Menu

Tag: சனி

நொடிக்கு நொடி மாறும் வாழ்க்கை

அண்ணே வணக்கம்ணே ! கண்டம்ங்கற வார்த்தைக்கு அசலான அர்த்தம் துண்டு . உலகின் நிலத்துண்டுகளை கண்டம்னு சொல்றம். நாட்டின் கண்டங்களை மானிலம்னு சொல்றம். இந்த தொடர்ல உபயோகப்பட்டிருக்கிற வார்த்தைக்கு விபத்துக்கள்னு ஒரு அருத்தம்  செலாவணியில இருக்கு. ஆனால் இதையும் வாழ்வின் துண்டுகள்னு எடுத்துக்கலாம். இங்கே எந்தெந்த கிரகத்தால கெண்டம்னு சொல்லியிருக்கோ ..அந்தந்த கிரகத்தின் -அந்த கிரகம் சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசா/புக்தி காலத்துல – இது ஒரு துண்டு தானே. அந்த துண்டுல கொஞ்சம் சிரமம் இருக்கும்னு  சொல்லலாம். […]

2,439 total views, no views today

2 Comments
Read Full

ராமேஸ்வரமும் -சனேஸ்வரமும்

அண்ணே வணக்கம்ணே ! எதுவும் மாறும்  – எந்த பிரச்சினையும் தீரும்னு பலரும் ( நான் உட்பட)  உறுதியா நினைக்கிறோம்.அதையே சொல்றம். நான் பல காலமா சொல்லிட்டு வர்ர மேட்டரு ஜெவும் -கலைஞரும் உட்கார்ந்து  தங்கள் காலத்துலயே திமுக -அதிமுக வை இணைக்க பேசனும். கு.பட்சம் மனம் விட்டு பேசி ஒரு பத்து மேட்டர்லயாச்சும் இணைஞ்சு செயல்படனும். இந்த விஷயங்கள்ள நோ பாலிட்டிக்ஸ். இன்னைக்கு உதட்டளவுலயோ -உள்ளபடியோ ரெண்டு பேரும் நோ காங்கிரஸ் -நோ பி.ஜே.பின்னு செயல்பட்டுக்கிட்டு […]

5,027 total views, no views today

12 Comments
Read Full

கலைஞரா? ஜெயலலிதாவா?

  திருவாரூர்லருந்து கள்ள ட்ரெய்ன் ஏறிவந்தது..அண்ணா மறைவுக்கு பிறகு எம்.ஜி.ஆரை வச்சு  நெடுஞ்செழியனுக்கு ஆப்படிச்சு,பிறவு எம்.ஜி.ஆருக்கும் ஆப்படிச்சதுல ஆரம்பிச்சு கடந்த யு.பி.ஏ சர்க்காரின் எல்லா மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் காபந்தா இருந்து கிட்டு சந்துல சிந்துபாடி 200 சி வாங்கி -அதை கடன்னு டபாய்ச்சது, ஈழ இனப்படுகொலைகளை ச்சொம்மா வேடிக்கை பார்த்தது.  செருப்படி பட்டுக்கிட்டே காங்கிரசுக்கு முட்டு கொடுத்து -பிறவு வெட்டு கொடுத்து -பிறவு கனிமொழிக்காக மறுபடி கோர்த்து மறுபடி கழண்டு இப்பமும் ஜாடை மாடையா லைன் […]

5,262 total views, no views today

13 Comments
Read Full

வாங்க சனிக்கு டேக்கா கொடுக்கலாம் :2

அண்ணே வணக்கம்ணே ! கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் வாங்கன்னு ஒரு தொடரை ஆரம்பிச்சன். அதுல சனிய பத்தி டச் பண்ணமா  அது இழுத்துக்கிட்டே போகுது. (சனி =இழுவை) சனி நம்மை பிடிக்கிறது மிந்தி சில க்ளூல்லாம் கொடுக்கிறாருன்னு எழுதியிருந்தன். ஒடனே நண்பர் ஒருத்தரு அதென்ன க்ளூ? எங்களுக்கும்  சொல்லுங்கனு கேட்டுட்டாரு. சொல்லாம இருக்க முடியுமா? சொல்லிருவம்ல. மொதல்ல சனி பிடிக்கிறதுன்னா என்ன? அனுகூலமான ராசியில இருந்து பிரதிகூலமான ராசிக்கு போறகால கட்டத்தை சனிபிடிக்கிறதுன்னு சொல்லுவம். சனி 3,6,10,11 […]

1,845 total views, no views today

12 Comments
Read Full

வாங்க சனிக்கு டேக்கா கொடுக்கலாம் !

அண்ணே வணக்கம்ணே ! தலைப்பை பார்த்துட்டு அடடே சனில்லாம் டம்மி பீஸு போல .ஈசியா டேக்கா கொடுக்கலாம் போலன்னு நினைச்சுராதிங்க. சனியின் காரகங்களில் முக்கியமானது ஆசனம்.ஆசனம் என்பது மோட்டார் வண்டிக்கு சைலன்சர் மாதிரி. சைலன்சர் அடைச்சிக்கிட்டா பெட் ரோல்/ டீசல் புகை வெளிய போகாது. வண்டியே ஸ்டார்ட் ஆகாது. சைலன்சர்ல ஏன் அடைப்பு வருது? பெட் ரோல்ல கலப்படமிருந்தா வரும். ச்சொம்மா ச்சொம்மா எக்ஸலேட்டரை கொடுத்து பெட் ரோலை கொட்ட வச்சாலும் வரும். அதிக அளவு ஆயிலை […]

3,998 total views, no views today

6 Comments
Read Full