Menu

Category: அனுபவஜோதிடம்

கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் : 4

அண்ணே வணக்கம்ணே! கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கிறதுன்னா இது ஏதோ நாத்திக வாதம்னு நினைச்சுராதிங்க. நான் சொல்லப்போறது அக்மார்க் ஆன்மீகம். அதாவது  கடவுளின் படைப்பான கிரகங்களுக்கு அப்டியே சரண்டர் ஆயிர்ரது. கிரகங்கள் கொடுக்கிற தீயபலன்லாம் ஃபைனான்ஸ் காரன் கிட்டே  வாங்கின கடன் மாதிரி. இதை ஒன் டைம் செட்டில் மென்டும் பண்ணலாம். தவணைய சரியா கட்டாம அப்பப்போ ஃபெனால்ட்டி போட்டும் கட்டலாம். அல்லது கட்டாமயே இருந்து  ஃபைனான்ஸ் காரன் வசூல் ராஜா யாரையாவது அப்பாய்ண்ட் பண்ண ,அவன் நம்மை  […]

3,585 total views, no views today

3 Comments
Read Full

கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் : 3

  அண்ணே வணக்கம்ணே ! கடந்த பதிவுல  சொன்னாப்ல ஆத்தாவ என்னதான் கன்வின்ஸ் பண்ணி இந்த மாதிரி விஷயங்களை எழுத ஆரம்பிச்சாலும்  நமக்கு “பல்பு” கியாரண்டி போல. ஆனாலும் இதை எல்லாம் மீறித்தான் எழுதிக்கிட்டு வரன். ராமானுஜர் கோபுரமேறி “ஓம் நமோ நாராயணாய”னு கூவினாரே அவர் தான் நமக்கு இன்ஸ்பிரேஷன். விவேகானந்தர் கூட “தன்னவர்களுக்காக தன் சொந்த ஆன்மீக முன்னேற்றத்தை தள்ளிப்போட்டுக்கொள்வது தான் ஒப்பற்ற தியாகம்”னு  சொல்லியிருக்காரு. இன்னைய தேதிக்கு நாம பதிவும் போட தேவையில்ல, மார்க்கெட்டிங்கும் […]

1,809 total views, no views today

0 Comments
Read Full

கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் வாங்க :2

அண்ணே வணக்கம்ணே ! செவ் தசை கேது புக்தி முடிஞ்சுருச்சு.ஆனாலும் ஆதியோடந்தமா ஒரு பதிவை போடலாம்னா முடியல. இந்த கிரகங்களுக்கு டேக்கா  சமாசாரத்தை கையில எடுத்திருக்கன். ஜோதிடமே தெய்வீகம் -தெய்வ ரகசியம்னுவாய்ங்க. அதை வெளிப்படுத்தினாலும் பரவால்ல. இந்த டேக்கா கொடுக்கிற மேட்டர் இன்னம் சீரியஸ் மேட்டராச்சே .இதை எல்லாம் இப்படி கொட்டிட்டா எப்படின்னு நினைப்பிங்க. மேட்டர் என்னனா ..உங்களுக்கு “கொடுப்பினை” இருந்தா இந்த பதிவை படிக்காமயே நான் இதுல சொல்லியிருக்கிற மேட்டரை அசால்ட்டா அப்ளை பண்ணி டேக்கா […]

1,323 total views, 2 views today

4 Comments
Read Full

கிரகங்களுக்கு டேக்கா கொடுப்பது எப்படி?

அண்ணே வணக்கம்ணே ! எங்க மாப்பிள்ளை டவுன்லருந்து ஒரு 3 கி.மீ தூரத்துல உள்ள கிராமத்துக்காரர். ஒன்னு நாலு நாள் வீட்டுக்கே போகாம ஸ்டுடியோவுலயே பழியா கிடப்பார். இல்லினா வீட்லருந்து புறப்பட  பகல் மணி பனிரண்டாயிரும். காலையில 9 மணியிலருந்து மதியம் 12 வரை யார் ஃபோன் பண்ணாலும் இதோ வந்துக்கிட்டே இருக்கன். கட்டமஞ்சி தாண்டிட்டம்பாரு. (இது டவுனுக்கும் அவிக கிராமத்துக்கும் இடையில வர்ர ஏரியா) இதைத்தான் டேக்கா கொடுக்கறதும்பாய்ங்க. மன்சன் மன்சனுக்கு டேக்கா கொடுக்கலாம்.கிரகத்துக்கு கொடுக்க […]

3,890 total views, no views today

6 Comments
Read Full

அதிர்ச்சிகர அறிவிப்பு

அண்ணே வணக்கம்ணே ! இன்னைக்குத்தேன் நமக்கு செவ் தசையில சுக்கிர புக்தி ஆரம்பம்.ஆனால் பாருங்க நேத்திக்கு கூட கேது புக்தி செம வேல கொடுத்துருச்சு. இன்று புதிதாய் பிறந்தோம் கணக்கா லேப் டாப்பை ஃபார்மட் அடிச்சுரலாம்னு நினைச்சு அடிச்சன். என்னடா பிரச்சினைன்னா ப்ளூ டூத் கனெக்ட் ஆகல்ல. டிவிடி ட்ரைவ் வேலை செய்யல. ப்ரைட் நெஸ் குறைக்க முடியல. ப்ரைட் நெஸ் குறைக்க டிம்மர்னு ஒரு சாஃப்ட் வேர் போட்டு ஒப்பேத்தினேன். ட்ரைவ்ஸ் சிடிய நண்பனோட சிஸ்டத்துல […]

1,891 total views, no views today

2 Comments
Read Full