Menu

Tag: கிரகங்கள் நின்ற பலன்

காலமாற்றமும்-கிரக பலனும்: 3

அண்ணே வணக்கம்ணே ! காலம் மாறிப்போச்சு.இதனால கிரக பலனும் எக்கு தப்பா மாறிப்போச்சுங்கற தலைப்புல ஒரு தொடர் (போல) ஆரம்பிச்சு எழுதிக்கிட்டிருக்கம். ஒரு கொயர் பேப்பரும் இங்க் பேனாவும் -ஒரு பாய் தலையணையும் கொடுத்துட்டா மாருக்கு தலைகாணிய வச்சுக்கிட்டு எழுதிதள்ளிரலாம். (அதை டைப் பண்ண ஒரு ஆள தேடனும்ங்கறது வேற கதை) . கம்ப்யூட்டர் மின்னே உட்கார்ந்தா மஹிளா ஸ்டேஷனுக்கு போன புருசன் கணக்கா சகலமும் ஒடுங்கிப்போயிருது.ஆனாலும் விடறதா இல்லை. மேட்டருக்கு வந்தே உடுவன். இப்பம் தர்ம […]

7,404 total views, no views today

2 Comments
Read Full

கிரகங்கள் நின்ற பலன்: 4-10 ல் ராகு கேது

அண்ணே வணக்கம்ணே ! கிரகங்கள் நின்ற பலன் வரிசையில 4-10 ல் ராகு கேதுவுக்கான பலனை சொல்லோனம்.  நாலுங்கறது தாய்,வீடு,கல்வி ,வாகனம் ஆகியவற்றை காட்டும் பாவம். இங்கே ராகு இருந்தால் இந்த மேட்டருக்கு எல்லாம் பாதிப்பு வரும்.ஆனால் இந்த பாதிப்பு தான் யோகம். அது எப்படின்னு கவிதையில சொல்லியிருக்கன். புரியாதவுகளுக்கு (கமெண்ட்ல வந்து சொல்லோனம்) மறுபடி ஒரு பதிவு போடறேன். இந்த விசப்பரீட்சை இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் தான். வலையுலகத்துல மஸ்தா பேருக்கு நம்ம முருகேஸுக்கு […]

14,742 total views, no views today

5 Comments
Read Full

கிரகங்கள் நின்ற பலன்: ராகு-கேது

அண்ணே வணக்கம்ணே ! தலைவலியா சூரியன், மார் சளியா சந்திரன்,  மூக்குல ரத்தம்? செவ் . மறதியா? வண்டியில ஹார்ன் வேலை செய்லியா? குரு, ஆசனத்துல கட்டியா சனி, ஸ்கின் ப்ராப்ளமா புதன், கில்மா மேட்டரா சுக்கிரன் இப்படி பிரச்சினைய கேட்டதுமே அதுக்கு காரகமான கிரகத்தை சொல்லீரலாம். இந்த ராகு கேது மேட்டரை எப்டி ஐடென்டிஃபை பண்ணலாம்? ஒருத்தன் ரொட்டீனுக்கு டிஃப்ரன்டா  திங்க் பண்ணி -அது பாசிட்டிவாவும் -சனத்துக்கு உபயோகமாவும் இருந்து அதை  அவன் தொடர்ந்து சனத்துக்கு […]

4,848 total views, no views today

0 Comments
Read Full

கிரகங்கள் நின்ற பலன்: செவ் (தொடர்ச்சி:2)

அண்ணே வணக்கம்ணே ! கிரகங்கள் நின்ற பலன் தொடர்ல செவ் நின்ற பலனை சொல்லனும். கடந்த பதிவுல 1 முதல் 6 பாவங்கள் ஆச்சு. இன்னைக்கு சப்தம செவ்வாய்ல ஆரம்பிச்சு செவ் நின்ற பலனை  சொல்லனும். 7ல் செவ் நின்ற பலன்: சப்தமம்=களத்ர பாவம், இது மனைவிய காட்டற இடம். இந்த இடத்துல செவ் நின்னா என்னாகும்? செவ் =எதிரி,எனவே மனைவி எதிரியாகலாம் .செவ்=அதி உஷ்ணம் ,எனவே பொஞ்சாதிக்கு அதி உஷ்ணத்தால் வரும் நோய்கள் வரலாம். செவ் […]

3,929 total views, no views today

0 Comments
Read Full