Menu

Tag: ஜெ

மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ……. (திறந்தகடிதம்)

மதிப்பிற்குரிய அம்மா ! தங்களுக்கு ஜோதிடம்-வாஸ்து-ஆன்மீகம் இத்யாதியில் நம்பிக்கை உண்டு என்ற நம்பிக்கையில் -அடிப்படையில் நான் ஒரு தொழில் முறை ஜோதிடன் என்ற பார்வையில் இந்த கடிதத்தை எழுத துவங்குகிறேன். சமீபத்தில் சென்னை மற்றும் தமிழக மாவட்டங்கள் மழை -வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு – நிவாரணமும்(?) அறிவிக்கப்பட்டு விட்ட இந்த நிலையில் இந்த திறந்த கடிதத்தை எழுதுகிறேன். இதை கூரியரிலோ -பதிவு தபாலிலோ கூட அனுப்பலாம்.ஆனால் அதற்கு எந்தவித ரெஸ்பான்ஸும் இருக்காது (அனுபவம்) அல்லது “மொட்டை தாத்தன் குட்டையில் […]

1,191 total views, no views today

10 Comments
Read Full

வெள்ள நிவாரணம் – நிரந்தர தீர்வுகள்

அண்ணே வணக்கம்ணே ! இது 2015,டிச.8 ஆம் தேதி தமிழக முதல்வருக்கு எழுதிய திறந்த கடிதத்தில் தொடுப்பாக இடம் பெற்ற பதிவு தலை கால் புரியலையேன்னு சிண்டை பிச்சுக்காதிங்க. குறிப்பு: ஊர் பிள்ளைய கிணத்துல தள்ளி ஆழம் பார்க்கிற கேஸ் நான் இல்லை. உங்கள் நிலையில நான் இருந்து தேர்தல் வெற்றியையும் மனசுல வச்சுத்தான் இதை எழுதறேன். 1.மொதல்ல ஒரு ப்ரஸ் மீட். செய்யவேண்டிய அறிவிப்புகள் அ) என்னையோ -அரசையோ டிஃபென்ட் பண்ற முயற்சியில நான் ஈடுபட […]

979 total views, no views today

0 Comments
Read Full

ஜெ’வுக்கு மோடி செய்த துரோகம்

அண்ணே வணக்கம்ணே ! ஜூ.வி கழுகார் பகுதியில இலங்கை தமிழர் மேட்டரையும்,நிதி மேட்டரையும் வச்சு அடிச்சு விட்டிருக்காய்ங்க. மம்மி இலங்கை தமிழ் மேட்டருக்கெல்லாம் பொங்கற கேஸு பிரபாகரனை கைது செய்து கொண்டுட்டு வரனும்னு சொன்ன பார்ட்டியாச்சே. தமிழ் சனத்துக்கு -முக்கியமா கட்சிக்காரவிகளுக்கு மிக்சி கிரைண்டர் கொடுத்துட்டா போதும் செயிச்சுரலாம்ங்கறது தான் அவிக நம்பிக்கை. ஆனாலும் மம்மி கோவிச்சுக்கிட்டு தில்லி ட்ரிப்பை கான்சல் பண்ணிட்டாய்ங்கன்ற மேட்டரை மட்டும் நம்பறேன். அதுக்கு பல காரணங்கள் இருக்கலாம். சொ.கு வழக்குல அன்பழகனும் […]

2,084 total views, no views today

0 Comments
Read Full

முதல்வருக்கு ரோசனை சொன்னா டாஸ்மாக் எம்.டி நன்றி சொல்றாரு

அண்ணே வணக்கம்ணே ! நேத்திக்கு லால் கிதாப் பரிகாரங்கள் , கால மாற்றம் கிரக பலன் ங்கற 2 தொடரையும் ஏக் தம்ல எளுதினப்பமே கொஞ்சம் கன்னுக்குட்டி உதைச்சது . இனி இந்த தொடர்களோடு நம்மை சைட்டும் கோவிந்தாவாகப் போகுதுங்கோ ! திருஷ்டியாயிருச்சுல்ல. நாம ஐடியா அய்யாசாமிங்கறது உங்க எல்லாருக்கும் நெல்லாவே தெரியும். மோதிஜிக்கு ரோசனை அனுப்பி – அதை எல்லாம் பாக்கெட் புக்கா போட்டு சனத்துக்கு கொடுத்து -தமிழ் எம்.பி,தெலுங்கு எம்பிக்களுக்குல்லாம் ஸ்பீக்கர் வழியா அனுப்பியிருக்கிற […]

2,863 total views, no views today

0 Comments
Read Full

ஜெ’வுக்கு டிசம்பர் 15 வரை கண்டம்

அண்ணே வணக்கம்ணே ! எவனாச்சும் புடிச்சு ஜெயில்ல போட்டுட்டாலும் பரவால்லங்கற அளவுக்கு வேலை அழுத்தம் சாஸ்தியாயிட்டே போகுது. உள்ளூர்ல இருந்தாலே 24 மணி நேரம் போதல. இதுல திங்கள் கிழமை வேந்தர் டிவி காரவிகளோட பிரம்மங்காரு மடம் போயாகனும். கால மாற்றம் -கிரக பலன் சீரியல் டீல்ல விட்டாச்சு. குரு பெயர்ச்சி பலன் கன்னியோட நிற்குது. (ஆத்தா ! தெரியாத்தனமா நெல்ல பேரை வாங்கிட்டன் – உள்ளது போயிராம காப்பாத்திரு தாயீ ) ஜெ’வின் உடல் நிலை […]

2,838 total views, no views today

4 Comments
Read Full