Menu

Category: அரசியல்

குற்றத்தடுப்பு சாத்தியமே

அண்ணே வணக்கம்ணே ! சமீபத்திய ஸ்வாதி வழக்கு மக்கள் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது .முக்கியமாக பெண்கள். சென்னை மக்கள்/பெண்கள் சைக்காலஜிய என்னால ஓரளவு கெஸ் பண்ண முடியுது . மல்ட்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்னு சொல்லலாம்.அந்தளவுக்கு முரண். சென்னை வெள்ளத்தின் போதான சனங்க சைக்காலஜிக்கும் – தேர்தலின் போதான சைக்காலஜிக்கு நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் சம்பவத்தின் போதான -அதற்கு பிறகு 2 மணி நேரம் வரைக்குமான சைக்காலஜிக்கும் ரெம்ப வித்யாசம் இருக்கு இந்த தனிப்பட்ட சம்பவத்துக்குள்ள நான் போக விரும்பல. […]

546 total views, no views today

4 Comments
Read Full

உங்களுக்கும் ராஜயோகம் : 18

அண்ணே வணக்கம்ணே ! நம்ம வாழ்க்கையில எதுவுமே சில காலம் தான். ஒரு கட்டத்துல அதுவே வாழ்க்கை போல இருக்கும்.ஆனால் அடுத்த கட்டம் வரும் போது அப்படி ஒன்னு இருந்ததாங்கற ஞாபகமே இருக்காது . இந்த பட்டியல்ல இந்த வலைப்பதிவும் சேர்ந்துருமோன்னு ஒரு சந்தேகம் வந்துக்கிட்டே இருக்கு . வலைப்பூ காலத்துலயே ஒரு நாளைக்கு ரெண்டு மூனு பதிவெல்லாம் போட்டிருக்கம். இப்ப என்னடான்னா.. உதிரியா எழுதினா தான் தொடர முடியறதில்லைனு தொடர்பதிவு போட்டுக்கிட்டிருக்கம்.இதுவும் ரெம்ப ரப்சர் பண்ணுது […]

9,343 total views, no views today

9 Comments
Read Full

ஜெ’வுக்கு ஒரு அக்னிபரீட்சை : மாற்றமா? ஏமாற்றமா?

சித்தூர், 27/05/2016 பெறுனர் மாண்புமிகு .தமிழக முதல்வர், தமிழ் நாடு விடுனர் சித்தூர்.முருகேசன், 17-201, கும்மரா தெரு , சித்தூர் ஆ.பி 517001 மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு ! முதற்கண் ஆட்சியை தக்க வைத்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள். இந்த முதல்வரியை மட்டும் படித்துவிட்டு பொத்தாம் பொதுவாக “நன்றி” கடிதத்தை தள்ளி விடக்கூடிய பிரகஸ்பதிகள் உங்கள் கோட்டரியில் இருப்பதை நான் அறிவேன். (அனுபவம் அப்படி !) எனவே முதலில் என் கண்டனங்களை பதிவு செய்து பிறகு என் கோரிக்கைகளுக்கு […]

643 total views, no views today

2 Comments
Read Full

கிரகபலனும் -நடப்பும்

அண்ணே வணக்கம்ணே ! நம்முது ஞானி சார் ரேஞ்சு . நம்ம கேரக்டர் படி நாம ம.ந.கூவைத்தான் ஆதரிச்சிருக்கனும். மேட்டர் என்னடான்னா இங்கே என்.டி.ஆர் அரசியலுக்கு வந்த பிறவு நாம ஆக்டிவ் பாலிட்டிக்ஸ்லயே இருக்கம். க வுன்சிலர் எலீக்சன், முனிசிப்பல் சேர்மன் எலீக்சன், எம்.எல்.ஏ எலீக்சன்,எம்.பி எலீக்சன்னு வர்ஜியா வர்ஜியமில்லாம பார்ட்டிசிப்பேட் பண்ணியிருக்கம். வெறுமனே ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடறதில்லிங்கோ .ஃபீல்டுல நத்தம்,நாடோடி ,பொறம்போக்கு , அரை டிக்கெட் ,கால் டிக்கெட் ,ஃபோர் ட்வன்டி எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணியிருக்கம். […]

1,145 total views, no views today

23 Comments
Read Full

உங்களுக்கும் ராஜயோகம் : 15

அண்ணே வணக்கம்ணே ! உங்களுக்கும் ராஜயோகம்ங்கற இந்த தொடர்ல ராஜயோகம் வரதுக்கு சந்திர பலம் எவ்வளவு முக்கியமோ விரிவா சொல்லியாச்சு .இப்ப சந்திரபலம் இல்லாதவிக ஃபாலோ பண்ண வேண்டிய ரெமிடீஸை கொடுத்துர்ரன். 1.சதா சர்வ காலம் பகல் கனவா? அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.கடல் தொடர்பான உருவம் பொறித்த ஆடை அணிகலன் அதிகம் உபயோகியுங்கள் ( நிறம் : வெள்ளை […]

1,566 total views, 2 views today

7 Comments
Read Full