Menu

Tag: அரசியல்

உங்களுக்கும் ராஜயோகம் : 15

அண்ணே வணக்கம்ணே ! உங்களுக்கும் ராஜயோகம்ங்கற இந்த தொடர்ல ராஜயோகம் வரதுக்கு சந்திர பலம் எவ்வளவு முக்கியமோ விரிவா சொல்லியாச்சு .இப்ப சந்திரபலம் இல்லாதவிக ஃபாலோ பண்ண வேண்டிய ரெமிடீஸை கொடுத்துர்ரன். 1.சதா சர்வ காலம் பகல் கனவா? அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.கடல் தொடர்பான உருவம் பொறித்த ஆடை அணிகலன் அதிகம் உபயோகியுங்கள் ( நிறம் : வெள்ளை […]

1,564 total views, no views today

7 Comments
Read Full

உங்களுக்கும் ராஜயோகம் : 6

அண்ணே வணக்கம்ணே ! தோசை மாவு எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். அதுல மிளகாபொடி தூவி கொடுத்தா ஒரு டேஸ்ட் ,ஒரு பேரு .வெங்காயம் +பச்சமிளகாயை வெட்டி வதக்கி தோசைமேல தூவி கொடுத்தா ஒரு டேஸ்ட் ,ஒரு பேரு , இதே போல முட்டைய உடைச்சு ஊத்தினா ஒரு டேஸ்டு. ஜோதிடமும் இதே கேஸ் தான். ஒரு காலத்துல கில்மா ஜோதிடம்னு ஒரு தொடர் எழுதினம். எந்தெந்த கிரகம் செரியில்லின்னா கில்மாவுல எப்டில்லாம் பல்பு வாங்குவம்னு ஆராய்ச்சி. லேட்டஸ்டா காசு […]

2,710 total views, no views today

5 Comments
Read Full

உங்களுக்கும் ராஜயோகம்:5

அண்ணே வணக்கம்ணே ! உங்களுக்கும் ராஜயோகம்ங்கற தலைப்பை வச்சு தொடர் ஆரம்பிச்சமா ..நம்ம லைஃப்ல அரசியல் சம்பந்தப்பட்டு நடந்த சம்பவம்லாம் ஸ்லைட் ஷோவா ப்ளே ஆக ஆரம்பிச்சுருச்சு .பயந்துக்காதிங்க.அதுக்காவ சொந்த கதையை எல்லாம் போட்டு தாக்கமாட்டன். அதே சமயம் இந்த தொடர்ல நான் சொல்றதெல்லாம் ஏட்டு சுரைக்காய்னு ஆரும் நினைச்சுர கூடாதில்லையா அதுக்காவ தேவையானத தேவையானா சமயத்துல தேவையான அளவு தொட்டுக்கறேன்.ஓகேவா ! ஆக எந்த துறையை எடுத்துக்கிட்டாலும் எவன் ஜாதகத்துல அந்த துறை தொடர்பான கிரக […]

1,689 total views, no views today

6 Comments
Read Full

உங்களுக்கும் ராஜயோகம் : 4

அண்ணே வணக்கம்ணே ! உங்களுக்கும் ராஜயோகம்ங்கற இந்த தொடரை ஆரம்பிக்கும் போதே கொஞ்சம் உதறல் தான். ஏன்னா நம்ம சனத்துல 99.99 சதவீதம் தொண்டர்கள் கேட்டகிரி தான். ஆனால் இதை எவனும் ஒப்புத்துக்கமாட்டான். பாலிட்டிக்ஸ்? அதெல்லாம் கிழவாடிங்க சமாசாரம்பான். அல்லது சாக்கடைன்னுவான். அல்லது ஓட்டு பிச்சை எடுக்கனும்.அதெல்லாம் நமக்கு வேலைக்காகாதும்பான். கொஞ்சம் சுரண்டி பார்த்தா ஒரு கவுன்சிலரு சாக்கடை கனெக்சனுக்கு இவன் விரைய பிதுக்கி லஞ்சம் வாங்கினப்பயோ அல்லது விஐபி கான்வாய்க்காக ட்ராஃபிக்கை நிறுத்தின சமயம் இவன் […]

4,771 total views, no views today

25 Comments
Read Full

ஜிந்திப்பது எப்படி? (நானா ஜிந்திச்சன்)

நாமளா சிந்திச்சு ஒவ்வொரு முத்தா உதிர்க்கிறதை விட எப்படி ஜிந்திக்கிறதுன்னு கத்துக்கொடுத்துரலாம்னு இருக்கன். கற்காலத்தில் தோள்வலி (நோவில்லிங்கோ) உடையவன் தலைவன். தலைவனுக்கு “ஆலோசனை”வழங்க ஒரு கேரக்டர். இங்கதான் பிராமணீயத்துக்கான வித்து விதைக்கப்படுது. வேட்டையும்-பொறுக்கி தின்னலுமே வாழ்வாக இருந்தபோது வியாபாரமே இல்லை.இதனால் வைசியனும் இல்லை. சஞ்சார வாழ்வில் விவசாயம்- உபரி உற்பத்தி -இதரகுழுக்களுடன் ஊடாடுதல் துவங்கியபோது வைசியன் வருகிறான். ஸ்திர வாழ்வு துவங்கிய பின் தலைவன்/தலைவனின் தளபதிகள் சத்திரியர்கள், ஆலோசனை வழங்குவோர் பிராமணர்கள், கொடுக்கல் -வாங்கல் செய்வோர் வைசியர் […]

1,401 total views, no views today

0 Comments
Read Full