Menu

Tag: கிரகங்களுக்கு டேக்கா

காலமாற்றமும்-கிரக பலனும்: 3

அண்ணே வணக்கம்ணே ! காலம் மாறிப்போச்சு.இதனால கிரக பலனும் எக்கு தப்பா மாறிப்போச்சுங்கற தலைப்புல ஒரு தொடர் (போல) ஆரம்பிச்சு எழுதிக்கிட்டிருக்கம். ஒரு கொயர் பேப்பரும் இங்க் பேனாவும் -ஒரு பாய் தலையணையும் கொடுத்துட்டா மாருக்கு தலைகாணிய வச்சுக்கிட்டு எழுதிதள்ளிரலாம். (அதை டைப் பண்ண ஒரு ஆள தேடனும்ங்கறது வேற கதை) . கம்ப்யூட்டர் மின்னே உட்கார்ந்தா மஹிளா ஸ்டேஷனுக்கு போன புருசன் கணக்கா சகலமும் ஒடுங்கிப்போயிருது.ஆனாலும் விடறதா இல்லை. மேட்டருக்கு வந்தே உடுவன். இப்பம் தர்ம […]

7,404 total views, no views today

2 Comments
Read Full

கிரகங்களுக்கு டேக்கா : 7

அண்ணே வணக்கம்ணே! கிரகங்களுக்கு டேக்கா தொடரை திராட்ல விட்டுட்டம்னு நிறைய பேரு ஃபோன் பண்ணி விஜாரிக்கிறாய்ங்க. நமக்கென்னமோ அம்மன்  சத நாமாவளிக்கு பொருள் விளக்கம் எழுதினா போற காலத்துக்கு புண்ணியம்னு ஃபீல் ஆகுது. ரெண்டையும் க்ளப் பண்ணி இந்த பதிவை எழுதறேன். சத நாமாவளியில “மார்க்கண்டேய வர ப்ரதாயைனு ஒரு நாமா வருது. மார்க்கண்டேயன் கதை தெரியுமில்லை? ஒரு ஊர்ல ஒரு அப்பா அம்மாவாம்.அவிகளுக்கு பிள்ளையே இல்லையாம் சிவனை நோக்கி தவம் செய்ய “முட்டாள்-கோழை-ரோகியா 100 வருசம் […]

1,236 total views, no views today

0 Comments
Read Full

கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் : 4

அண்ணே வணக்கம்ணே! கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கிறதுன்னா இது ஏதோ நாத்திக வாதம்னு நினைச்சுராதிங்க. நான் சொல்லப்போறது அக்மார்க் ஆன்மீகம். அதாவது  கடவுளின் படைப்பான கிரகங்களுக்கு அப்டியே சரண்டர் ஆயிர்ரது. கிரகங்கள் கொடுக்கிற தீயபலன்லாம் ஃபைனான்ஸ் காரன் கிட்டே  வாங்கின கடன் மாதிரி. இதை ஒன் டைம் செட்டில் மென்டும் பண்ணலாம். தவணைய சரியா கட்டாம அப்பப்போ ஃபெனால்ட்டி போட்டும் கட்டலாம். அல்லது கட்டாமயே இருந்து  ஃபைனான்ஸ் காரன் வசூல் ராஜா யாரையாவது அப்பாய்ண்ட் பண்ண ,அவன் நம்மை  […]

3,585 total views, no views today

3 Comments
Read Full

கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் : 3

  அண்ணே வணக்கம்ணே ! கடந்த பதிவுல  சொன்னாப்ல ஆத்தாவ என்னதான் கன்வின்ஸ் பண்ணி இந்த மாதிரி விஷயங்களை எழுத ஆரம்பிச்சாலும்  நமக்கு “பல்பு” கியாரண்டி போல. ஆனாலும் இதை எல்லாம் மீறித்தான் எழுதிக்கிட்டு வரன். ராமானுஜர் கோபுரமேறி “ஓம் நமோ நாராயணாய”னு கூவினாரே அவர் தான் நமக்கு இன்ஸ்பிரேஷன். விவேகானந்தர் கூட “தன்னவர்களுக்காக தன் சொந்த ஆன்மீக முன்னேற்றத்தை தள்ளிப்போட்டுக்கொள்வது தான் ஒப்பற்ற தியாகம்”னு  சொல்லியிருக்காரு. இன்னைய தேதிக்கு நாம பதிவும் போட தேவையில்ல, மார்க்கெட்டிங்கும் […]

1,809 total views, no views today

0 Comments
Read Full

கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் வாங்க :2

அண்ணே வணக்கம்ணே ! செவ் தசை கேது புக்தி முடிஞ்சுருச்சு.ஆனாலும் ஆதியோடந்தமா ஒரு பதிவை போடலாம்னா முடியல. இந்த கிரகங்களுக்கு டேக்கா  சமாசாரத்தை கையில எடுத்திருக்கன். ஜோதிடமே தெய்வீகம் -தெய்வ ரகசியம்னுவாய்ங்க. அதை வெளிப்படுத்தினாலும் பரவால்ல. இந்த டேக்கா கொடுக்கிற மேட்டர் இன்னம் சீரியஸ் மேட்டராச்சே .இதை எல்லாம் இப்படி கொட்டிட்டா எப்படின்னு நினைப்பிங்க. மேட்டர் என்னனா ..உங்களுக்கு “கொடுப்பினை” இருந்தா இந்த பதிவை படிக்காமயே நான் இதுல சொல்லியிருக்கிற மேட்டரை அசால்ட்டா அப்ளை பண்ணி டேக்கா […]

1,321 total views, no views today

4 Comments
Read Full