Menu

Tag: செக்ஸ்

வாசகி விமர்சனத்துக்கு விளக்கம் : 2

அண்ணே வணக்கம்ணே ! நாம வெளியிட்ட ஆண் பெண் வித்யாசங்கள் நூலை விமர்சித்து வாசகி ஒருவர் அனுப்பிய மெயிலை பிரசுரித்திருந்தேன். அந்த விமர்சனங்களில் ஒரு பகுதிக்கு என் விளக்கத்தையும் தந்திருந்தேன். இந்த பதிவில் அடுத்த பகுதிக்கான விளக்கம். //நீங்கள் தானே விலைமகளீர் வேண்டும் எனச் சொன்னது// திருத்தி கொள்ளுங்கள் தயவு செய்து . என் எந்த பதிவிலும் அவர்களை விலைமகளிர் என்று குறிப்பிட்டதே இல்லை. பாலியல் தொழிலாளிகள் என்றே குறிப்பிடுவது வழக்கம். நான் வேண்டும்னு சொல்லல. பாலியல் […]

414 total views, 2 views today

0 Comments
Read Full

செக்ஸ் குறித்த பெண்கள் கருத்து ( வீடியோ )

அண்ணே வணக்கம்ணே ! இந்த வீடியோவோட குவாலிட்டிய பார்த்தா ஏற்கெனவே பெரிய ரவுண்டா வந்திருக்கும்னு தெரியுது .ஆனாலும் பலர் மிஸ் பண்ணியிருப்பிங்க.ஆகவே வீடியோவுக்கான தொடுப்பை கடைசியில தந்திருக்கன். அதுக்கு மிந்தி ஒரு சின்ன ஸ்கூப். நம்ம இமிசை தாங்க முடியாம சி.எம்.செல்லுக்கு புதிய பொறுப்பாளரை மம்மி போட்டிருக்கு. ஆன் லைன் சி.எம்.செல்லுல மனுவோட சாதி அட்மின் ரிஃபார்ம்ஸ்னு கொடுத்திருக்கம். ஆனாலும் மக்கள் மீது பாரம் சுமத்தாம/ அரசு வருவாயை கூட்டி பெட்டர் கவர்னென்ஸ் கொடுக்க உதவ நாம […]

4,903 total views, no views today

0 Comments
Read Full

காலமாற்றம்-கிரக பலன் ( பாவம்:8 -பகுதி :2)

அண்ணே வணக்கம்ணே ! இடையில லால் கிதாப் பரிகாரங்கள் பற்றிய நம்ம கருத்துக்களை மினி தொடரா கொடுக்க ஆரம்பிச்சம்.ஆனால் அதைவிட கால மாற்றம் -கிரக பலனுக்கு தான் செம ரெஸ்பான்ஸு. முன்னொரு காலத்துல ரஜினிய நாம கிளிச்சு போஸ்ட் போட்டப்போ ஒரு பக்கி ஆளில்லாத கடையில ஆருக்கு டீ ஆத்தறேன்னு கேட்டுருச்சு. அன்னைலருந்து ஒரு ஓரமா ஹிட்ஸ்,ரெஸ்பான்சையும் கவனிச்சுட்டே பதிவு எழுதறத வழக்கமா வச்சிருக்கம்.கால மாற்றத்தால எட்டாம் பாவ பலன் எப்படி மாறியிருக்குன்னு பார்த்துக்கிட்டு வர்ரம் . […]

4,521 total views, no views today

0 Comments
Read Full

மன்மத பீடாதிபதியின் மாயாஜாலம்

அண்ணே வணக்கம்ணே ! சமீபத்துல வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்கம் நடத்திய கருத்தரங்கத்துல நாம ஸ்பீச் கொடுத்தம். அதை அப்படி ஆடியோ வீடியோ ரிக்கார்ட் பண்ணிரம்னு தான் ப்ளான். லேப் டாப்ல வெப் காம் மூலம் வீடியோ -சவுண்ட் ரிக்கார்டர் மூலம் ஆடியோ ரிக்கார்ட் பண்ணலாம்னு தேன் ட்ரை பண்ணோம்.ஆடியோ பல்பு வாங்கிருச்சு. (ரெண்டையும் ஒன்னா பண்ண வேண்டியதுதானேனு கேப்பிக. வீடியோவும் ஆடியோவும் கலைஞர்-ஜெ மாதிரி கோ இன்சைட் ஆகாது அதனாலதேன்) வீடியோ மட்டும் என்ன வாழுது.மெகா […]

2,566 total views, no views today

0 Comments
Read Full