Menu

Tag: செவ்வாய்

உங்களுக்கும் ராஜயோகம் :19

அண்ணே வணக்கம்ணே ! ராஜயோகம்னா தெரியும்ல? ஆட்சி/அதிகாரம். இந்த ராஜயோகத்தை ராஜகிரகங்கள் மட்டும் தர்ரதில்லை . எல்லா கிரகங்களும் தரமுடியும். ஏன்னா காலமாற்றம் அப்படி இதை எல்லாம் ஏற்கெனவே சொல்லி தொலைச்சுட்டதால ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்டு. கடந்த பதிவுல செவ் பல்பு வாங்கியிருந்தா என்னெல்லாம் நடக்கும்? நடக்கறதை நடக்க விட்டா அதுவே எப்படி பரிகாரமா ஒர்க் அவுட் ஆகுதுன்னு சொல்லியிருந்தேன் ( நம்ம வாழ்க்கையில இருந்தே ) இந்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் […]

2,115 total views, no views today

9 Comments
Read Full

உங்களுக்கும் ராஜயோகம் : 18

அண்ணே வணக்கம்ணே ! நம்ம வாழ்க்கையில எதுவுமே சில காலம் தான். ஒரு கட்டத்துல அதுவே வாழ்க்கை போல இருக்கும்.ஆனால் அடுத்த கட்டம் வரும் போது அப்படி ஒன்னு இருந்ததாங்கற ஞாபகமே இருக்காது . இந்த பட்டியல்ல இந்த வலைப்பதிவும் சேர்ந்துருமோன்னு ஒரு சந்தேகம் வந்துக்கிட்டே இருக்கு . வலைப்பூ காலத்துலயே ஒரு நாளைக்கு ரெண்டு மூனு பதிவெல்லாம் போட்டிருக்கம். இப்ப என்னடான்னா.. உதிரியா எழுதினா தான் தொடர முடியறதில்லைனு தொடர்பதிவு போட்டுக்கிட்டிருக்கம்.இதுவும் ரெம்ப ரப்சர் பண்ணுது […]

9,343 total views, no views today

9 Comments
Read Full

உங்களுக்கும் ராஜயோகம் :17

அண்ணே வணக்கம்ணே ! இன்னைக்கிருக்கிற அரசியல்ல ராஜகிரகங்கள்னு சொல்ற சூரியன், குரு ,செவ் மட்டுமே ராஜயோகத்தை கொடுக்கும்னு சொன்னா அது உட்டாலக்கடி . அப்படி சொல்ற பார்ட்டி தன்னை அப்டேட் பண்ணிக்கவே இல்லேனு அருத்தம். சாணக்கியர் ஆரு?பிராமணர். (குரு காரகம்) சந்திரகுப்தன் தன்னம்பிக்கை + வீரம்/போர்த்திறமை கொண்டவன். ( சூரிய/செவ் காரகம் ) இந்த காம்பினேஷன் அந்தகாலத்துல சூப்பர் ஹிட் அடிச்சுருச்சு . ஆனால் இதுஇன்னைக்கு வேலைக்காகுமா? சாணக்கியரு வேணம்னா தப்பிச்சுக்கலாம்.சந்திர குப்தன்? ஆயுதத்தடை சட்டத்துல உள்ளே […]

4,101 total views, no views today

11 Comments
Read Full

உங்களுக்கும் ராஜயோகம் :16

அண்ணே வணக்கம்ணே ! 2014 ல் மோடி மேட்டர் போலவே லேட்டஸ்டா ஜெயா மேட்டர்லயும் பல்பு வாங்கியாச்சு . அந்த சாதனையை இங்கே விளக்கியிருக்கேன். ஆகவே நேர பதிவுக்கு போயிரலாம். அரசியல்ல சக்ஸஸ் ஆகனும்னா ராஜகிரகங்கள் பலம் பெறனும்ங்கறது பொதுவிதி.ஆனால் அனுபவத்துல பார்த்திங்கனா ராஜகிரகம் பலம் பெறலின்னாலும் இதர கிரகங்கள் துணை கொண்டும் பலர் ராஜயோகத்தை அச்சீவ் பண்ணியிருக்காய்ங்க. இதுவரை இந்த தொடர்ல சூரியன்,சந்திரன் பற்றி எழுதியாச்சு. இப்ப செவ் . இந்த தொடரின் நோக்கமே 1.ஒவ்வொரு […]

4,739 total views, no views today

11 Comments
Read Full