Menu

Category: அனுபவஜோதிடம்

பல்லாண்டு வாழ்க ( நோய்கள் :ஜோதிட பார்வை ) : 2

அண்ணே வணக்கம்ணே ! நியூமரலாஜிப்படி இது நமக்கு ஆறாவது மாசம் .(ஆகஸ்டுல பிறந்ததால இதை முதல் மாதமா வச்சுக்கனும். ஆறுன்னா ரோகம் தானே – நாம பந்தாவா சித்தன் போக்கு சிவன் போக்குங்கறாப்ல பல்லாண்டு வாழ்கனு தலைப்பை போட்டு ரோக காண்டத்தை ஆரம்பிச்சுட்டம். விதி வழியே மதிங்கறது எம்மாம் கரீட்டா ஒர்க் அவுட் ஆகுது பாருங்க மேலும் நம்ம லக்னத்துக்கு எட்டுக்குடையவர் 6 க்கு வரப்போறாரு -சனி – அவ்வ்வ்) அல்லோபத்தியில பாடிய பார்ட் பார்ட்டா பிரிச்சு […]

6,412 total views, no views today

9 Comments
Read Full

பல்லாண்டு வாழ்க ( நோய்கள் -ஜோதிடபார்வை) : 1

அண்ணே வணக்கம்ணே ! பல்லாண்டு வாழ்க ‘ங்கற இந்த தொடரை அறிவிச்சு வீடியோ ட்ரெய்லர் கூட விட்டுட்டம். ஆனால் மொத சாப்டருக்கே சிங்கியடிக்குது. என்னடா மேட்டருனு பார்த்தா செவ்வாய் எட்டுல உட்கார்ந்து ரிவிட் அடிச்சிருக்காரு . இந்த ஜல்லி கட்டு மேட்டர்ல ஆரோ என்னாகும்னு கேட்க ஜூம் போட்டு பார்த்து த்ரில்லாயிட்டன். செரி எப்படியோ செவ் ஒன்பதுக்கு வந்துட்டாப்ல தான். தூர தேசம்லாம் போயி நேர்காணல்லாம் முடிச்சுட்டு வந்துருக்கம்ல. ஆகவே அடுத்த மூன்று ஒன்னரை மாசங்களுக்கு ரெகுலரா […]

3,286 total views, no views today

0 Comments
Read Full

பல்லாண்டு வாழ்க ! (புதிய தொடர்)

அண்ணே வணக்கம்ணே ! “ஆடிய ஆட்டம் என்ன? கூடிய கூட்டம் என்ன?” இன்னைக்கு மிச்சம் நின்னது ரெண்டே ரெண்டு பார்ட்டிதேன். இதான் பாஸ் வாழ்க்கை . பதினாறு வருச ப்ளாக் பதிவுகள் , 07-feb-2011 முதலா வெப்சைட்ல பதிவுகள் ,தொடர்கள் நான் என்ன பைசா கேட்டேனா? ஊருக்கு வரேன் சாப்பாடு போடுங்கனு கேட்டேனா? கொஞ்சம் டீப்பா போவம் பாஸ் .. பனிரண்டு லக்னத்துக்கும் ஒன்பது கிரகங்கள் எங்கெங்கே நின்னா என்ன பலன்னு வீடியோ பதிவு போடறேன். அதை […]

5,693 total views, no views today

0 Comments
Read Full

நான் ரெடி – நீங்க ரெடியா?

அண்ணே வணக்கம்ணே ! ஜோசியங்கறது கடல் . கடந்த 7 வருசமா பீச் ஓரமா அப்படி கைய புடிச்சு கூட்டிக்கிட்டு திரிஞ்சன். இனி கொஞ்சம் ஆழமா போகலாமான்னு ஒரு கெட்ட எண்ணம். உதாரணமா இது வரை கிரகங்கள் நின்ற பலன் ங்கற ஒரு அம்சத்தை தான் தியரிட்டிக்கலா -வரிசையா தந்ததா ஞா. இனி ஒவ்வொரு லக்னமா எடுத்துக்கிட்டு ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு பாவத்துல நின்னா என்ன பலன்னு சொன்னா எப்படி இருக்கும்? இதுல உள்ள ரிஸ்க் என்னன்னா […]

3,924 total views, no views today

4 Comments
Read Full

யார் குற்றம் ?

அண்ணே வணக்கம்ணே ! “உன்னை சொல்லி குற்றமில்லை -என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி”ன்னு ஒரு பாட்டிருக்கு. இதெல்லாம் ஆறுதல் சொல்ல வேணம்னா நல்லாருக்கலாம். ஆனால் ப்ராக்டிக்கலா பார்த்தா அவன் -அவள் ரெண்டு பேருமே குற்றவாளிகள் தான். காலம் கடுப்பேத்தும் -வெறியேத்தும் -சொரன்டி விடும். நாம சைடு வாங்கி வந்துக்கிட்டே இருக்கனும். கூட படிச்சவன் -ஒரு காலத்துல சவுண்டா இருந்திருப்பான் -நமக்கு கஷ்ட காலத்துல உதவி கூட இருப்பான். இப்ப பார்க்கிறச்ச […]

2,999 total views, no views today

6 Comments
Read Full