நீங்கள் ஜெபிக்க வேண்டிய பீஜம்

அண்ணே வணக்கம்ணே !

உங்க பெயர்களிலான  முதலெழுத்து – நீங்க “ம்” சேர்த்து  ஜபிக்க வேண்டிய எழுத்தையும் தந்திருக்கேன். எழுத்துன்னா அந்த ஒரு எழுத்து மட்டும் கிடையாது “க”ன்னா க,கா,கி,கீ முதல் கௌ வரை.

பை தி பை இந்த பீஜம், மந்திரம் மேட்டர்ல எல்லாம் உச்சரிப்பு ரெம்ப முக்கியம். அதனால உச்சரிப்பை ஆங்கிலத்துலயும் தந்திருக்கேன்.

உங்கள் பெயரில் முதலெழுத்து:
அ, ka,ஹ, த்த (உ.ம் தமிழ்)

நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
pa,ர,ta

உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஆ,த (உ.ம் தர்மம்), kka

நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ஐ, tta, ல
உங்கள் பெயரில் முதலெழுத்து:
இ, dha, ga

நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ஓ,வ, Da

உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஈ,dhdha, ga
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ஓ,வ,da
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஈ, gga, ந
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ஔ,ஸ்ய, DDa
உங்கள் பெயரில் முதலெழுத்து:
உ,pa, ஞ
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
அம், ஷ
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஊ,ச்ச, pa
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
த்த( தமிழ்) ,ஸ
உங்கள் பெயரில் முதலெழுத்து:
Bha, ஜ
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
அ,ka,ஹ, த்த (தமிழ்)
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ச்ச,Ba
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
அ, த(தர்மம்), kka
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ம, ஜ்ஜ
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
இ,dhdha, ga
உங்கள் பெயரில் முதலெழுத்து:

நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ஈ, GGa, ந
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஏ,ர,Ta
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
உ,pa,ஞ
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஐ,TTa ,ல
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
உ,ச்ச,ப்ப
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஓ,வ,DDa
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
Bha, ja
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஔ,ஸ்ய,Da
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ச்ச, ba
உங்கள் பெயரில் முதலெழுத்து:
அம், ஷ, ண
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ம, ஜ்ஜ
உங்கள் பெயரில் முதலெழுத்து:
த்த, ஸ
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:

குறிப்பு:
இதே சப்ஜெக்ட், இதே பீஜாட்சர உபதேசத்தை  ஒரு (விஷயம் தெரிஞ்ச) அந்தண குல தோன்றலான சாமியார் கிட்டே வாங்கனும்னா பத்து வருசம் மடத்துல எச்சில் இலை  எடுத்து , சாமியாருக்கு மூட் வந்தப்ப ஒரு தங்க குச்சி வாங்கி தந்து ,தட்சிணை அள்ளிக்கொடுத்து, அவர் குச்சில எழுதிட்டு மடில கட்டிக்குவார் (பல் குத்த?) .

இந்த லொள்ளெல்லாம் இல்லாம நான் என் வாழ்க்கையையே பணயம் வச்சி சேகரிச்ச ஸ்டஃபை வாரி கொடுத்துட்டேன். அடிச்சு தூள்கிளப்புங்க.

உடுங்க ஜூட்டு

One Reply to “நீங்கள் ஜெபிக்க வேண்டிய பீஜம்”

saravanan

28/11/2018 at 5:39 pm

priyanka vukku enna , ?

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *