Menu

என் கெணத்த காணோம் (வாஸ்து அனுபவங்கள்: 6)

15/04/2017

அண்ணே வணக்கம்ணே ! கடந்த பதிவில் கிழக்கு மேற்கு திசைகளை பற்றி சில விஷயங்கள் சொன்னேன். உபரியாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் மனையின் /வீட்டின் நான்கு பக்கங்களையும் அளந்து ஒவ்வொரு பக்கத்தையும் ஒன்பது பாகமாக்கி முதல் 2 பாகம் மற்றும் கடைசி 2 பாகங்களை மூலைகளாகவும் /மத்தியில் வரும் 5 பாகங்களை முக்கிய திசையாகவும் கொள்ள வேண்டும். இப்படி கணக்கிட்டதில் முக்கிய திசையாக வரும் பகுதிகளை பற்றி தான் கடந்த பதிவிலும் சொன்னேன். இந்த […]

927 total views, no views today

வாஸ்து

வாஸ்து அனுபவங்கள்: 5

09/04/2017

அண்ணே வணக்கம்ணே ! நியூமராலஜிப்படி எட்டாவது மாசம் நடந்ததாலயா? எட்டுவருசமா குடியிருந்த வீட்டை காலிபண்ணி புது வீட்டுக்கு குடிவந்ததாலயா? ஜாதகங்கள் டம்ப் ஆகி அடிச்சு பிடிச்சு வேலை பார்க்க வேண்டி வந்ததாலயா? காரணம் எதுவா வேணா இருக்கட்டும்.. நியூமராலஜி படி ஆறாவது மாசம் ஆரம்பிச்சப்ப டூ இன் ஒன்னா இருக்கட்டும்னு பல்லாண்டு வாழ்க தொடரை ஆரம்பிச்சேன். நம்முது கடகலக்னமாச்சா ஸ்தூலமா “நெல்லாவே” வந்தாலும் மனசுக்கு வல்லின்னா அதை தொடர்ரது ரெம்ப கஷ்டம். அப்டித்தான் அதை டீல்ல விட்டுட்டன். […]

904 total views, 2 views today

வாஸ்து

வாஸ்து அனுபவங்கள் :4

27/03/2017

அண்ணே வணக்கம்ணே ! பல முறை சொன்ன மேட்டரு தேன். நமுக்கு பத்துல ராகு .ஏமாத்தனும். ஆனால் ஜன்மத்துல குரு உச்சம் .ஏமாத்த மனசு வரதில்லை. நாம கணக்குல வீக்கு. ஆனால் ஜோசியரு. நடுக்காட்டுல நிறுத்திட்டா திக்கு திசையே தெரியாது ,அட டவுனுக்குள்ளயே நேவிகேஷன் ப்ராப்ளம்.ஆனால் வாஸ்து பண்டிதர் .எங்கன போயி முட்டிக்கிறது? நிற்க. ஒரே வேலையை தொடர்ந்து செய்யறதாலயோ என்னமோ சிக்கிட்டாப்லயே ஒரு ஃபீலிங். இந்த ஃபீல் காரணமாவே அவுத்துக்கிட்டு போன வாரம் புங்கனூர் போயிருந்தன். […]

1,693 total views, no views today

வாஸ்து

வாஸ்து அனுபவங்கள் : 3 (அக்மார்க் பரிகாரம்)

23/03/2017

அண்ணே வணக்கம்ணே ! மம்மி ! நான் வளருகிறேன்னு தலைப்பை வச்சுக்கிட்டு 1989 காலகட்டத்துல நம்ம ராசிக்கு 1- 7 ல் கேது ராகு இருந்தப்ப எப்படில்லாம் சொதப்பினம் – கடந்த ஒன்னரை வருசத்தை எப்படில்லாம் மேனேஜ் பண்ணம்னு எழுதத்தான் நினைச்சேன்.ஏற்கெனவே பல்லாண்டு வாழ்கன்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு சிக்கியிருக்கம். இடையில ஒரு பைபாஸ் மாதிரி இந்த வாஸ்து அனுபவங்களை ஆரம்பிச்சம். இப்ப இதையும் டீல்ல விட்டா சனம் காறி துப்பீரும்.அதனால மம்மி ! நான் வளருகிறேன் […]

2,628 total views, 2 views today

வாஸ்து

வாஸ்து அனுபவங்கள்: 2

19/03/2017

அண்ணே வணக்கம்ணே ! பல்லாண்டு வாழ்க சீரியலை திராட்டுல விட்டுட்டு இந்த வாஸ்து அனுபவங்களுக்கு ஜம்ப் ஆயிட்டன். எது மனசை தொடுதோ /எது உடனடி லாட்டரி கணக்கா எஃபெக்ட் ஆகுமோ அதை எழுதினாதான் ஃப்ளோ வருது (கடகலக்னமாச்சே) .ஆகவே எச்சூஸ்மீ . இந்த தோடரின் ரெண்டாவது அத்யாயம் இது .இப்ப இந்த பதிவு போட்டுக்கிட்டிருக்கிற வீட்டுக்கு 2 ஆம் தேதி வந்தம். (பழைய -புதிய வீடுகளின் வாஸ்து அமைப்பு கியாபகம் இருக்குதானே?) பழசு ஆப்பு -புதுசு டாப்பு […]

1,719 total views, no views today

வாஸ்து