேப் ஆக ஒரே வழி-சரியான வழி எதுனா இருக்கா? பதில்: ஆஹா.. பயாலஜி ப்ராக்டிக்கல்ஸ்ல தவளைக்கு ஆணியடிச்ச […]

3,795 total views, no views today

4 Comments
Read Full

ஜோதிட பலன் : புதிய பார்வை

அண்ணே வணக்கம்ணே ! ஜோதிடம்ங்கறது நூத்துக்கு 99.9% லௌகீகமான ஒரு விஷயமாத்தான் இருக்கு. எப்ப கண்ணாலமாகும் ? எப்ப கொளந்தை பிறக்கும்? அது எப்படி இருக்கும்? அதுக்கு படிப்பு எப்படி ?அதுக்கு எப்படி கல்யாணம் ஆகும்? இதுலயே முடிஞ்சு போகுது . இல்லின்னா விட்டலாச்சார்யா கணக்கா ஜீபூம்பா கேள்விகள் வந்துரும் . எனக்கு புதையல் எடுக்கிற அமைப்பு இருக்கா? லாட்டரியில பணம் கிடைக்குமா? ஜோதிடம் ஒரு தெய்வீக கலை. டிஸ்டில்ட் வாட்டரை குண்டி கழுவ உபயோகிச்ச மாதிரி […]

3,858 total views, no views today

8 Comments
Read Full

கிரகங்கள் நின்ற பலன் : சந்திரன்

அண்ணே வணக்கம்ணே ! வயசாயிருச்சா..பழைய சங்கதிங்க எல்லாமே மேண்டேஜ் ஷாட் மாதிரி ஞா வந்துருது. தொடர்பதிவுன்னு ஆரம்பிச்சு டீல்ல விட்டுர்ரது நமக்கு பழக்கம் தான்.ஆனால் இந்த கிரகங்களுக்கு டேக்கா தொடரை ஆரம்பிச்சம் பாருங்க.செம பல்பு . இந்த பரிகார மேட்டரே ஆரம்பத்துலருந்து தகராறு தேன். இந்த பரிகார மேட்டர்ல 1990 லயே ஒரு குன்ஸு வந்துருச்சு. ஆனாலும் 1994 ல  மொதல்ல ஒரு தெலுங்கு நண்பரை வச்சு கக்க ஆரம்பிச்சன். அந்த பீரியட்ல தமிழ்ல இதுக்கெல்லாம் மார்க்கெட் […]

6,268 total views, no views today

0 Comments
Read Full

ராகுகேது பெயர்ச்சி பலன் :2014 (2)

அண்ணே வணக்கம்ணே ! நேத்திக்கு மேஷம் முதல் கன்னி வரையிலான ஆறு ராசிகளுக்கு பலன் சொல்லியிருந்தேன். இன்னைக்கு துலாம் முதல் மீனம் வரை . முதல் பகுதியில சொன்னதை போல குரு-சனி இருப்பையும் டச் பண்ணியிருக்கன். ராகு கேது காரகம் -பரிகாரம்லாம் இந்த பதிவின் முதல் பாகத்துலயே இருக்கு. பலனை கீழே உள்ள ப்ளேயர்ல உள்ள ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுக்கங்க. 4,845 total views, no views today

4,845 total views, no views today

0 Comments
Read Full

ஜோதிட பாடம்: 9

அண்ணே வணக்கம்ணே ! ஜோதிட பாடம்னு ஆரம்பிச்சம். ராசி நட்சத்திரம்,துவாதச பாவ காரகம் வரை வந்தம். இந்த துவாதச பாவங்கள்ள கேந்திர கோண ஸ்தானங்களை பத்தி பார்த்தம். கிரேடிங் வச்சுக்கிட்டா கோணம் ஃபர்ஸ்ட் கிரேட். கேந்திரம் செகண்ட் கிரேட். இதுக்கடுத்து வர்ரது பணபர ஸ்தானங்கள்: 2,11. இதை தேர்ட் கிரேட்னு வச்சுக்கலாம். இன்னாபா இது அக்குறும்பா இருக்கு. 2ங்கறது தனபாவம் தானே. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்ங்கறாய்ங்க. 11 ங்கறது லாப ஸ்தானமாச்சே . வாழ்க்கையில பத்து ரூவா […]

6,750 total views, no views today

0 Comments
Read Full