Menu

Tag: கிரகங்கள்

பல்லாண்டு வாழ்க ! (புதிய தொடர்)

அண்ணே வணக்கம்ணே ! “ஆடிய ஆட்டம் என்ன? கூடிய கூட்டம் என்ன?” இன்னைக்கு மிச்சம் நின்னது ரெண்டே ரெண்டு பார்ட்டிதேன். இதான் பாஸ் வாழ்க்கை . பதினாறு வருச ப்ளாக் பதிவுகள் , 07-feb-2011 முதலா வெப்சைட்ல பதிவுகள் ,தொடர்கள் நான் என்ன பைசா கேட்டேனா? ஊருக்கு வரேன் சாப்பாடு போடுங்கனு கேட்டேனா? கொஞ்சம் டீப்பா போவம் பாஸ் .. பனிரண்டு லக்னத்துக்கும் ஒன்பது கிரகங்கள் எங்கெங்கே நின்னா என்ன பலன்னு வீடியோ பதிவு போடறேன். அதை […]

5,693 total views, no views today

0 Comments
Read Full

கிரகங்கள் நின்ற பலன்: 3-9 ல் ராகு கேதுக்கள்

அண்ணே வணக்கம்ணே ! கிரகங்கள் நின்ற பலன் – ங்கற இந்த தொடரோட இந்த தொடர் பிசினசுக்கு மங்களம் பாடிரலாம்னு இருக்கேன்.கண்ணாலங்கட்டிக்கிட்ட கதையாயிருச்சு. ஆனால் ஒன்னு நம்முது கடகலக்னமாச்சா நம்ம மைண்டு ஆறு மாதிரி. ஆத்துக்கு கரை இருக்கோனம். இல்லின்னா இம்சை தான். கரை புரண்டுதான் ஓடுவமே. என்ன போச்சு. இந்த தொடர்ல ராகு -கேதுக்கள் நின்ற பலனை எழுதியாகனும். ராகு கேதுக்களை பிரித்து பலன் சொல்வது ரொம்ப கஷ்டம்.ஏன்னா ஒருவருக்கொருவர் 7 ஆம் ராசியில இருக்கிறதால […]

17,532 total views, no views today

0 Comments
Read Full

கிரகங்கள் நின்ற பலன் : சந்திரன்

அண்ணே வணக்கம்ணே ! வயசாயிருச்சா..பழைய சங்கதிங்க எல்லாமே மேண்டேஜ் ஷாட் மாதிரி ஞா வந்துருது. தொடர்பதிவுன்னு ஆரம்பிச்சு டீல்ல விட்டுர்ரது நமக்கு பழக்கம் தான்.ஆனால் இந்த கிரகங்களுக்கு டேக்கா தொடரை ஆரம்பிச்சம் பாருங்க.செம பல்பு . இந்த பரிகார மேட்டரே ஆரம்பத்துலருந்து தகராறு தேன். இந்த பரிகார மேட்டர்ல 1990 லயே ஒரு குன்ஸு வந்துருச்சு. ஆனாலும் 1994 ல  மொதல்ல ஒரு தெலுங்கு நண்பரை வச்சு கக்க ஆரம்பிச்சன். அந்த பீரியட்ல தமிழ்ல இதுக்கெல்லாம் மார்க்கெட் […]

6,268 total views, no views today

0 Comments
Read Full

கிரகங்கள் நின்ற பலன்+பரிகாரம் :1

அண்ணே வணக்கம்ணே ! உசரனும் உசரனும்னு துடிச்சு மேல மேல போய்க்கிட்டே இருந்தா சிகரத்துக்கு போன பிறவு கம்பெனி இருக்காதுன்னு ரஜினி சொல்வாரு. நாம ஒன்னும் சிகரத்துல இல்லை. ஏதோ அலெக்சா ரேங்க்ல 3 லட்சத்துக்குள்ள இருந்தம். இந்திய அளவுல 25 ஆயிரத்துக்குள்ள இருந்தம். இன்னைக்கு என்னடான்னா இந்தியாவுக்குள்ள நீ கணக்குலயே இல்லேடாங்குது அலெக்சா. சரி ஒழியட்டும் உலக அளவுல நம்ம நிலைமை என்னனு பார்த்தா 25 லட்சத்து சில்லறைங்குது. என்ன ஆச்சு? சரி என்னமோ ஆச்சு. […]

7,379 total views, no views today

2 Comments
Read Full