வக்ர சனி_செவ் சேர்க்கை பலன் : பகுதி 4 (ஏப் 19 முதல் மே2 வரை)
அண்ணே வணக்கம்ணே ! தெலுங்குல சர்க்கஸ் ராமுடுன்னு என்டிஆரோட டப்பா படம் . ஆனால் ஒரு பாட்டு எனக்கு ரெம்ப பிடிக்கும். பிரதிரோஜூ நா ரோஜனுகுன்டே பிரதி ரோஜு பண்டகே ரேபு ரேபனி ஊரகுன்டே பிரதி ரோஜூ ஓ தண்டகே இதுக்கு அருத்தம்: ஒவ்வொரு நாளையும் என்னுடைய நாள்னு நினைச்சுக்கிட்டா ஒவ்வொரு நாளும் பண்டிகை நாளைக்கு நாளைக்குன்னு இருந்தா ஒவ்வொரு நாளும் வீண் தான் இதே போல ரஜினி நடிச்ச பில்லாவின் தெலுங்கு வெஷன்ல என்.டி.ஆர் நடிச்சிருக்காரு.