திருப்பதி சென்று திரும்பி வந்தால்
திருப்பதி சென்று திரும்பி வந்தால்திருப்பதி சென்று திரும்பி வந்தால் வாழ்வில் திருப்பம் தோன்றுமடா என்பது கவிஞர் வரி. ஆனால் எனக்குள் மட்டும் ஒரு கேள்வி தான் வந்தது.ஏழுமலையான் தன் திருமணத்திற்காக குபேரனிடம் கந்து வட்டியில் கடன் வாங்கி விட்டார். அதற்கான வட்டியை செலுத்தத்தான் பக்தர்களின் உதவாக்கரை வேண்டுதல்களையெல்லாம் கேட்டு நிறைவேற்றி வருகிறார் என்பது புராணம்.கலியுக முடிவில் அசலை தீர்ப்பார் என்றும் புராணம் சொல்கிறது. ஒரு காலத்தில் சர்ப்லஸ் பட்ஜெட் போட்ட தி.தி.தேவஸ்தானம் பற்றாக்குறை பட்ஜெட் போடும் காலம்