Menu

செம மேட்டரு: சூரிய காரக மனைவி (பரிகாரம்)

16/01/2015

அண்ணே வணக்கம்ணே ! கடந்த பதிவுல பெண்களை 9 க்ரூப்பா பிரிச்சு அவிக கேரக்டர்,பின்புலம்,அங்க அடியாளம் இத்யாதிய விவரமா சொல்லியிருக்கன். இதுல உங்க மனைவி/காதலி எந்த பேட்ச் -ல வர்ராய்ங்கன்னு ஐடென்டிஃபை செய்தாச்சுல்ல. உங்க மனைவி சூரிய காரக பெண்ணா இருந்தா அவிகளால /அவிகளுக்கு /சில பிரச்சினைல்லாம் வந்திருக்கும்/வரும். இதை ஓவர் கம் பண்றதுக்கு என்ன பண்ணலாம்னு பார்க்கிறதுக்கு மிந்தி பிரச்சினைகளை லிஸ்ட் அவுட் பண்ணிர்ரன். 1.ஈகோயிஸ்டா இருப்பாய்ங்க 2.அவிகளும் தூங்கமாட்டாய்ங்க.உங்களையும் தூங்க விடமாட்டாய்ங்க 3.எப்ப பாரு […]

3,683 total views, 2 views today

செம மேட்டரு செம மேட்டருப்பா

செம்ம மேட்டரு: 14 (மனைவி)

11/01/2015

நம்மாளு சத்யாவோட சேக்காளிங்க ரெண்டு பேருக்கு கால் பிரச்சினை. அவரோட பிரதான சிப்பந்தி எஸ்.சி,அவரோட ஆஸ்தான ஜோதிடர் காயலான் கடைக்காரர். மேற்படி 3 கேட்டகிரியும் சனி காரகம். அந்த காலத்துல நாம சோத்துக்கு லாட்டரி கேஸ் .இதுவும் சனி காரகம். போன வருசம் தலீவருக்கு ஃபிஸ்டுலா ஆப்பரேஷன் . இதுவும் சனி காரகம் தான். நாம கொஞ்சம் போல ஸ்டெடி ஆனதும் கெஸ்டா மாறிட்டம்.தப்பிச்சம்.ஜனவரி 1 ஆம் தேதி அவிக அம்மா உசுரு போக போகுது.ஒரு பத்து […]

2,435 total views, 2 views today

செம மேட்டரு செம மேட்டருப்பா

செம்ம மேட்டரு : 13 (ஏழாம் பாவம்)

04/01/2015

அண்ணே வணக்கம்ணே ! எந்த யோக ஜாதகத்துலயும் அவயோகம் ஒளிஞ்சிருக்கும். எந்த அவயோக அகராதி பிடிச்ச ஜாதகத்துலயும் யோகம் ஒளிஞ்சிருக்கும். எந்த ஜாதகத்துலயும் எந்த பாவமும் 100 சதம் ஃப்ரூட் ஃபுல்லா இருக்காது/அதே சமயம் 100% ஆப் ஃபுல்லாவும் இருக்காது. இதான் விதி. இந்த விதியை அடிப்படையா வச்சுத்தேன் இந்த தொடரையே ஓட்டிக்கிட்டிருக்கன். மொத்தமுள்ள 12 பாவங்கள்ள ஆறு பாவங்களை அனலைஸ் பண்ணிட்டம். இது ஏழாமிடம். இந்த 12 கட்டங்களை நிமிர்த்தி நிற்க வச்சு -பக்கத்துலயே ஒரு […]

2,425 total views, 4 views today

எதிர்ப்பார்ப்புகள் செம மேட்டரு செம மேட்டருப்பா

எண் கணித ஆய்வு (2014-2015)

31/12/2014

அண்ணே வணக்கம்ணே ! ஆங்கில புத்தாண்டுக்கு தமிழ் மாசம் கூட பிறக்கிறதில்லை. ஐ மீன் சூரியன் கூட ராசி மாறுவதில்லை.ஆனாலும் என்னமோ மாறிப்போச்சுன்னு என்னென்னமோ பண்றாய்ங்க. நாமளும் ட்ரென்ட்ல இருந்தாகனும்ல? அதனால முதற்கண் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லீட்டு பதிவுக்கு போறேன். நம்ம பாஸ்..அதாங்க ஆஞ்சனேயரை பார்த்து ஆரோ இன்னைக்கு என்ன திதி என்ன நட்சத்திரம்னு கேட்டாய்ங்களாம் அதுக்கு அவரு எனக்கு ராம நாமம் ஒன்னை தவிர வேற ஏதும் தெரியாது போய்யான்னிட்டாராம். அந்த ரேஞ்சுக்கு போன பிறவு […]

919 total views, 2 views today

நியூமராலஜி

செம மேட்டரு : 12 (ஆறாம் பாவம் )

28/12/2014

அண்ணே வணக்கம்ணே ! கடந்த பதிவுல சொன்னது ஞா இருக்கலாம். நம்ம ஜாதகத்துல ஆறாம் இடத்துக்கு குரு அதிபதி.இவர் உச்சம். இந்த பாவம் தரும் சத்ரு ரோக ருண உபாதைகளை பற்றி நான் அல்லாது வேறு ஆரு சொல்ல முடியும்? இத்தனைக்கும் மேற்படி குருவே 9க்குடையவர்.  நம்ம ஜாதகப்படி  கடனே மூலதனம், எதிரியே சொத்து , நோயே வழி பாடு.ஆனாலும் கொஞ்சம் நஞ்சமா படலை பாஸ் ! அனுபவத்துல சொல்றேன். எதிரியா மன்னிச்சுருங்க ,கடனா வாங்கவே வாங்காதிங்க.கொடுக்கவே […]

816 total views, 2 views today

செம மேட்டரு செம மேட்டருப்பா