Menu

Tag: குரு பலம்

உங்களுக்கும் ராஜயோகம் :25

அண்ணே வணக்கம்ணே ! குரு பலம் இல்லாதவிக ராஜயோகம் பெற என்ன செய்யலாம்ங்கறதை இந்த பதிவுல சொல்லோனம். அல்லாரும் -ஐ மீன் ஜோசியர்கள் எந்த கிரகம் செரியில்லின்னா அந்த கிரகத்துக்குரிய கடவுள் பேர சொல்லி ச்சூ காட்டி விட்டுர்ராய்ங்க. சனம் “கோயிலுக்கு போ -சாமி கும்பிடு வந்துரு”ன்னு சொன்னதை திராட்டுல விட்டுட்டு கோயில்லயே குடித்தனம் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க. ஆனால் கோயில்-குளம்னு போகனும்னா கூட உங்க ஜாதகத்துல குரு பலம் இருக்கோனம். குரு பலம் இல்லாம கோவில் குளம்னு […]

7,946 total views, no views today

27 Comments
Read Full

உங்களுக்கும் ராஜயோகம் :24

அண்ணே வணக்கம்ணே ! உங்களுக்கும் ராஜயோகம் தொடர் தொடர்கிறது .கடந்த பதிவுல குருவின் காரகங்கள் எப்படில்லாம் ராஜயோகத்தை தரக்கூடும்னு ச்சூ காட்டியிருந்தேன். அந்த பட்டியல் தொடர்கிறது . குரு என்பவர் எப்பவுமே ஒரு வித சுயக்கட்டுப்பாட்டை தரக்கூடியவர். இடுப்புக்கு கீழே அடிக்கிறதெல்லாம் முடியாது .இதனால எதிரிகள் கூட ஒரு வித மருவாதிய வச்சிருப்பாய்ங்க.ஆஸ் பெர் ரூல்ஸ் விளையாடறவனை அவுட் பண்றது ரெம்ப கஷ்டம் ( நான் சொல்றது வாழ்க்கை/அரசியல் விளையாட்ல) இங்கே ரூல்ஸ்ங்கறது ரெண்டு விதம் ஒன்னு […]

4,756 total views, no views today

0 Comments
Read Full

உங்களுக்கும் ராஜயோகம் : 23

அண்ணே வணக்கம்ணே ! உங்களுக்கும் ராஜயோகம் தொடர் தொடர்கிறது . குருபலம் அவாளோட கூட்டுறவில் எப்படி ஒர்க் அவுட் ஆகும். அவா உங்களுக்கு உதவனும்னா நீங்க எப்படி இருக்கனுமோ அப்படி குரு உங்களை மாத்திருவாருன்னு சொல்லியிருந்தேன். குரு தர்ர ராஜயோகம் ஒர்க் அவுட் ஆகனும்னா அவாளுக்கு “எல” எடுத்தே ஆகனுமான்னு பயந்துக்காதிங்க. ஒவ்வொரு கிரகத்துக்கும் 1008 காரகத்வம் இருக்கு . ஒரு கிரகம் உங்க ஜாதகத்துல கரீட்டா உட்கார்ந்தாச்சுன்னா தன்னோட 1008 காரகத்வத்துல ஏதோ ஒரு வகையில […]

7,510 total views, no views today

8 Comments
Read Full

குரு பலம் வந்தா என்ன ? போனா என்ன?

அண்ணே வணக்கம்ணே ! ஜூலை 5 ஆம் தேதிக்குள்ள குரு பெயர்ச்சி பலன் போட்டே உடறேன். டவுட்டு வேணாம். இந்த பதிவை கூட அதற்கான முன்னோட்டமாவே வச்சுக்கங்க. குரு நம்ம ராசிக்கு 2,5,7,9,11 பாவங்கள்ள வர்ரதை “குரு பலம் வந்துருச்சு”ன்னு சொல்வாய்ங்க. இது பொதுப்பலன் தான். குரு உங்க ராசிக்கு பாபியா இருந்து 6,8,12 ல வந்தா பலன் மாறும். ( ஆனால் இந்த இடம் அவருக்கு ஆட்சி/உச்ச வீடா இருக்கப்படாது) இதே போல தனுசு,மீனம்,கடக லக்னக்காரவிகளுக்கு […]

4,731 total views, no views today

8 Comments
Read Full