Menu

Tag: கலைஞர்

டியர் மிஸ்டர் தளபதியாரே !

அண்ணே வணக்கம்ணே ! ப்ளாக் டு ஃபேஸ்புக் ; ஃபேஸ்புக் டு யு ட்யூப்னு ரூட்டை மாத்தி போயிட்டே இருக்கம். ஒரு வகையில ப்ளாக் போஸ்ட் தான் நம்ம நாற்றங்கால் பழசை மறக்க கூடாதுல்ல. எப்பமோ நாம போட்ட வீடியோவை பதிவாக்கியிருக்காய்ங்க திருமதி பானுகுமார் . அன்னாருக்கு நன்றி. _________ மவுனம் கலையட்டும் ..யுத்த பேரிகை முழங்கட்டும் ! ஜோதிட வித்தகர்..அரசியல் விக்கிரமாதித்தர்…( இப்படிச் சொல்றதுக்கு ஒரே காரணம் ஜனநாயக முறையிலான நல்லாட்சிக்கு அவரது விடாமுற்சியான பங்களிப்புகள்) […]

442 total views, no views today

0 Comments
Read Full

ஏன் கலைஞர் முதல்வராக வேண்டும்?

அண்ணே வணக்கம்ணே ! ஒன்பது கேட்டகிரி மனிதர்களை பற்றிய காசு பணம் துட்டு மணி மணி தொடர்ல இறுதி கட்டத்துல இருக்கம். கடேசியா 9 ஆவது கேட்டகிரிய பத்தி சொல்லோனம்.அடுத்த பதிவுல சொல்றேன். நிற்க.. இந்த பதிவை படிச்சுட்டு அதிமுக காரவிக திட்டறாய்ங்களோ இல்லையோ திமுக காரவிக நிச்சயமா திட்டி தீர்க்கப்போறாய்ங்க. ஆனாலும் தமிழ் நாட்டோட எதிர்காலம் கருதி இந்த பதிவை போடறேன். நீ இருக்கிறது ஆந்திராவுல ஒனக்கென்ன தமிழ் நாட்டு நலன்ல அக்கறைன்னு கேப்பிக. அரசியல் […]

3,393 total views, no views today

0 Comments
Read Full

கலைஞருக்கு சில யோசனைகள்

அண்ணே வணக்கம்ணே ! மம்மிக்கு தான் ஐடியா கொடுத்துக்கிட்டிருந்திங்க. இப்ப தாத்தாவுக்குமா? அப்ப மம்மிய விட்டாச்சான்னு கேட்டுராதிங்க. பிறவு தலை நகரம் வடிவேலு மாதிரி மம்மி கூட எப்படா வாழ்ந்தேன்னு கேட்க வேண்டி வரும். இருந்தாலும் நாம ஏன் திடீர்னு கலைஞரை ஆதரிக்கிறோம்னு ஒரு விளக்கத்தை பதிவா போட்டிருக்கன். இங்கே அழுத்தி படிச்சுட்டு வந்தாலும் செரி .. இதை படிச்சுட்டு அதை படிச்சாலும்செரி . ஓவர் டு கலைஞர்…. (வரும் சட்டமன்ற தேர்தல்களில் கேப்டன் வந்தாலும் -வராட்டாலும் […]

9,976 total views, no views today

0 Comments
Read Full

கலைஞர் : வெற்றி நிச்சயம்?

அண்ணே வணக்கம்ணே ! சோசியரா இருக்கிறதுல ஒரு சிக்கல் என்னன்னா குரு பெயர்ச்சி,ராகுகேது பெயர்ச்சி,சனி பெயர்ச்சில்லாம் வந்தா தூங்கவே மிடியாது .இதெல்லாம் கோசாரம்யா ..இதெல்லாம் உன்னை எஃபெக்ட் பண்ணுதுன்னா உன் ஜாதகத்துல சரக்கே இல்லேன்னு அருத்தம்னு தலை தலையா அடிச்சுக்கிட்டாலும் ஊஹூம்.. நீ எழுதி போடு வாத்யாரே நடக்குதா இல்லையா நாங்க பார்த்துக்கறோம்னிருவாங்க. இதே போல தேர்தல் .ஆரு வருவாய்ங்க ..சொல்லுங்க பாஸ்னு மெயில்,ஃபேஸ்புக்ல இன்பாக்ஸ் மெசேஜ்னு குடைய ஆரம்பிச்சுருவாங்க. கோசார பலன்னாலும் பரவால்ல. எவனோ செத்தான் […]

4,386 total views, no views today

2 Comments
Read Full

கலைஞரே !

அண்ணே வணக்கம்ணே ! மா.மிக்கு தான் திறந்த கடிதம் எழுதுவிங்களா? கலைஞருக்கு எளுதமாட்டிங்களான்னு ஆரும் கேட்டுரக்கூடாதுல்ல. அதனால கலைஞருக்கு ஒரு திறந்த கடிதம் பார்………..சேல். உங்களில் பலரும் ஜோதிட ஆர்வத்தால் இந்த தளத்துக்கு வருபவர்கள். எனவே இந்த பதிவை முழுவதுமாக இங்கு பதியவில்லை. விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இங்கே சொடுக்கி தொடரலாம். மற்றவர்கள் ட்ரெய்லரை மட்டும் பார்த்துட்டு கழண்டுக்கலாம். உடுங்க ஜூட்டு. படைப்பாற்றலின் உச்சம் சிற்பம். அதன் நீச நிலை கட்டுரை. இடைப்பட்டவையே வண்ண ஓவியங்கள்,கோட்டோவியங்கள்,கவிதைகள். கவிதையில் […]

2,569 total views, no views today

4 Comments
Read Full