Menu

Tag: சர்ப்பதோஷம்

சர்ப்பதோஷம் : ஜாலி பரிகாரங்கள்

அண்ணே வணக்கம்ணே ! சில மாதங்களுக்கு மிந்தி எஸ்.எஃப்.எஃப் யு ட்யூப் சானல்ல நம்ம பேட்டி ஒன்னு வெளி வந்தது . அதை எத்தனை பேர் பார்த்தியளோ இல்லையோ? திருமதி பானுகுமார் அந்த வீடியோவை பார்த்து – வீடியோ பார்க்க வசதியில்லாதவிகளுக்காவ அதன் சுருக்கத்தை தந்திருக்காய்ங்க. அன்னாருக்கு நன்றி. ___________ கிரகங்களுக்கும் மனிதர்களுக்கும் ஒரு தவிர்க்க முடியாத தொடர்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.அதனால் மனித வாழ்வில் ஏற்படும் நன்மை,தீமைகளின் தன்மைகளை,அதனால் […]

822 total views, no views today

0 Comments
Read Full

உங்களுக்கும் ராஜயோகம் : 32

அண்ணே வணக்கம்ணே ! உங்களுக்கும் ராஜயோகம் தொடர்ல கேது தரும் ராஜயோகத்தை பத்தி சொல்லிக்கிட்டிருக்கம். ராகு கேதுக்களுக்கு லக்னம் முதற்கொண்டு 3,4,6,10,11,12 ஆமிடங்கள் அனுகூலம்ங்கறது பொது விதி .இந்த இடங்களில் இருந்தாலும் இந்த ராகு கேதுக்கள் ஜாதகரை ஓரளவு சேஃப் பண்ணலாமே தவிர 3 ல் இருந்தால் இளைய சகோதரத்தை , 4 ல் இருந்தால் தாயை ,6ல் நின்றால் தாய்மாமனை , 10 ல் இருந்தால் (உங்கள்) ஊழியர்களை ,11ல் இருந்தால் மூத்தசகோதரத்தை பாதிக்கும். 12ல் […]

3,131 total views, no views today

10 Comments
Read Full