திமுக தலைவர் டபுள்டி.வி.தினகரனை சந்தித்தாரா?

AIADMK Member Dinakaran arrives at the IGI airport in New Delhi on saturday. Express Photo by Tashi Tobgyal New Delhi 220417

திமுக தலைவர் டபுள்டி.வி.தினகரனை சந்தித்தாரா?

 

திமுக தலைவர் டபுள்டி.வி.தினகரனை சந்தித்ததாக ஒரு தமிழ் இதழ் செய்தி பிரசுரித்திருக்கிறது .கடந்த வருடம் டபுள் டிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளு நர் வித்யாசாரகர் ராவை சந்திக்கும் முன் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டபுள் டிவியை சந்திச்சாராம். இப்படி ஒரு செய்திய முதல் பக்கத்தில் போட்டு மகிழ்ந்திருக்கிறது.

 

இதை இட்லின்னா சட்னி கூட நம்பாது மூமென்ட். மஞ்சள் நீராட்டு விழா பத்திரிக்கை கூட ஒரு 200 பேருக்கு போய் சேரும். ங்கொய்யால இந்த பாடாவதி பத்திரிக்கைய  20 பேராச்சும் பார்க்கிறாய்ங்களாங்கறது டவுட்டு.

 

எப்படியாச்சும் லைம் லைட்டுக்கு வந்துரனும்னு இந்த பிச்சைக்கார வேலைய பார்த்தாப்ல இருக்கு .

 

இந்த மாதிரி அடிப்படை ஆதாரம்/வாய்ப்பு இல்லாத மேட்டரை செய்தியா போட்ட பத்திரிக்கை எதுன்னு இப்பமே  கரெக்டா கெஸ் பண்ணியிருப்பிங்க.

 

மத்தவிக தினமலரா? துக்ளக்கான்னு மனசுக்குள்ள பட்டிமன்றம் நடத்திக்கிட்டிருந்திருப்பிங்க அப்படித்தானே?

இதோ அந்த பாடாவதி பத்திரிக்கையோட பக்கத்தை ஸ்கான் பண்ணி போட்டிருக்கன். பார்த்துட்டு துப்புங்க.

 

 

 

 

One Reply to “திமுக தலைவர் டபுள்டி.வி.தினகரனை சந்தித்தாரா?”

Tamilblogs

13/10/2018 at 7:30 pm

தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *