Menu

கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் வாங்க :2

16/03/2014

அண்ணே வணக்கம்ணே ! செவ் தசை கேது புக்தி முடிஞ்சுருச்சு.ஆனாலும் ஆதியோடந்தமா ஒரு பதிவை போடலாம்னா முடியல. இந்த கிரகங்களுக்கு டேக்கா  சமாசாரத்தை கையில எடுத்திருக்கன். ஜோதிடமே தெய்வீகம் -தெய்வ ரகசியம்னுவாய்ங்க. அதை வெளிப்படுத்தினாலும் பரவால்ல. இந்த டேக்கா கொடுக்கிற மேட்டர் இன்னம் சீரியஸ் மேட்டராச்சே .இதை எல்லாம் இப்படி கொட்டிட்டா எப்படின்னு நினைப்பிங்க. மேட்டர் என்னனா ..உங்களுக்கு “கொடுப்பினை” இருந்தா இந்த பதிவை படிக்காமயே நான் இதுல சொல்லியிருக்கிற மேட்டரை அசால்ட்டா அப்ளை பண்ணி டேக்கா […]

1,323 total views, 2 views today

Tamil Horoscope அனுபவஜோதிடம் கிரகங்களுக்கு டேக்கா

கிரகங்களுக்கு டேக்கா கொடுப்பது எப்படி?

15/03/2014

அண்ணே வணக்கம்ணே ! எங்க மாப்பிள்ளை டவுன்லருந்து ஒரு 3 கி.மீ தூரத்துல உள்ள கிராமத்துக்காரர். ஒன்னு நாலு நாள் வீட்டுக்கே போகாம ஸ்டுடியோவுலயே பழியா கிடப்பார். இல்லினா வீட்லருந்து புறப்பட  பகல் மணி பனிரண்டாயிரும். காலையில 9 மணியிலருந்து மதியம் 12 வரை யார் ஃபோன் பண்ணாலும் இதோ வந்துக்கிட்டே இருக்கன். கட்டமஞ்சி தாண்டிட்டம்பாரு. (இது டவுனுக்கும் அவிக கிராமத்துக்கும் இடையில வர்ர ஏரியா) இதைத்தான் டேக்கா கொடுக்கறதும்பாய்ங்க. மன்சன் மன்சனுக்கு டேக்கா கொடுக்கலாம்.கிரகத்துக்கு கொடுக்க […]

3,890 total views, no views today

Tamil Horoscope அனுபவஜோதிடம்

ஜாதகமே இல்லாது கிரகபலம் அறிய

14/03/2014

அண்ணே வணக்கம்ணே ! நம்ம ராசி எதுவோ அந்த ராசி குணங்கள் வெளிப்படையா தெரியும். அதே சமயம் மற்ற 11 ராசிகளின் குணங்களும் ஹிடன் ஃபைலா இருக்கும். நம்ம ராசி நாதன் பல்பு வாங்கறப்ப மத்த ராசிகள்ள எந்த ராசியோட அதிபதி அந்த சமயம் ஷகரா இருக்காரோ அவரோட -அந்த ராசியோட குணங்கள் வெளிய வரும். இது மட்டுமில்லிங்ணா .. நம்ம ஜாதகத்துல ஒரு கிரகம் ஒரு ராசியில இருக்குன்னு வைங்க. அது அந்த ராசியில நின்ன […]

792 total views, no views today

Tamil Horoscope

அதிர்ச்சிகர அறிவிப்பு

12/03/2014

அண்ணே வணக்கம்ணே ! இன்னைக்குத்தேன் நமக்கு செவ் தசையில சுக்கிர புக்தி ஆரம்பம்.ஆனால் பாருங்க நேத்திக்கு கூட கேது புக்தி செம வேல கொடுத்துருச்சு. இன்று புதிதாய் பிறந்தோம் கணக்கா லேப் டாப்பை ஃபார்மட் அடிச்சுரலாம்னு நினைச்சு அடிச்சன். என்னடா பிரச்சினைன்னா ப்ளூ டூத் கனெக்ட் ஆகல்ல. டிவிடி ட்ரைவ் வேலை செய்யல. ப்ரைட் நெஸ் குறைக்க முடியல. ப்ரைட் நெஸ் குறைக்க டிம்மர்னு ஒரு சாஃப்ட் வேர் போட்டு ஒப்பேத்தினேன். ட்ரைவ்ஸ் சிடிய நண்பனோட சிஸ்டத்துல […]

1,891 total views, no views today

Tamil Horoscope அனுபவஜோதிடம்