Menu

Tag: ஜெயா

முதல்வருக்கு ரோசனை சொன்னா டாஸ்மாக் எம்.டி நன்றி சொல்றாரு

அண்ணே வணக்கம்ணே ! நேத்திக்கு லால் கிதாப் பரிகாரங்கள் , கால மாற்றம் கிரக பலன் ங்கற 2 தொடரையும் ஏக் தம்ல எளுதினப்பமே கொஞ்சம் கன்னுக்குட்டி உதைச்சது . இனி இந்த தொடர்களோடு நம்மை சைட்டும் கோவிந்தாவாகப் போகுதுங்கோ ! திருஷ்டியாயிருச்சுல்ல. நாம ஐடியா அய்யாசாமிங்கறது உங்க எல்லாருக்கும் நெல்லாவே தெரியும். மோதிஜிக்கு ரோசனை அனுப்பி – அதை எல்லாம் பாக்கெட் புக்கா போட்டு சனத்துக்கு கொடுத்து -தமிழ் எம்.பி,தெலுங்கு எம்பிக்களுக்குல்லாம் ஸ்பீக்கர் வழியா அனுப்பியிருக்கிற […]

2,863 total views, no views today

0 Comments
Read Full

ஜெ’வுக்கு டிசம்பர் 15 வரை கண்டம்

அண்ணே வணக்கம்ணே ! எவனாச்சும் புடிச்சு ஜெயில்ல போட்டுட்டாலும் பரவால்லங்கற அளவுக்கு வேலை அழுத்தம் சாஸ்தியாயிட்டே போகுது. உள்ளூர்ல இருந்தாலே 24 மணி நேரம் போதல. இதுல திங்கள் கிழமை வேந்தர் டிவி காரவிகளோட பிரம்மங்காரு மடம் போயாகனும். கால மாற்றம் -கிரக பலன் சீரியல் டீல்ல விட்டாச்சு. குரு பெயர்ச்சி பலன் கன்னியோட நிற்குது. (ஆத்தா ! தெரியாத்தனமா நெல்ல பேரை வாங்கிட்டன் – உள்ளது போயிராம காப்பாத்திரு தாயீ ) ஜெ’வின் உடல் நிலை […]

2,838 total views, no views today

4 Comments
Read Full

‘ஜெ’ தீர்ப்பு செரி -அடுத்தது என்ன?

அண்ணே வணக்கம்ணே ! நாம சொன்னதெல்லாம் நடந்துருச்சுன்னு பீத்திக்க முடியாது. (சொத்து மதிப்பீட்லயே 15% தள்ளுபடி கொடுக்கிற காலத்துல அப்டேட்டே இல்லாம “பொளப்பா” மாறிப்போன சோசிய பலிதத்துக்கு கிரேஸ் மார்க் கொடுக்க கூடாதா என்ன? ஆனால் போன தேர்தல்ல ஜெ தலைமையில் கூட்டணி சர்க்கார்ல ஆரம்பிச்சு – மோதி மேட்டர்ல செம பல்பு வாங்கின பிறவு லேட்டஸ்டா ஜெ சொ.கு மேல் முறையீடு விவகாரத்துல பல்பு ஃப்யூஸ் போனது வரை ஒவ்வொரு எழுத்தும் அச்சா ஞா இருக்கு. […]

2,290 total views, no views today

2 Comments
Read Full

மோடி! மம்மி! டேக் கேர் !!

1.மோடியின் அமெரிக்கா சகவாசம்: நேருவுக்கு பிறகு ஏற்கெனவே இந்தியாவுக்கு பெத்த பேரு. இந்திராகாந்தி அம்மா ரஷ்யா கூட ரெம்பவே இணக்கம் காட்டி அணி சேரா கொள்கை ,பஞ்ச சீல கொள்கைகளை எல்லாம் பஞ்சர் ஆக்கிட்டாய்ங்க. இன்னைக்கு அமெரிக்கா எப்படியா கொத்த கைப்புள்ள -எப்படியா கொத்த லிட்டிகன்டுன்னு அல்லாருக்கும் தெரிஞ்சு போன பிறவு -சீனாக்காரனை பக்கத்துல வச்சுக்கிட்டு இந்த சகவாசம் தேவையா? அமெரிக்காவாச்சும் பரவால்ல. இஸ்ரேல் கதைய சொல்லவே தேவையில்லை. எனக்கு தெரிஞ்சு அணி சேரா கொள்கை இந்த […]

3,613 total views, no views today

2 Comments
Read Full

மம்மி சொன்ன ஜூன் 1 கெடு : பரபர பின்னணி

அண்ணே வணக்கம்ணே ! பதிவோட தலைப்ப பார்த்துட்டு என்னடா இது சைட்டு மாறி வந்துட்டமானு பயந்துக்காதிங்க. இதுவும் செம ஸ்கூப்பு தான். நீங்க தேடி வந்த தலைப்புக்கான தொடுப்பும் இந்த பதிவுலயே கொடுத்திருக்கன். முக நூல்ல யாரோ சாரின்னா படக்குனு கேட்டுர்ரம் -மன்னிப்புன்னா தயங்கறோம்.ஏன்னா தமிழ் மனசோட ஒட்டினது, இங்கிலீஷ் அப்படியில்லேன்னு ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தாங்க. அம்மான்னு தமிழ்ல சொன்னா என்னா மாதிரி ரெஸ்பெக்டு வருது. இதுவே மம்மின்னா? இங்க தான் பாஸ் தமிழ் நிக்குது. சரி […]

971 total views, no views today

0 Comments
Read Full