ஜோதிஷ சர்வஸ்வம்: 3

லாஜிக்கல் ரெமிடீஸ்

 

 

நான் சொல்லும் நவீன பரிகாரங்கள்/ லாஜிக்கல் ரெமிடீஸ்க்கு அடிப்படையே ஒலகத்துல பொறந்த எந்த பக்கிக்கும் 9 கிரகங்களும் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருக்காது. இதே நிலை தான் 12 பாவங்களுக்கும்.

 

எந்த  ஒரு யோக ஜாதகமானாலும் ஒவ்வொரு கிரகமும்/ஒவ்வொரு  பாவமும் ஏதோ ஒரு வகையில பலகீனப்பட்டிருக்கும்.

 

இதே போல எந்த ஒரு தரித்திரம் பிடிச்ச ஜாதகமா இருந்தாலும் ஒவ்வொரு கிரகமும் /ஒவ்வொரு பாவமும் ஏதோ ஒரு வகையில நன்மை தரக்கூடிய வாய்ப்போட இருக்கும்.

 

வாழ்க்கையில எதையாவது பெறனும்னா எதையாவது விட்டுக்கொடுத்துதான் ஆகனும்

 

ஆகவே மேற்படி கிரக காரகங்கள்ள /பாவ காரகங்கள்ள உங்க சூழ் நிலைக்கு எதை எல்லாம் விட்டுர முடியுமோ விட்டுர்ரது தான் லாஜிக்கல் ரெமிடீஸோட சாரம்.

 

இல்ல பாஸ் ! என் ஜாதகத்துல கிரகங்களோட /பாவங்களோட பலத்தை மொதல்ல தெரிஞ்சுக்கறேங்கறிங்களா வாங்க.

One Reply to “ஜோதிஷ சர்வஸ்வம்: 3”

Siva G

14/02/2019 at 4:27 pm

ரொம்ப எதார்த்தமாக இருக்கிறீர். நன்றி

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *