Menu

Tag: ஜாதகம்

காத்திருக்கிறது பேரழிவு – யுத்தம்?

அண்ணே வணக்கம்ணே ! தொடர் முடிஞ்சுருச்சு. சுவாரஸ்யமா எதுனா எழுதலாம் எனி ஐடியானு முக நூல்ல கேட்க நண்பர் ஒருவர் இந்தியாவின் ஜாதகத்தை அனலைஸ் பண்ணி எழுதுங்கன்னுட்டாரு. நல்ல விஷயமா எதுனா நடக்கும். முன் கூட்டி சொல்லி சனங்க வவுத்துல பால் வார்க்கலாம் பார்த்தா…. கரன்சி ரத்து மேட்டர்லயே டர்ராகி கிடக்கிற சனத்துக்கு கெட்ட செய்திய தான் சொல்ல வேண்டியிருக்கு . சாரி சுதந்திர இந்தியாவின் ஜாதகம் : லக்னம் ரிஷபம். 1-7 ல ராகு கேது […]

4,597 total views, no views today

4 Comments
Read Full

நல்ல காலம் பொறந்துருச்சு !

அண்ணே வணக்கம்ணே ! இன்னைக்கு கமல் கிட்டே கேள்வி கேட்கிறாய்ங்க.அரசியலுக்கு வருவிங்களா? நான் அத்தனை பெரிய நடிகனில்லைனுட்டாரு. ஜோதிடம்னா பலருக்கும் அது ஏதோ கம்ப சூத்திரம்னு ஒரு நினைப்பு. இல்லையா அதெல்லாம் குடும்பத்துக்கு நல்லதில்லிங்க.தரித்திரம் பிடிச்சுக்கும்பாய்ங்க.மொத்தத்துல கழண்டுக்குவாய்ங்க. ஏதோ நாட்ல நாலு பேருக்கு தெரிஞ்சிருக்குல்ல -கொஞ்சம் சில்லறை விட்டெறிஞ்சா கிடைக்குதுங்கற எண்ணம். தம்பிக்கு எந்த ஊரு படத்துல ரஜினி சொல்றாப்ல வானத்துல அம்மாம் பெரிய கடிகாரம் இருக்கு (சூரியன்) ஆனால் எதுக்கு கையில கடியாரம் கட்ட ஆரம்பிச்சாய்ங்க? […]

3,474 total views, no views today

8 Comments
Read Full

கிரகங்கள் நின்ற பலன்: சந்திரன் (தொடர்ச்சி)

அண்ணே வணக்கம்ணே ! கடந்த பதிவை படிச்சுட்டு “பதிவுல அங்கங்கே மொக்கை போடலாம்.மொக்கையே பதிவாயிட்டா எப்படினு ” கட்டாயம் நினைச்சிருப்பிங்க. டோன்ட் ஒர்ரி லேசா இன்னைக்கு ஒரு பாரா மொக்கை.பிறவு பதிவுக்கு போயிரலாம். “நடக்கும் என்பார் நடக்காது -நடக்காதென்பார் நடந்துவிடும்” “காடாறு மாசம் நாடாறு மாசம்” “ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி நாளும்  மாறுகின்ற உன் மனம்” இப்படி அன்செர்ட்டெனிட்டி,இன்ஸ்டெபிலிட்டி , அப் அண்ட் டவுன்ஸுக்கு உதாரணமா நிறைய கோட் பண்ணலாம். சந்திரன்னாலே இந்த 3 […]

8,220 total views, no views today

0 Comments
Read Full

ஜோதிட பாடம்: 9

அண்ணே வணக்கம்ணே ! ஜோதிட பாடம்னு ஆரம்பிச்சம். ராசி நட்சத்திரம்,துவாதச பாவ காரகம் வரை வந்தம். இந்த துவாதச பாவங்கள்ள கேந்திர கோண ஸ்தானங்களை பத்தி பார்த்தம். கிரேடிங் வச்சுக்கிட்டா கோணம் ஃபர்ஸ்ட் கிரேட். கேந்திரம் செகண்ட் கிரேட். இதுக்கடுத்து வர்ரது பணபர ஸ்தானங்கள்: 2,11. இதை தேர்ட் கிரேட்னு வச்சுக்கலாம். இன்னாபா இது அக்குறும்பா இருக்கு. 2ங்கறது தனபாவம் தானே. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்ங்கறாய்ங்க. 11 ங்கறது லாப ஸ்தானமாச்சே . வாழ்க்கையில பத்து ரூவா […]

6,750 total views, no views today

0 Comments
Read Full

மோடி ஜாதகம் : பாய்ண்ட் டு பாய்ண்ட்

அண்ணே வணக்கம்ணே ! ஆதி காலத்துலயே ஆடியோவா போட்ட மேட்டருதான் விகடன் டாட் காம்ல ஆரோ ஜூரி மோடியோட ஜாதகத்தை வச்சு அவரு கிளிச்சுரப்போறாருன்னு எளுதியிருந்தாப்ல. நம்ம சனத்துல பேர் பாதி பேரு ஆஃபீஸ்ல படிக்கிறவுகளாச்சா ..ஆடியோவ விட டெக்ஸ்டா போட்டா நிறைய பேரு படிப்பாய்ங்கன்னு டெக்ஸ்டா போடறேன். ( ஃப்ரெஷ்ஷா அனலைஸ் பண்ணியிருக்கன்) லக்னம் ராசி விருச்சிகம்: இதுல சந்திரன் நீசமாறதால பப்ளிக் சப்போர்ட் கிடைக்கிறது ரெம்ப கஷ்டம், ஷார்ட் கட்ல தான் வரனும் ( […]

5,727 total views, no views today

16 Comments
Read Full