* நூல் வெளியீடு : பம்பர் ஆஃபர்

panam panam

jothidam thambatyam

DSC_2771

நாம வெளியிட்டு மூன்றாவது முறையாக அச்சாகி சாதனை படைத்திருக்கும் நான்கு நூல்கள். விலை ரூ.200 ( பதிவு பார்சல் செலவு இலவசம்)
-இது போன வாரம்.
_____________
இந்த வாரம் முதல் ரூ200 செலுத்துங்கள் . 1+1 ஆக இரண்டு செட் பெறுங்கள்.
இப்பவும் ( பதிவு பார்சல் செலவு இலவசம்) மேலதிக விவரங்களுக்கு swamy7867@gmail.com
____________
உபரி செட்டை விரும்பினால் நண்பர்களுக்கு பரிசளிக்கலாம் .அல்லது வீட்ல ஒன்னு ஆஃபீஸ்ல ஒன்னு .
அல்லது ஹால்ல ஒன்னு பெட் ரூம்ல ஒன்னு .எப்பூடி?
_____________
‪#‎நூல்1‬

ஜோதிடம்360 .நம்ம வீட்ல அனுபோக சித்த வைத்திய சேகரம்னு ஒரு புஸ்தவம் இருந்தது.

அதன் ஞாபகமாத்தான் அனுபவஜோதிடம்னு சைட்டுக்கு பேர் வச்சம்.
அதே பேரைத்தான் இதுக்கு வைக்க நினைச்சம்.ஆரோ ஒருத்தர் ஏற்கெனவே இந்த தலைப்புல புஸ்தவம் இருக்குன்னாரு.

ஆகவே பேரை மாத்திட்டம். இதுல பேசிக்ஸ் எல்லாத்தையும் கொடுத்திருக்கம்.

இதுகூட முக்கியம் இல்லை .இதுல எது முக்கியம் எது முக்கியமில்லைன்னு கொடுத்திருக்கம்.

‪#‎நூல்2‬
ஜோதிடமும் தாம்பத்யமும்
திருமண பொருத்தம்/தோஷங்கள் /பரிகாரங்கள்னு ஆரம்பிச்சு பலான மேட்டர்லயும் ஜோதிடம் தொடர்பான விஷயங்களை கடை பரப்பியிருக்கம்.
பெண்களை 9 வகையா பிரிச்சு அவிக கல்யாணகுணங்களை படம் வரைஞ்சு பாகங்களை குறிச்சிருக்கம்.

ஜாதகமே இல்லின்னாலும் இந்த 9 கேரக்டரிஸ்டிக்ஸை படிச்சு -வீட்டம்மா எந்த கேட்டகிரின்னு தெரிஞ்சுக்கிட்டு பரிகாரம் பண்ணிக்கலாம்.

‪#‎நூல்3‬
ஆண்பெண்வித்யாசங்கள்
சாதாரணமா ஆண் பெண் ஜாதகங்களுக்கிடையில் வித்யாசம்னு பார்த்தா எட்டாமிடம்/நாலாமிடம் தான்.
எட்டு:
ஆண்கள் -ஆயுள்
பெண்கள்-மாங்கல்யம்
நான்கு :
ஆண்கள்-கல்வி
பெண்கள்-கற்பு (?)

ஆனால் நாம மாறி வரும் காலம் கருதி 12 பாவங்களும் அவற்றின் பலனும் ஆண் பெண்கள் விஷயத்தில் எப்படி எல்லாம் மாறியிருக்குன்னு விவரிச்சிருக்கம்.

ஆண்கள் பெண்களையும் /பெண்கள் ஆண்களையும் புரிஞ்சுக்க ஒரு ரூட்டை போட்டு கொடுத்திருக்கம்.
______________
ஆண் பெண்கள் இடையில் புரிதல் இல்லாததாலதான் காதல் /கத்திரிக்காய்ல இருந்து ஈவ் டீசிங்/ டொமஸ்டிக் வயலன்ஸ்
பெட் ரோல் ஊத்தி கொலை வரை போகுதுங்கோ ..
(ஆக்சுவலா இந்த புஸ்தவத்துக்கு ஞானபீட் கொடுக்கனும்)

‪#‎நூல்4‬
பணம் பணம் பணம்
படைப்பின் ஆரம்ப காலத்துக்கே போய் -ஒரு செல் அங்கஜீவியான அமீபாவில் ஆரம்பிச்சு …
வனவாசம், சஞ்சாரம் ,ஸ்திரவாசம்னு விவரிச்சுக்கிட்டே போய்
பணம் எப்படி வந்தது.பணம் எதுக்கு மாற்றா வந்தது? எதுக்கு மாற்றா இருக்கு?

பணம் எப்படி சனத்துக்கு உசுரா ஆரம்பிச்சதுன்னு ஒரு ப்ளூ ப்ரிண்டே கொடுத்திருக்கம்.

சம்பாதிக்கிறவன் சைக்காலஜி /சம்பாதிக்காதவன் சைக்காலஜி ..
சம்பாதிக்க எப்படி ரூட்டை போடலாம் -இப்படி பல மேட்டரை கொடுத்திருக்கம்.

இலவச இணைப்பு:
நாம பணம் சம்பாதிக்கனும்னா நம்மை சுத்தி உள்ளவன் எல்லாமே பண சம்பாதிச்சுக்கிட்டிருக்கனும்.
இதை சாத்தியமாக்க நாம நம்பறது நதிகள் இணைப்பு .இதை பத்தி Sardar IAS, தமிழரிமா ஆகியோர் எழுதிய கட்டுரைகள் .

நதிகள் இணைப்பு சாத்தியமாக என்னெல்லாம் செய்யனுங்கற நம்ம கட்டுரை
ரூபாயின் பிரச்சினை என்ற பாபாசாகேப்பின் ஆராய்ச்சி கட்டுரை சுருக்கம்

நூல் விலையை செலுத்தும் முறை:

நூல் விலையை கீழ் காணும் வங்கி கணக்குகளில் ஏதேனும் ஒன்றுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டு விலாசத்தை மெயில் மூலம் தெரிவியுங்கள் .

My mail: swamy7867@gmail.com

Name: Sundaresan Murugan A/C No: 30333022274

Name of the Bank : State Bank of India

Branch Name: GREAMSPET Branch Code: 7083

IFSC Code: SBIN0007083

Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP

Pincode: 517002

Swift Code: N/A RTGS : YES

If you have an account @ Indian bank and it is more convenient and less expensive to transfer you can transfer cost of books to the below account which is belong to my daughter and operated by me.

Name of the A/C holder: M.SIREESHA

ACCOUNT NO: 6108716338

Bank: INDIAN BANK

Address: SESHAPIRAN STREET, CHITTOOR 517001

State: ANDHRA PRADESH

District: CHITTOOR (Click here for all the branches of “INDIAN BANK” in “CHITTOOR ” District)

Branch: CHITTOOR MAIN

IFSC Code: IDIB000C026 (used for RTGS and NEFT transactions)

Branch Code: Last six characters of IFSC Code represent Branch code.

MICR Code: 517019099

5,329 total views, 9 views today

S Murugesan

[…] வெளியிட்டிருக்கன்.ஆர்வமுள்ளவர்கள் இங்கே அழுத்தி வாங்கி படிங்க […]

M.Mohana sundaram says:

தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

S Murugesan says:

M.Mohana sundaram சேவை தொடர்வது ஆத்தா கையில இருக்கு. நம்ம கையில என்ன இருக்கு ரேகைகள் தவிர.

nellai ganeasan says:

dear sir
are the books available now

S Murugesan says:

Nellai Ganesan !
Yes .It’s available.

Ashok Ramanujam says:

தற்போது நூல்களை பெற முடியுமா ஐயா?

S Murugesan says:

அசோக் ராமானுஜம் !
பெறலாம்.

Ashok Ramanujam says:

நன்றி ஐயா….

தங்களின் mail id க்கு address அனுப்பி விடுகிறேன்…. நாளை (திங்கள், 18-04-16) 150/- ரூபாய் செலுத்தி விடுகிறேன் ஐயா….

வாழ்க வளமுடன் பல்லாண்டு

S Murugesan says:

Ashok Ramanujam !
புத்தக விலை 50 x 4 =200 Rs. அல்லவா? மொத்தம் 4 புத்தகங்கள் . தபால் செலவு எம்முடையது .பதிவு பார்சலில் அனுப்பப்படும்.

Ashok Ramanujam says:

மிக்க நன்றி ஐயா…

ரூபாய் 200 செலுத்தி விடுகிறேன்…

வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு

AJAY KANNAN says:

Sir,
Books are still available ?…kindly reply, so that i can pay the amount &send you the address..

How much should i pay ? Rs 200/- ?

Regards,
Ajay Kannan

S Murugesan says:

வாங்க அஜய்கண்ணன் !
ரீ ப்ரிண்டுக்கு ஆர்டர் கொடுத்துட்ட தைரியத்துல எனக்கே எனக்குன்னு பதுக்கி வச்சதை சனத்துக்கு கொடுத்துக்கிட்டிருக்கன். அவெய்லபிள் தான்.அனுப்பிருங்க.

Selvakumar says:

ஐயா! பொஸ்தகம் ஸ்டாக் இருக்கா? பணம் அனுப்பலாமா?

S Murugesan says:

வாங்க செல்வகுமார் !
இருக்கு .அனுப்புங்க.

Sekaran says:

அய்யா! எனக்கு ஒரு ​செட் புத்தகங்கள் அனுப்பினால் ​போதும்! எவ்வளவு பணம் அனுப்ப​வேண்டும்! 150 ரூபாய் அனுப்பலாமா?

S Murugesan says:

வாங்க சேகரன் !

இங்கே பணம் முக்கியமில்ல. ஞான செல்வம் (?) பரவனுங்கறதுதான் முக்கியம். ஒரு செட்டை உங்க ஊர் லைப்ரரிக்கு கொடுத்துருங்க. ரெண்டு செட்டாவே அனுப்பறேன்.

thirupathi says:

தற்போது நூல்களை பெற முடியுமா ஐயா?

thirupathi says:

பணம் எவ்வளவு அனுப்பணும்?
200 அல்லது 250

S Murugesan says:

வாங்க திருப்பதி !
அதான் போட்டாச்சுல்ல. லூஸ்ல விடுங்க.

S Murugesan says:

வாங்க திருப்பதி !

தாராளமாக பெறலாம்.

கிருஷ்ணகுமார் says:

இப்போது கிடைக்குமா ஜயா

S Murugesan says:

கிருஷ்ணகுமார் ?

எது? குறிப்பிட்டு சொல்லவும்.

SUBBIAH says:

ஐயா,

செக்ஸ் புக் கிடைக்குமா?

S Murugesan says:

SUBBIAH ,
விற்பனைக்குள்ள 4 நூல்கள் கொண்ட செட்டில் ஆண் பெண் வித்யாசம் , ஜோதிடமும் தாம்பத்யமும் என்ற இரண்டு நூல்கள் இந்த கேட்டகிரியில தான் வருது . எத்தனை செட் வேணம்?

Saran Raj N says:

SIr, Can I be able to buy the books now??

S Murugesan says:

Saran Raj N !
Sure .You can.

Saran Raj N says:

Thanks a lot Sir, I will transfer the money to indian bank account and mail my details.

NAGOJIRAO says:

NEED BOOKS, BOOKS ARE AVAILABLE NOW SIR, RS.200 TO PAY

S Murugesan says:

NAGOJIRAO !
Yes Boss available . But only in Tamil .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>