Menu

Tag: உங்களுக்கும் ராஜயோகம்

உங்களுக்கும் ராஜயோகம் :29

அண்ணே வணக்கம்ணே ! புதன் எப்படி பாஸ் ராஜயோகத்தை கொடுப்பாருன்னு கேப்பிக .சொல்றேன். புதனுடைய முக்கிய காரகம் என்ன? கம்யூனிகேஷன். அவா எப்படி ராசாக்களோட “க்ளோஸ் சர்க்கிள்”ள சேர்ந்தானு தெரியுமா? ஜஸ்ட் ட்ராஃப்டிங்/ ஜஸ்ட் ப்ரீஃபிங் தான். அதெல்லாம் அந்த காலம் பாஸுன்னிராதிங்க. ராஜமண்ட்ரி எம்பி உண்டவல்லி அருண்குமார்னு ஒரு பட்சி. அவா தான். ஒய்.எஸ்.ஆர் ஏதோ மீட்டிங்குல அருண்குமார் பேசினதை கேட்கிறார். மன்சன் மெர்சலாயிட்டான்.இது எந்தளவுக்கு போயிருச்சுன்னா சின்ன பாம்லெட் எழுதனும்னா கூட அருண்குமார் எங்கேம்பாராம் […]

5,090 total views, no views today

37 Comments
Read Full

உங்களுக்கும் ராஜயோகம் :25

அண்ணே வணக்கம்ணே ! குரு பலம் இல்லாதவிக ராஜயோகம் பெற என்ன செய்யலாம்ங்கறதை இந்த பதிவுல சொல்லோனம். அல்லாரும் -ஐ மீன் ஜோசியர்கள் எந்த கிரகம் செரியில்லின்னா அந்த கிரகத்துக்குரிய கடவுள் பேர சொல்லி ச்சூ காட்டி விட்டுர்ராய்ங்க. சனம் “கோயிலுக்கு போ -சாமி கும்பிடு வந்துரு”ன்னு சொன்னதை திராட்டுல விட்டுட்டு கோயில்லயே குடித்தனம் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க. ஆனால் கோயில்-குளம்னு போகனும்னா கூட உங்க ஜாதகத்துல குரு பலம் இருக்கோனம். குரு பலம் இல்லாம கோவில் குளம்னு […]

7,946 total views, no views today

27 Comments
Read Full

உங்களுக்கும் ராஜயோகம் : 23

அண்ணே வணக்கம்ணே ! உங்களுக்கும் ராஜயோகம் தொடர் தொடர்கிறது . குருபலம் அவாளோட கூட்டுறவில் எப்படி ஒர்க் அவுட் ஆகும். அவா உங்களுக்கு உதவனும்னா நீங்க எப்படி இருக்கனுமோ அப்படி குரு உங்களை மாத்திருவாருன்னு சொல்லியிருந்தேன். குரு தர்ர ராஜயோகம் ஒர்க் அவுட் ஆகனும்னா அவாளுக்கு “எல” எடுத்தே ஆகனுமான்னு பயந்துக்காதிங்க. ஒவ்வொரு கிரகத்துக்கும் 1008 காரகத்வம் இருக்கு . ஒரு கிரகம் உங்க ஜாதகத்துல கரீட்டா உட்கார்ந்தாச்சுன்னா தன்னோட 1008 காரகத்வத்துல ஏதோ ஒரு வகையில […]

7,510 total views, no views today

8 Comments
Read Full

உங்களுக்கும் ராஜயோகம் :22

அண்ணே வணக்கம்ணே ! கிரகங்களை வரிசைப்படுத்தறதுல சில முறைகள் இருக்கு சூரியன், சந்திரன்,செவ்,ராகு,குரு,சனி,புத,கேது,சுக்ரன். இது ஒரு முறை. சூ,சந்திரன்,செவ்,புதன்,குரு,சுக்கிரன்,சனி,ராகு,கேது இது ஒரு முறை.ஆனால் நான் முடிஞ்சவரை முதல் முறையையே ஃபாலோ பண்றேன். ஏன்னா மேற்படி வரிசையில தான் தசைகள் வரும். இந்த தொடர்ல சூ,சந்திரன்,செவ்,ராகு என்ற 4 கிரகங்களை பற்றி அனலைஸ் பண்ணியாச்சு. இந்த சாப்டர்ல குருவை பத்தி தான் எழுதனும்னு கன்ஃபார்ம் பண்ணிக்க பழைய பதிவையெல்லாம் ஸ்க்ரால் பண்ண வேண்டியதாயிருச்சு. அப்பத்தேன் இந்த வரிசை படுத்தும் […]

7,249 total views, no views today

9 Comments
Read Full

உங்களுக்கும் ராஜயோகம் : 18

அண்ணே வணக்கம்ணே ! நம்ம வாழ்க்கையில எதுவுமே சில காலம் தான். ஒரு கட்டத்துல அதுவே வாழ்க்கை போல இருக்கும்.ஆனால் அடுத்த கட்டம் வரும் போது அப்படி ஒன்னு இருந்ததாங்கற ஞாபகமே இருக்காது . இந்த பட்டியல்ல இந்த வலைப்பதிவும் சேர்ந்துருமோன்னு ஒரு சந்தேகம் வந்துக்கிட்டே இருக்கு . வலைப்பூ காலத்துலயே ஒரு நாளைக்கு ரெண்டு மூனு பதிவெல்லாம் போட்டிருக்கம். இப்ப என்னடான்னா.. உதிரியா எழுதினா தான் தொடர முடியறதில்லைனு தொடர்பதிவு போட்டுக்கிட்டிருக்கம்.இதுவும் ரெம்ப ரப்சர் பண்ணுது […]

9,343 total views, no views today

9 Comments
Read Full