வீடியோக்கள்

Snapshot_20151027_6

வலைப்பதிவு -வலைதளமானது . பரிணாம வளர்ச்சி (?) முடிவதில்லை அல்லவா? எனவே என் கருத்துக்களை வீடியோக்கள் மூலமாகவும் பகிர்ந்து வருகிறேன்.

வெறுமனே ஜோதிடம் மட்டுமல்லாது அரசியல் ,பாலியல்,மனவியல்,மந்திரம்,மாந்திரீகம் இத்யாதி குறித்த என் கருத்துக்களையும் வீடியோக்கள் மூலமாக தெரிவித்து வருகிறேன்.

எனது வீடியோ உரைகளை கேட்க விரும்புவோர் இங்கு அழுத்தவும். உபரியாக ஆன் லைன் ஜோதிட வகுப்புகளும் ஆரம்பித்து நடத்தி வருகிறேன்.

ஆர்வம் உள்ளவர்கள் இங்கு அழுத்தி காணலாம்.

1,239 total views, 1 views today

S Murugesan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>