*பழைய பதிவுகள்

April 15

2011 பிப்ரவரியில் துவக்கப்பட்ட இந்த தளத்தின் பட்டைய கிளப்பும் பழைய பதிவுகள் (சுமார் 800) இந்த தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.அவற்றை படிக்க விரும்புவோர் இங்கு அழுத்தவும்.

8 Replies to “*பழைய பதிவுகள்”

Muthuraman

07/11/2017 at 12:45 am

அய்யா தங்கள் முகநூல் பக்கங்களில் வெளியிடும் கருத்துக்களை நானும் கவனித்தது வருகிறேன்.தங்கள் கருத்துக்கு மாற்றாக யாரேனும் பதிவிட்டால் உடனே அவர்களை பிளாக் செய்து விடுகிறீர்களே …..இது நியாயமா? மாற்று கருத்தே இருக்கக்கூடாது என்று நினைக்கிறீர்களா?

Reply

  S Murugesan

  07/11/2017 at 8:20 am

  முத்துராமன் !

  முக நூல் என்பதே நேர விரயம். விவாதங்களின் மூலம் யாரும் யார் கருத்தையும் மாற்றிக்கொள்ள போவதில்லை. நம்மால் ஏன் அடுத்தவர் நேரம் விரயமாவது என்ற நல்லெண்ணமே

  Reply

   Jegadisan

   09/12/2017 at 11:55 am

   அய்யா எந்த விஷயமானாலும் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.இது போன்ற பதிவுகள் யாரையும் மாற்றுவதற்கு இல்லை.ஆனால் நாம் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளும் இருக்கக்கூடாது.(சாதி,மதம்,இனம் போன்ற )மாற்று கருத்துக்கள் உண்மையானவையா அல்ல எனில் ஒதுக்கிவிடலாம்.ஆனால் அதற்காக பிளாக் செய்வதும் தவறு அல்லவா? மன்னிக்கவும் தங்களுடைய வியாபார வசதிகளுக்கு எதிராக எனது பதிவு இருந்தால்.

   Reply

    S Murugesan

    09/12/2017 at 12:19 pm

    ஜெகதீசன் !

    மற்ற எந்த விஷயங்களையும் சகிப்பேன். ஆனால் நாடு இருக்கும் கேடு கெட்ட நிலையில் மதவாதம் -சாதீய வாதம் பேசினால் ப்ளாக் செய்வேன். (நிறைய வேலை இருக்குங்க -வெட்டி விவாதம் பண்ண நேரம் இல்லை )

    Reply

ac logu

02/05/2016 at 12:36 am

பழைய பதிவுகள் அருமையாக உள்ளது

Reply

  S Murugesan

  02/05/2016 at 3:14 am

  வாங்க லோகு !
  அந்த காலத்துல எத்தனை பேர் படிக்கிறாங்கனு கணக்கு பார்க்காம எழுதின பதிவுகள் அதெல்லாம். இப்ப அப்படியில்லை .ஒரு கணக்கு ஒரு ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும்.

  போனியாகலின்னா தொடரோ -பதிவோ அல்பாயுசுல ஃபணால்.

  Reply

vasanth

12/02/2016 at 10:09 am

arumaiyana pathivugal

Reply

  S Murugesan

  12/02/2016 at 10:40 am

  வாங்க வசந்த் !
  கருத்துரைக்கு நன்றி.

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *