Menu

Tag: அம்மன்

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி: பொருள் விளக்கம்: 5

அண்ணே வணக்கம்ணே ! ஜோதிடத்தை விட பரிகாரம் பவர் ஃபுல்.பரிகாரத்தை விட பக்தி பவர் ஃபுல். பக்தியை விட பக்தி செலுத்தப்படும் ஆத்தா பவர்ஃபுல். அந்த ஆத்தாவ விட நாமதேன் பவர் ஃபுல். ஏன்னா நாம நினைச்சா (உங்களையும் சேர்த்து சொல்றேன் பாஸூ) ஆத்தாவையே கிண்கினி முழங்க நம்ம வீட்டுக்குள்ள அலைய விடலாம். (கொஞ்சம் தம் கட்டி இந்த நாமாக்களை பொருள் உணர்ந்து ரோசிங்க போதும் ) ஸ்ரீ அம்மன் சத நாமாவளி -பொருள் விளக்கம் தொடருது. […]

1,115 total views, no views today

9 Comments
Read Full

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி :பொருள் விளக்கம் 4

27/4/2014 அண்ணே வணக்கம்ணே ! கடந்த பதிவுல சொன்னாப்ல அல்ட்டிமேட் சொல்யூஷனா ஸ்ரீ அம்மன் சத நாமாவளி பொருள் விளக்கத்தையே தொடர்கிறேன். 41.காளிகாயை நாம தமிழ்,தெலுங்குல தான் காளினு சொல்றம். சமஸ்கிருத்துல “காலி”  “காலி மா” .தமிழ்ல காலிங்கற வார்த்தைய வசவா உபயோகிக்கிறோம். காலிங்கற வார்த்தையின் வேர் சொல் “கால்” இதற்கு காலம், காலன் என்ற இரண்டு அருத்தம் வருது. சூல் = கரு , சூலி = கருவுற்றவள், சூலம் =ஆயுதம், சூலி = சூலம் […]

2,420 total views, no views today

0 Comments
Read Full

அம்பிகையை சரணடைந்தால்

அண்ணே வண்ணக்கம்ணே ! கிரகங்களுக்கு டேக்கா, ஸ்ரீ அம்மன் சத நாமாவளி பொருள் விளக்கம், எமனுக்கு டேக்கா இதுல எதை எழுதறதுன்னு இன்னம் டிசைட் பண்ணல. கொஞ்சம் கொஞ்சமா நான்  என் செயல்களை சுஜாதா கதையில் போல “செலுத்தப்பட்டது போல்” தான் உணர்கிறேன். புத்தி ஸ்வாதீனம் அற்று தான் செயல்படுகிறேன். புத்தி பராதீனம் ஆகிருச்சு  போல. இகம்-பரம்னு ரெண்டு வார்த்தைகள். இகம்னா படிப்பு,வேலை,கண்ணாலம்,குழந்தை ,குட்டி மாதிரி லோக்கல் சமாசாரங்கள். பரம்னா ? ஐ.எஸ்.டி கால் ? தெலுங்குல […]

1,005 total views, no views today

0 Comments
Read Full

ஸ்ரீஅம்மன் சத நாமாவளி:பொருள் விளக்கம் 3

அண்ணே வணக்கம்ணே ! நாம கடந்த் 2 நாளா பொருள் விளக்கம் சொல்லிட்டிருக்கிற  ஸ்ரீ அம்மன் சத நாமாவளிக்கு ஒரு குட்டி சரித்திரமே இருக்கு.  இதை எல்லாம் ஏற்கெனவே எழுதி தீர்த்துட்டன். ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட். இதுவரை 32 நாமாக்களுக்கு விளக்கம் சொல்லியிருக்கன். இதை எழுதிக்கிட்டிருக்கிற இந்த 2 நாட்களின்  என் அனுபவங்கள் பின்னொரு சமயம் . ஆனால் இதை படிக்கிற உங்க அனுபவத்தை ஷேர் பண்ணிக்கலாம்ல? கண்ணாலமாகாத கட்டைகளுக்கு மட்டும் ஒரு க்ளூ […]

1,032 total views, no views today

2 Comments
Read Full