Menu

Tag: அம்மன் சத நாமாவளி

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி விளக்கம் (76-100)

அண்ணே வணக்கம்ணே ! முன்னொரு காலத்துல நாம உதிரியா எழுதி பதிவிட்ட சமாசாரம் இந்த சத நாமாவளி விளக்கம். இதை நண்பர் திரு.சொக்கலிங்கம் ராம நாதன் தொகுத்து அனுப்ப – மீள் பார்வை செய்து -பதிவுகளா போட்டுக்கிட்டிருக்கம். ஏற்கெனவே 1-75 நாமாக்களுக்கு விளக்கம் கொடுத்தாச்சு. இனி 76 -100 நாமாக்களுக்கான விளக்கம் இதோ ! ஒரு வேளை நீங்க கடந்த பதிவுகளை படிக்காமல் விட்ட குறை தொட்ட குறையா இந்த பதிவை எட்டிப்பார்த்த பார்ட்டியா இருந்தா மொதல்ல […]

1,734 total views, no views today

0 Comments
Read Full

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி இலவசம்! இலவசம்!!

அண்ணே வணக்கம்ணே ! கடந்த காலத்துல முக நூல் நண்பர்கள் ஒத்துழைப்பு + பங்களிப்புடன் ஸ்ரீ அம்மன் சத நாமாவளி பாக்கெட் சைஸ் புக் அச்சிட்டு காட்பாடி,வேலூர் முதல் கிருஷ்ணகிரி வரை ,இலவசமாக வினியோகித்தது உங்களுக்கு தெரிஞ்ச மேட்டருதான். இப்போ மறுபடி நண்பர் விமலாதித்தன் ரூ.3,500 பங்களிக்க ,கடந்த காலத்தில் திரண்ட நிதியில் என் பக்கம் தேங்கியிருக்கும் ரூ.1,500 ஐயும் சேர்த்து தற்போது 5,000 பிரதிகள் அச்சிட்டு வினியோகிக்க திட்ட மிட்டிருக்கிறேன். மல்ட்டி கலர் ரேப்பரோட வரப்போகுது. […]

4,573 total views, no views today

0 Comments
Read Full

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி: பொருள் விளக்கம் நிறைவு பகுதி

அண்ணே வணக்கம்ணே ! “உன்னை பார்க்கவேண்டும் பழகவேண்டும் எத்தனையோ ஆசை இந்த மனசுல”னு ஒரு பாட்டு வரும். அதை போல அதை எளுதிரனும் இதை எளுதிரனும்னு மனசு கிடந்து அடிச்சுக்குது. ஆத்த மாட்டாத துவங்கிர்ரம் .டீல்ல விட்டுர்ரம்.அதும் கொட்டுவாய்ல விட்டுர்ரம். இந்த சத நாமாவளி மேட்டரையே எடுத்துக்கங்க கடந்த அத்யாயத்துல கடைசியா விளக்கின நாமா சூக்ஷ்ம்னா த்வார மத்யாயை. கொஞ்சம் தம் கட்டி அடுத்த நாமாவுக்கு போயிருந்தா “சர்வ ஸ்வதந்த்ராயை ” ங்கற நாமாவை முடிச்சிருக்கலாம். இந்த […]

1,739 total views, no views today

5 Comments
Read Full

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி: பொருள் விளக்கம் 2

அண்ணே வணக்கம்ணே ! நேத்திக்கு ஸ்ரீ அம்மன் சத நாமாவளி பொருள் விளக்கம்னு ஒரு பதிவை போட்டேன்.அதன் தொடர்ச்சி தான் இது. கிரகங்களுக்கு டேக்கா , ஒன்பது வகை நண்பர்கள்ளாம் நம்ம கையில வேலை ஜஸ்ட் 3 நாள்ள சத நாமாவளியை பைசல் பண்ணிட்டு தொடருக்கு போயிரலாம். திடீர்னு ஏன் இந்த பைபாஸ்னு கேப்பிக. சொல்றேன். புதுசா ஒரு ப்ராஜக்டை கையில எடுத்திருக்கன்.இந்த ப்ராஜக்ட்டை பைசல் பண்றதுக்கு  பணமும் அவசியம். அதே நேரம் ஆத்தா கிரேஸ் இல்லின்னா […]

1,709 total views, no views today

0 Comments
Read Full

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி : பொருள் விளக்கம்

அண்ணே வணக்கம்ணே ! ஆத்தா ஆத்தான்னு அப்பப்போ டகுலு காட்டுவமே அந்த ஆத்தாவ பத்தி ஒரு காலத்துல அவன் அவள் அதுன்னு தொடர்பதிவெல்லாம் கூட போட்டிருக்கம். நியூ அட்மிஷன்ஸ் அதை தேடிப்பிடிச்சு படிக்கலாம். சமீபத்துல மலையை குடைஞ்சு எலிய பிடிச்சு -அந்த எலியும் கையை கடிச்சுட்டு ஓடிப்போன கதையா சம்பவங்கள் தொடருது. என்னங்கடா இது லொள்ளுன்னு 3 மாசத்துக்கு ஒரு தபா படிக்கிற சத நாமாவளிய வாரத்துக்கொரு தடவை படிச்சே ஆகனுங்கற அளவுக்கு நிலைமை. இன்னைக்கென்னமோ வெறுமனே […]

1,932 total views, no views today

5 Comments
Read Full