Menu

Tag: காலமாற்றம்

காலமாற்றம்-கிரகபலன் : பாக்ய பாவம் (1)

அண்ணே வணக்கம்ணே ! காலமாற்றம்-கிரகபலன் தொடர்ல 9 ஆவது பாவமான பாக்ய பாவம் தரும் பலனில் கால மாற்றத்தால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பற்றி பார்ப்பம். நம்ம ராசியான சிம்மத்துக்கு கோசாரத்துல 2-8 ல் இந்த ராகு கேது செம அட் ராசிட்டி பண்றாய்ங்க. இதுக்கு பரிகாரமா இந்த பதிவுல கொஞ்சம் காட்டடி அடிக்கலாம்னு இருக்கன். (குறைஞ்ச பட்சம் ஒரு லாயர் நோட்டீஸ்னா வரனும்) எச்சரிக்கை: இந்த வலை தளம் இயங்க ஒரே சோர்ஸா இருக்கும் கட்டண ஆலோசனை […]

4,041 total views, no views today

23 Comments
Read Full

காலமாற்றம்-கிரகபலன் :8 ஆம் பாவம் (3)

அண்ணே வணக்கம்ணே ! காலமாற்றம்-கிரக பலன் தொடர்ல எட்டாம் பாவத்தை பத்தி சொல்லோனம். ஏற்கெனவே கடந்த 2 அத்யாயங்கள்ள விரிவா சொல்லியிருக்கன். ஆனாலும் பாய்ண்ட் டு பாய்ண்ட் காலமாற்றம் எட்டாம் பாவ காரகத்வத்தை எப்படி மாத்தியிருக்குன்னு நாலு வரி சொல்லிர்ரன். 1.வெல்ல முடியாத‌,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌கூடிய‌சத்ரு ஒருத்தன் நமக்கு எதிரியாகனும்னா மொதல் ஸ்டெப் அவன் நமக்கு நண்பனாகனும். இன்னைக்கு அதுக்கெல்லாம் பெருசா வாய்ப்பே கிடையாது . ஏற்கெனவே சொன்னாப்ல கிராமம் -டவுன் -சிட்டி -அப்ராட் இப்படி நகர்ந்துக்கிட்டே […]

3,761 total views, no views today

0 Comments
Read Full

காலமாற்றம்-கிரக பலன் ( பாவம்:8 -பகுதி :2)

அண்ணே வணக்கம்ணே ! இடையில லால் கிதாப் பரிகாரங்கள் பற்றிய நம்ம கருத்துக்களை மினி தொடரா கொடுக்க ஆரம்பிச்சம்.ஆனால் அதைவிட கால மாற்றம் -கிரக பலனுக்கு தான் செம ரெஸ்பான்ஸு. முன்னொரு காலத்துல ரஜினிய நாம கிளிச்சு போஸ்ட் போட்டப்போ ஒரு பக்கி ஆளில்லாத கடையில ஆருக்கு டீ ஆத்தறேன்னு கேட்டுருச்சு. அன்னைலருந்து ஒரு ஓரமா ஹிட்ஸ்,ரெஸ்பான்சையும் கவனிச்சுட்டே பதிவு எழுதறத வழக்கமா வச்சிருக்கம்.கால மாற்றத்தால எட்டாம் பாவ பலன் எப்படி மாறியிருக்குன்னு பார்த்துக்கிட்டு வர்ரம் . […]

4,521 total views, no views today

0 Comments
Read Full

காலமாற்றமும் -கிரகபலனும் : 8 ஆம் பாவம் (மரணம்)

அண்ணே வணக்கம்ணே ! காலமாற்றமும் -கிரகபலனும்ங்கற தலைப்புல காலம் மாறினதால கிரகங்களின் பலன் எப்படில்லாம் மாறியிருக்குன்னு சொல்லிட்டு வரேன்.(பாவ வாரியா) ஒவ்வொரு பாவத்துக்கும் சில காரகங்கள் உண்டு. ஒரு பாவம் கெடும்போது அதன் காரகங்களில் பாதிப்பு ஏற்படும். ஒரு பாவம் பலம் பெறும் போது அந்த பாவ காரகங்களில் நல்ல பலன் ஏற்படும். இதான் ஜோதிட விதி. ஜோதிட நூல்கள் பலவும் ராசாகாலத்துல எழுதப்பட்டது தான். அந்த காலத்து அரசியல் சூழல் ,பொருளாதார சூழல் , அன்றைய […]

4,317 total views, no views today

0 Comments
Read Full

காலமாற்றம் – கிரகபலன் :(7 ஆம் பாவம் :பகுதி 4)

அண்ணே வணக்கம்ணே ! காலம் மாறிக்கிட்டே வருது . காலசக்கரம் ஓட ஓட ஆண் -பெண் இருபாலாருடைய வாழ்க்கை நிலையும் மாறிக்கிட்டே வந்துருச்சு . கணவன் -மனைவி மேல அந்த காலத்துலயும் நவகிரகங்களுடைய இம்பாக்ட் இருந்திருக்கும். ஆனாலும் இந்த காலம் போல சந்தி சிரிக்கலியே? ஏன் ? அப்படி என்னதான் மாறிப்போச்சு? இதுக்கு என்னதான் தீர்வு? வாங்க ஜிந்திப்பம். இந்த புருசன் பொஞ்சாதி மேட்டர்ல சூரியன் முதலா சுக்கிரன் ஈறாக என்னென்ன கிரகம் எப்படி வேலை கொடுக்கும்னு […]

2,772 total views, no views today

4 Comments
Read Full