* இலவச சேவை

DSC_1267

பல்வேறு திரட்டிகளின் வழியே வந்து அனுபவஜோதிடம் வலைதளத்தின் இந்த பக்கத்தை படிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி .

நம் புதிய வலை தளமான அனுபவ ஜோதிடம் டாட் காமில் இலவச ஜோதிட கேள்வி பதில் என்ற பகுதியை ஆரம்பித்தது வெறுமனே வருகையை கூட்டும் தந்திரமல்ல.

1989 முதல் இந்த துறையில் இருந்தாலும் நாளிதுவரை (என்றும்) மாணவனாக இருக்கவே விரும்பும் எனக்கு ஆசிரியர்கள் யார் என்றால்.. ஆரம்பத்தில் மூல நூல்கள்,உரை நூல்கள், ஜோதிட இதழ்கள் தான். ஆனால் ஒரு கட்டத்துக்கு பின் எனக்கு ஜோதிடத்தை கற்பித்தது என்னை நாடி வந்த ஜாதகங்களும் -ஜாதகர்களும் தான்.

கற்பதை நிறுத்திவிடுவதாய் எனக்கு உத்தேசமில்லை. மேலும் 7 வருடங்களில் 10 கோடி வருகைகளை பெற்ற எனக்கு வருகைகள் குறித்த கவலையும் இல்லை. பின்னே ஏன் இந்த பகுதி என்றால் சொல்கிறேன்.

கட்டண சேவையை பயன்படுத்துபவர்கள் என் வங்கி கணக்கை நிறைக்கின்றனர். (மனதில் குற்றமனப்பான்மை எழும் அளவுக்கு அளவுக்கதிகமாக – அவர்களுக்கு மீண்டும் எனது நன்றி) இலவச சேவையை பயன்படுத்துபவர்கள் என் மனதை நிறைக்கின்றனர்.

ஆனால் கட்டண சலுகையை பெறும் வசதியும் இல்லாத அன்பர்கள் அனேகம் பேர் இருப்பார்கள்.அவர்களும் பயன் பெறவே இந்த பகுதி. ( அப்படியே அவிக ஜாதகங்களை வச்சு நம்ம ஜோதிட புலமையை கூர் தீட்டிக்கலாமில்லை ) .

ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. நீங்கள் தபால் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும். ரிப்ளை கவர் கூட தேவையில்லை. பதில் அனுப்ப வேண்டிய மெயில் முகவரியை தெரிவித்தால் போதும்.

என் முகவரி:
சித்தூர்.முருகேசன்
20-447,அண்ணா சாமி தெரு,
மிட்டூர் ,
சித்தூர் ஆ.பி
517001

61 Replies to “* இலவச சேவை”

SOWDEESWARI.S

29/03/2019 at 3:14 pm

SOWDEESWARI.S

D.O.B.15.11.1981 MORNING 7.55 AM [ SUNDAY]

MITHUNA RASI

THIRUVATHIRAI-

NAAN POST OFFICE- GOVT JOBS APPLY PANIRUKKIRAN.

ENNAKKU GOVT JOBS KIDAIKKUMA? parikaram enna?

Reply

Chitradevi

30/01/2019 at 12:36 pm

[30/01, 11:15 am] chitraritikbalaji: Dear Sir,
Vankam. Unkal sevai sonaka enaku ethu theritha jothagam neeka porutham iruka entru sola ventam sir pls
[30/01, 11:18 am] chitraritikbalaji: illai entral ventam entru soli vetukerom sir
[30/01, 11:19 am] chitraritikbalaji: Theritha jothagam parpavar ponu 4 years perithu vetum antha ponu characters sari ellai nu solaraka pls help me

Reply

E.Sathish

01/09/2018 at 10:55 pm

Meena rasi

Reply

E.Sathish

01/09/2018 at 10:51 pm

Meena Rasi and Meena lognam star Revathy

Reply

bala

18/08/2018 at 4:21 pm

sir vanakkam ennoda peru S.Balasubramaniyan ennoda D.O.B 29/03/1983 time 3.30 Am birth place Hiriyur enakkum thirumanam agala eppo nadaiperum kadan eppo adaiyum thozhil sariyaga amaiya vilai theervu koorum ayya

Reply

S.Balasubramaniyan

10/08/2018 at 9:46 pm

sir vanakkam ennoda peru S.Balasubramaniyan ennoda D.O.B 29/03/1983 time 3.30 Am birth place Hiriyur enakkum thirumanam agala eppo nadaiperum kadan eppo adaiyum thozhil sariyaga amaiya vilai theervu koorum ayya

Reply

S.BALAMURUGAN

13/07/2018 at 4:45 pm

sir my dob 14/10/1974 time 12:25 pm chennai how is life going kindly tell me sir
my mail id bala43251@gmail.com

Reply

veeramani

23/06/2018 at 3:21 pm

enakku pirantha thethi theriyathu en appa amma padikka villai enakku eppadi josiyam paarpathu enru theriyavillai ennidam jathagam ethuvum illai aiya thayavu seithu uthavungal

Reply

U.sahaya jenories

06/04/2018 at 10:20 pm

Sir Nan diplamo padichitu kastamanana wrk pannitu iruken so wrk pokurathuke manasu Ila so epo oru nalla wrk kedaikumnu konjam parthu sollunga plz

Reply

  S Murugesan

  06/04/2018 at 10:59 pm

  ஹ ஹா இலவச சேவைக்கு கடிதம் மூலம் தான் தொடர்பு கொள்ளனும்

  Reply

K.Karthik

01/12/2017 at 12:12 pm

Hello Sir,
Am K.Karthik send my query by post on 14.11.2017. But till now am not receive any mail from you.

Reply

karthikeya

08/10/2017 at 8:43 am

Panama vara

Reply

Name Raja

09/09/2017 at 2:38 pm

7/11/1992 date of birth
time :2.23 pm
palan enna ?

Reply

  S Murugesan

  09/09/2017 at 5:51 pm

  ராஜா சார் !
  இலவச தனிப்பட்ட ஆலோசனைக்கு கடிதம் மூலம் தான் தொடர்பு கொள்ள வேண்டும். சாரி .

  Reply

M.sudha

06/06/2017 at 9:27 pm

Sir my date of birth 13.12.1981 time 3.11 pm, place of birth kanchipuram. My Marriage delay any parigaram sir.my life eppadi iruguam.

Reply

  S Murugesan

  06/06/2017 at 10:04 pm

  இலவச சேவைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ள வேண்டும்

  Reply

sridhar

19/02/2017 at 8:01 pm

Name.k.sridhar My date of birth 16.06.1986 time early morning 1.45am for job and marriage.

Reply

  S Murugesan

  19/02/2017 at 8:40 pm

  ஐயா !
  வெப்சைட் முகப்பில் இலவச ஆலோசனை என்ற பட்டன் உள்ளதல்லவா? அதை சொடுக்கி அதன் படி செயல்படுங்கள்.

  Reply

   Ramaprabha

   10/03/2017 at 9:57 am

   Hello sir….I send you a letter…please reply….thank u…

   Reply

S Lakshmanan

17/02/2017 at 12:10 pm

Sir my name is s.Lakshmanan my date of birth 06.07.1983 at vellore in Tamil nadu . how is my life in my future please tell me sir

Reply

  S Murugesan

  17/02/2017 at 5:20 pm

  ஐயா !
  வெப்சைட் முகப்பில் இலவச ஆலோசனை என்ற பட்டன் உள்ளதல்லவா? அதை சொடுக்கி அதன் படி செயல்படுங்கள்.

  Reply

Ramya

26/01/2017 at 4:26 am

Hello sir
My son date of birth:05/Jan/2014
Jathaga palan epadi irukum pathu sollunga sir.please sir

Reply

  S Murugesan

  26/01/2017 at 12:53 pm

  இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளவேண்டும்

  Reply

A K Srikanth

08/01/2017 at 6:26 pm

Hello Sir
I am From Chittoor i want to meet you can i get your phone number and Address

Reply

  S Murugesan

  08/01/2017 at 9:15 pm

  Sir,
  Good. But as I am committed to dozen of people already I can not render service in person. Yet you can opt online service .

  Send your details/questions . Will send you pr,remedies and dasapalan to your mail (Audio) .But as per pending volumes it may take a week or 10 days. Sorry for disappointing you ./

  My mail : swamy7867@gmail.com Cell: 9397036815

  Reply

PRAKASH

04/01/2017 at 2:08 pm

ஐயா,

எனது லக்கனத்திற்கு 7ம் வீடான மிதுனத்தில் செவ்வாய், சுக்கிரன், கேது சேர்க்கை உள்ளது இதனால் ஏற்பட்டும் பிரச்சனை மற்றும் பாிகாரம் கூறுங்கள் ஐயா

Reply

Sri

02/01/2017 at 9:57 pm

For a woman, if lagnathipathi (Venus) joins with Ketu in fourth house, how will the results be?

Reply

  S Murugesan

  03/01/2017 at 1:07 pm

  ஸ்ரீ !

  சம்பிரதாய ஜோதிடத்தில் 4 = கற்பு .லாஜிக் என்னன்னா 4 =தாய் , தாய் நோய் வாய் பட்டிருந்தா மவ அப்படி இப்படி போயிருவாங்கறது அவிக கெஸ்.

  இது ஏறக்குறைய 1-7 ல் கேது ராகு இருக்கும் எஃபெக்டை தரலாம். கூடுதலாக கைனகாலஜிக்கல் பிரச்சினை வரலாம் , சு+கேது மதம் கடந்த திருமணம் நடக்கலாம்.

  Reply

   Sri

   03/01/2017 at 2:09 pm

   Thank you, Sir! You have written your address in Tamil. Is it OK for AP postal service?

   Reply

    S Murugesan

    03/01/2017 at 3:52 pm

    Sri !
    As Chittoor is a border district No prob.

    Reply

karthick

31/12/2016 at 7:14 pm

நீச சுக்கிரன்,வர்கோத்தமம்,லக்கினம் கும்பம் பிரச்சினை என்ன

Reply

  S Murugesan

  31/12/2016 at 11:02 pm

  கார்த்திக் !
  சுக்கிர காரகங்கள் உங்கள் வாழ்வில் எப்படினு பார்த்தா உங்களுக்கே தெரிஞ்சுர போகுது..(உ.ம் மனைவி /வீடு /வாகனம்)

  Reply

suresh

30/12/2016 at 7:31 pm

Dear sir

My name A.G.Suresh
Date of birth 26.8.1972
time 4.10 A.m. chennai

when can i get job or kindly suggest any business and parikaram whether my is correct or suggest the good name

Reply

  S Murugesan

  31/12/2016 at 1:11 am

  சுரேஷ் !
  இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.

  Reply

Madhavan

20/12/2016 at 7:09 pm

Birth time 2.50 pm
Place. Pondicherry india
Date. 6/11/1980.

Pls check my horoscope
I used to check astrology before but once i realised god in my self i don’t worry much about my future what ever it is even death, I am happy now and then also and most of the time in the given day. Any way i like to know your views about that horoscope. I don’t want to pronounce it as my horoscope even though its my because nothing is ours every thing belongs to him the mighty or nature.

Reply

  S Murugesan

  20/12/2016 at 8:32 pm

  Sir,
  Already responded on your comment with the same content you tube itself .Pl cont by post only .

  Reply

Vaishnavi. J

17/12/2016 at 2:13 pm

Vaishnavi. J

Date Of Birth :- 03/02/2012,
Time :- 02.53 Pm, Bangalore

Reply

  S Murugesan

  17/12/2016 at 2:16 pm

  வைஷ்ணவி !

  இ.ஜோ.ஆலோசனைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ள வேண்டும்.

  Reply

ஆ.ஆர்தர் ஜான்சன்

29/09/2016 at 8:01 pm

Pungambadi, kolinjipatty post. Sanarpatty via.

Reply

  S Murugesan

  29/09/2016 at 8:49 pm

  ஆ.ஆர்தர் ஜான்சன் !

  உங்க விலாசம் போல. எதுக்கு?

  Reply

bold

09/09/2016 at 12:10 pm

அய்யா வணக்கம்,
எனக்கு சிற்றின்ப நாட்டம் அதிகமாக உள்ளது. நிறைய விலை மாதர்களை சந்திக்கிறேன். இது எதாவது கிரஹங்களின் கோளாறா. பரிகாரம் ஏதும் உள்ளதா.

Reply

  S Murugesan

  09/09/2016 at 12:50 pm

  Mr.Bold !

  உங்க ஜாதகத்துல சுக்கிரன் பல்பு போல. இந்த நாட்டம் இறுதிவரை தொடராது.இரு புறம் எரியூட்டப்பட்ட மெழுகுவர்த்தி போல சீக்கிரமே தீர்ந்து விடும்.

  பரிகாரம்:
  ஓவியம் வரைதல் முக்கியமாக வண்ணம் தீட்டுதல். கைவினை பொருட்கள் செய்தல்

  Reply

Revathi

08/09/2016 at 5:28 am

Respected sir,
My name is Revathi. My uncle. Told about this blog . he got solution from you.. My request is. Seeking for a good job desperately. And my horoscope. Is
Star: uthirattathi
Rasi: meenam
D.o.birth: 23.09.1972
Saturday
11.30 am
Qualifications: Bsc chemistry
Mba hospital management
Wrote net exam. Waiting for the result
When will I get the job sir

Eagerly waiting for your reply
Thanking you
Revathi

Reply

  S Murugesan

  08/09/2016 at 7:07 am

  Sorry for disappointing you . for free service you may contact by post only .இதே வலைதளத்தில் இலவச சேவைன்னு ஒரு பட்டன் இருக்கு பாருங்க. அதை அழுத்துங்க ப்ளீஸ் !

  Reply

  batumalai

  17/02/2017 at 1:05 pm

  Dear Sir,

  Happy to see you are sincere ,fright and no fear.
  My name is Batumalai. DOB .23rd .May.1953 Time 2.00pm Malaya. Place of Birth Seremban, Malaya.

  My problem is I did not progress much in life . My Present issue is My Partner Mr. Nallian is not

  giving me the Share of Capital for the past 3 years.

  How and When will I get the Money.
  Thank You i advance,

  Batumalai

  Reply

   S Murugesan

   17/02/2017 at 5:19 pm

   ஐயா !
   வெப்சைட் முகப்பில் இலவச ஆலோசனை என்ற பட்டன் உள்ளதல்லவா? அதை சொடுக்கி அதன் படி செயல்படுங்கள்.

   Reply

Jeyakumaran T

25/06/2016 at 8:10 pm

Hello Sir, Vanakam
DOB: 24/12/1987
Place: Aruppukottai, Virudhunagar (DT)
Time: Morning 9.29am

Reply

m.k.jagadeesan

25/06/2016 at 11:32 am

respected sir this is jagadeesan from gudiyatham i want meet and discoussen about my Jatakam when your available in your office please reply me …

Reply

  S Murugesan

  25/06/2016 at 12:13 pm

  Sir,
  I am running only a virtual office. I mean you can send birth details and have predictions only via email. Sorry.

  Reply

sathish

22/06/2016 at 2:34 pm

IYYA UNGA MUZHU VILASAM ILLAYE…. OR ETHU POTHUMA? UNGA PER KUDA ILLAYE IYYA…

sathish2ece@gmail.com

Reply

  S Murugesan

  22/06/2016 at 5:49 pm

  வாங்க சதீஷ் !
  பேரை சேர்த்துக்கிட்டா போதும் (சேர்த்திருக்கன்)

  Reply

Venkatesh

06/04/2016 at 12:57 pm

Date Of Birth : 3.2.1980
Birth Time 11:00
Name : Venkatesh P
Place : Vellore

Reply

  S Murugesan

  06/04/2016 at 2:22 pm

  வெங்கடேஷ் !
  தனிப்பட்ட -இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும்.(சிரமத்துக்கு மன்னிக்கவும்)

  Reply

RAJAKANAPATHY

11/12/2015 at 10:11 am

RAJAKANAPATHY

DATE OF BIRTH : 02.10.1989
PLASE :MUSIRI
TIME :1.13 AM

MY MERGE EPPANADAKUM, THOSAM ETHENUM ERUKKA SIR

Reply

  S Murugesan

  11/12/2015 at 10:42 pm

  ரஜகணபதி!
  தனிப்பட்ட -இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும்.(சிரமத்துக்கு மன்னிக்கவும்)

  Reply

ganesh

28/07/2015 at 2:55 pm

Hello Sir, Vanakam

Date of birth 03/03/1978
Time 10:50 am
Place. Taiping
Dist, Perak
Country, Malaysia

how is life going on ?

Reply

  S Murugesan

  28/07/2015 at 3:19 pm

  ஐயா/அம்மா !
  இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். (ரிப்ளை கவர் தேவையில்லை -பதில் தரவேண்டிய மெயில் ஐடி கொடுத்தா போதும்.

  Reply

K.srinivasan

07/03/2015 at 12:52 am

08.09.1979
08.20 am,chennai

Reply

  S Murugesan

  28/07/2015 at 3:19 pm

  ஐயா/அம்மா !
  இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். (ரிப்ளை கவர் தேவையில்லை -பதில் தரவேண்டிய மெயில் ஐடி கொடுத்தா போதும்.

  Reply

   kumkiran raman

   15/07/2018 at 3:35 pm

   sir I am Raman 20-07-1990 11.30pm ramanathapuram full detail please jothida sir.

   Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *